07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 29, 2012

வைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்

அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த தம்பி வைரை சதீஷ் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும்  "பிடித்த பதிவுகள் சில" என்ற தலைப்பின் கீழ் தனது பார்வையில் கவர்ந்த இடுகைகளை அழகாக குறிப்பிட்டு நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த தம்பி வைரை சதீஷ் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை  முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக மின்னல் வரிகள் வலைப்பூ கணேஷ் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களாக புத்தக வடிவமைப்பாளராக சென்னையில் வசித்து வருகிறார். தினமலர், க்ரைம் நாவல், கிழக்குப் பதிப்பகம் ஆகியவற்றில் வடிவமைப்பாளராகவும், ‘ஊஞ்சல்’ என்ற மாத இதழுக்கு வடிவமைப்பாளர் மற்றும் உதவி ஆசிரியராகவும் இருந்த இவர் தற்சமயம் ‘தாம்ப்ராஸ்’ மாத இதழின் வடிவமைப்பாளனாக இருக்கிறார்.
மெல்லிசை  கேட்பதிலும், நகைச்சுவை உணர்வும் மிக்க இவர் தனது வலைப்பூவில்  சிறுகதைகள், அவர் படித்து ரசித்த படைப்புகள், பொக்கிஷமான பழைய விஷயங்கள் என ஒரு பத்திரிகையை படித்த அனுபவம் ஏற்படுமாறு எழுதி வருகிறார்.

கணேஷ் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் வைரை சதீஷ்...
நல்வாழ்த்துக்கள் கணேஷ்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

20 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வைரை சதீஷூக்கு வாழத்துகள்..
  அன்பர் கணேஷ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்..

  ReplyDelete
 3. மின்னல் வரிகள் கனேஷ் சார் வாழ்துகள் , வலைச்சரத்தில் கலக்குங்க

  ReplyDelete
 4. புதிய வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள “மின்னல் வரிகள்” திரு கணேஷ் அவர்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இனிமையுற தன் பணியை முடித்த
  நண்பர் சதிஷிற்கு வாழ்த்துக்கள்...

  ஆஹா. அடுத்து மின்னல் வரிகளால் எம் நெஞ்சில்
  நீங்கா இடம் பிடித்த என் மனம் நிறை நண்பர் கணேஷ் அவர்களா???
  வாருங்கள் நண்பரே..
  வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்...

  ReplyDelete
 6. ஊஞ்சல் என்பது "உல்லாச ஊஞசல்"தானே?

  ReplyDelete
 7. மின்னல் வரிகளே ! கன்னல் வரிகளால் வலைச்சரம் வடிவமையுங்கள். பணிக்கு நல் வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 8. எனக்கு வரவேற்பளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறை நன்றி!

  ReplyDelete
 9. ஆஹா இந்த வாரம் நண்பர் கணேஷ் அவர்களின் வாரம்.... வாவ்...

  வாழ்த்துகள் கணேஷ்.

  ReplyDelete
 10. அருமையான வாரமாக இது அமையும்
  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
  ஆவலுடன் காத்திருக்கிறோம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. உளம்கனிந்த நன்றி வெங்கட் மற்றும் ரமணி ஸார்!

  ReplyDelete
 12. ஆசிரிய பங்களிப்பினை நேர்த்தியாக செய்து விடைபெறும் நண்பர் வைரை சதீஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. இவ்வார ஆசிரிய பொறுப்பினை ஏற்று வழி நடத்த வரும் இனிய நண்பர் ‘மின்னல் வரிகள்’ கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் தம்பி சத்ரியன்!

  ReplyDelete
 15. புதிய வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள “மின்னல் வரிகள்” திரு கணேஷ் அவர்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்

  ReplyDelete
 16. உங்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ‘மின்னல் வரிகள்’ கணேஷ்

  ReplyDelete
 17. @ Lakshmi said...

  என்னை வாழ்த்தி வரவேற்ற தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

  @ கோவை மு.சரளா said...

  அழகுத் தமிழில் அருமையாகக் கவி புனையும் தங்களின் வாழ்த்துக்களில் மனமகிழ்வு கொண்டு என் உளம்நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.

  ReplyDelete
 18. இந்த வார ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் கணேஷ் சாருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது