07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 7, 2013

சசிகலா அகலிகனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்

அன்பின் சக பதிவர்களே 

சில தவிர்க்க இயலாத காரணங்களீனால் அறிமுகப் பதிவு இன்று அதிகாலை இட இயலவில்லை. வலைச்சரக் குழுவினர் அனைவரும் வெளியூர் சென்றுவிட்ட படியால் அறிமுகப் பதிவு இட இயலவில்லை. 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அகலிகன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். 

இவர் எழுதிய பதிவுகள் :   007

இவர் பெற்ற மறுமொழிகள் : 110
இவர் பதிவுகளைப் பார்வையிட்டவர்கள் : 815

இன்று முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இணக்கம் தெரிவித்து - இன்று காலை முதல் ஆசிரியப் பொறுப்பினை ஏற்று முதல் பதிவும் இட்டிருக்கிறார் தென்றல் தளத்தில் எழுதும் சசிகலா. இவர் ஏற்கனவே ஆசிரியராகப் பணியாற்றியவர்தான் - அதனால் அறிமுகப் படுத்த வேண்டிய அவசியமில்லை.

அகலிகனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்

சசிகலாவினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்று நல்ல பதிவுகளில் அறிமுகங்கள் செய்க என  வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் அகலிகன்

நல்வாழ்த்துகள் சசிகலா

நட்புடன் சீனா 14 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வருக.. தங்களின் வரவு நல்வரவாகுக!..

  ReplyDelete
 3. //30.09.2013 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்
  அகலிகன் (முரளி கிருஷ்ணன்)//

  -சரி செய்யுங்கள்...!

  வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete
 4. வணக்கம்
  சகோதரி சசிகலா அவர்களை இன்முகத்துடன் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வரவேற்கிறேன் சிறப்பான வாரம்மாக அமையட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. தென்றலின் வருகை மகிழ்வளிக்கிறது. ;) வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஒரு வாரம் பொறுப்பிலிருந்த அகலிகன் ஐயா-விற்கு வாழ்த்துக்கள். ...
  புது ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!இனி இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குகிறேன்.,, நன்றி..

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 7. சசிகலாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தென்றல்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள் சசிகலா!

  ReplyDelete
 10. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 11. வணங்குகின்றேன்...

  ReplyDelete
 12. அன்பின் நிசாமுதீன் - சரி செய்யப் பட்டு விட்டது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது