07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 29, 2012

கூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)

இன்றைக்கு travel என்பதால் தாமதமாகிவிட்டது(எனக்கு கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது) சீனா ஐயா என்னை மன்னிக்கவும்

கூடல்பாலா எழுதிய அணுஉலை குறித்த பதிவுகள்


1.அணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ


2.அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் !

3.கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

நண்பர் சூர்யாஜீவா எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:
நண்பர் ரெவரி எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:
நண்பர் அப்பு எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:


2.கல்பாக்கம் பாதுகாப்பானதா?


நண்பர் சூறாவளி பாஸ்கர் எழுதிய  அணுஉலை குறித்த பதிவுகள்:
மேலும் சில அணுஉலை குறித்த என்னுடைய பதிவுகள்3.கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை

இறுதியாக சில வரிகள்
நான் கடந்தமுறை வலைச்சர ஆசிரியாக இறுந்த போது உடல்நலம் சரியில்லாததால் என்னால் பதிவு போடமுடியவில்லை.இந்த முறை 7 பதிவு போட்டுருக்கேன்.நான் எப்படி எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு வலைச்சர ஆசிரியர் வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றிகள் பலமேலும் இந்த முறை வலைச்சர ஆசியராக இருக்கும் போது பல பதிவுகளை படிக்க முடிந்தது.மேலும் அதிகமான கவிதைகளையும் படிக்க முடிந்தது.இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு மறுபடியும் நன்றிகள்

3 comments:

 1. எந்த விதத்திலும் மக்களிடம் கலகத்தையோ, போராட்டத்தையோ.. கூச்சல் குழப்பத்தையோ தூண்டாத வகையில் வலைச்சர அறிமுகப் பதிவுகள் இருக்கவேண்டும் என்பதில் மாறுபட்டு வந்திருக்கும் இந்தப் பதிவு துரதிர்ஷ்டமானது..

  Why to talk about controversial issues in 'valaicharam' ? I believe the concerned authorities will take care not to make such happenning in the future.

  (I believe this post violates one of the rules in laid by 'valaicharam')

  ReplyDelete
 2. நேரமிருப்பின் இந்த தகவலையும், Annexure-I
  & II
  படித்துப் பாருங்கள்.. நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது