தென்றல் சசிகலா ஆசிரியப் பொறுப்பினை குடந்தையூர் சரவணனிடம் ஒப்படைக்கிறார் .
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்துற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற தென்றல் சசிகலா தான் ஏற்ற பொறுப்பினை சரி வர நிறைவேற்றி - மிகுந்த ஈடுபாட்டுடன் கடமையினைச் செய்து - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் : 030
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் : 030
பெற்றா மறுமொழிகள் : 373
இவர் சுய அறிமுகப் பதிவுகளை இங்கு அறிமுகப் படுத்துவதற்குப் பதில் - இவரது பதிவுகளுக்கு வந்த மறுமொழிகளில் இவருக்குப் பிடித்த மறுமொழிகளை எழுதிய பதிவரை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவ்வாறு அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் / மறுமொழிகள் : 022.
தென்றல் சசிகலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசீரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் குடந்தையூர் சரவணன்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteபணியின் காரணமாக சசிகலா அக்காவின் பதிவுகளை தொடர்ந்து படிக்கவில்லை...
ReplyDeleteஅக்காவின் பணி மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து பொறுப்பேற்கும் எனது அன்பு அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் மிகச் சிறப்பானதொரு வாரமாக கொண்டு செல்வார் என்பதை அவரது எழுத்தைப் படித்த அனைவரும் அறிவோம்...
வாருங்கள் அண்ணா.... கலக்கலான வாரமாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.
சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த சகோதரிக்கும், எனது இனிய நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்புற தனது பணியை
ReplyDeleteஅழகுற இயற்றி விடைபெற்ற
சகோதரி சசிகலாவுக்கும்...
இன்புற இனிதே
பணியாற்ற விழைந்திருக்கும்
நண்பர் குடந்தையூர் சரவணனுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சசிகலா மற்றும் குடந்தையூர் சரவணன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா... நண்பர் சரவணன்...
ReplyDeleteமகிழ்ச்சி... வாங்க...
வரும் இனிய வாரத்தை...
பயனுள்ள அறிமுகங்கள் தந்து...
சுவைபட அளியுங்கள் என்று...
வாழ்த்தி வரவேற்கிறேன் நன்று...
(வாழ்த்த வயதில்லை; ஆனாலும் என் இஷ்டம்
அப்படித்தான் நான் வாழ்த்துவேன்.)
சென்ற வார ஆசிரியர் தென்றல் சசிகலா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் தென்றல் சசிகலா
ReplyDeleteநல்வாழ்த்துகள் குடந்தையூர் சரவணன்
சசிகலா மற்றும் குடந்தையூர் சரவணன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபணியாற்றி விடைபெறும் தோழி சசிகலாவிற்கும் பணியைத்தொடரவரும் சகோதரர் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிடை பெறும் தென்றல் சசிகலா அவர்களுக்கு அன்பின் நல் வாழ்த்துக்கள்!.. வருகை தரும் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கு அன்பின் வரவேற்பு!..
ReplyDeleteசிறப்பான பணியை முடித்த சகோ சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சரவணன் சார்... வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteஒரு வாரம் பொறுப்பிலிருந்த சசிகலா அம்மா-விற்கு வாழ்த்துக்கள். ...
ReplyDeleteபுது ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!இனி இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குகிறேன்.,, நன்றி..
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
ஆசிரியர் பணிக்கு சிறப்பு செய்து பாராட்டுக்களுடன் விடைபெறும் தென்றல் சசிகலாவுக்கு வாழ்த்துக்கள் அடுத்து ஆசிரியர் பொறுப்பேற்கும் அருமை நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDelete1வார காலமும் சிறப்பாக ஆசிரியர் பணியை செய்த சகோதரிஅவர்களுக்கு நன்றி கூறுவதோடு திரு சரவணன் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதொரு பணியை சிறப்பாக முடித்த சகோதரி சசிகலா அவர்களுக்கும், இந்த வாரம் அப்பணியை மேற்கொள்ள இருக்கும் சகோதரர் குடந்தை திரு. சரவணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் குடந்தையூராரே
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
குடந்தையூர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதென்றலின் பணியை பாராட்டி வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.
நாலைந்து அறிமுகங்கள் சுருக்கமாக தந்து, எல்லோருடைய பதிவுகளையும் படிக்கும்படி செய்த சசிகலாவிற்கு வாழ்த்துகள். குடந்தையூர் சரவணனுக்கு நல்வரவு. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்!
ReplyDeleteNice Info... Blog in tamil - Sad Downloads - Blogger Tutorial
ReplyDeleteNice Info... Blog in tamil - Sad Downloads - Blogger Tutorial
ReplyDelete