07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 2, 2014

விடிகின்ற வியாழனில் அனுபவப்பூக்களால் வலைச்சரம் தொடுக்கின்றேன்

அனுபவங்களே ஆசானாகின்றன....


அனுபவங்களில் பல மகிழ்வையும் சோகத்தையும் நினைவூட்டுபவையாக அமைகின்றன.பலர் கடந்த காலத்தின் துன்பியலையே நினைத்து வாழ்வை சோகமாக்கிக்கொள்கின்றனர்.

ஒவ்வொன்றையும் ரசித்து வாழ சிலராலேயே முடிகின்றது.கண்முன் பறக்கும் சிட்டுக்குருவியின் பறத்தல் கூட மனதை மகிழ்விக்கும் அனுபவமாக ஆகும்.

ஒரு பெண்ணின் தாய்மை அனுபவம் அவள் வாழ்வில் மறக்கவியலா ஒன்றாகின்றது...
நேர்மையாக வாழும் ஒருவரின் அனுபவங்களே அவரை பக்குவப்படுத்துகின்றது திரு .சகாயம் ஐ.ஏ.எஸ் போல....

*இசையின் அனுபவம் இத்தனை மகிழ்வாயிருக்கும் என்று உணர வைத்த எனது அனுபவமிது

*ஒரு ஆசிரியருக்கு சில மாணவர்கள் தரும் அனுபவம் வாழ்வில் மறக்கவியலா ஒன்று .என் சகோதரரின் அனுபவமாய்

*பறவைகளைப்பற்றிய இவரின் பதிவு எல்லோராலும் விரும்பப்படும்..வீட்டை சுற்றியுள்ள பறவைகளின் ஓசையையும்  பதிவு செய்துள்ளார்....


*இவரின் டீக்கடை தந்த அனுபவம்

*கோவில்கள் தமிழர்களின் பண்பாடுகளைக்கூறுபவை ..கோவில் உலா போலாமா..

*காடு அச்சத்தையும்,ஆச்சரியத்தையும் வழங்கும் ஒன்று..இரவில் காட்டில் பயணிக்கும் துணிவு பதிவு

*மாடியில் பசுமையைக்காணும் பதிவாய்

*இவரின் பேரூந்து பயண அனுபவமாய்

*தனிமை அசையாகின்றது இவருக்கு

* இவரின் ஆசிரியர் தின அனுபவமாய்

இன்று காலையில் எழுந்ததும் எழுதியவைகளை பிரசுரிக்க பட்டனைத்தட்டினால் போச்....எல்லாமும் .முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா எனது வலையில் எழுதியதும் என்னை தவிக்க விட்டு அழிந்து போனது..வயிற்றில் ஒரு நிமிடம் புளி கரைந்தது.ஆத்தாடி என்ன கொடுமை ....இப்பவும் ஏதோ பிராப்ளம்னு சொல்லிட்டேருக்கு பிளாக்...இதுவும் ஒரு அனுபவமே....ரசிப்போம் எல்லா அனுபவங்களையும்...

நாளை சந்திப்போமா...!32 comments:

 1. இந்த அனுபவமும் புதுமையாகவே இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்..மனம் நிறைந்த நன்றி..சகோ

   Delete
 2. அனுபவங்களே ஆசானாகின்றன!..

  அனுபவம் புதுமை.. அத்தனையும் இனிமை!.. என்று ஆர்ப்பரிக்கும் தளங்களின் அணிவகுப்பு!.. மனமார்ந்த பாராட்டுகள்..

  அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..மிகவும் நன்றி சார்

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அனுபவங்கள் நல்ல பாடம் - அருமை...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.

   Delete
 5. வணக்கம்

  அனுபவம் புதுமை ..... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.

   Delete
 6. ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.

   Delete
 7. அறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.

   Delete
 8. அனுபவமும் புதிது! அகம் மகிழ்ந்தேன்!
  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அனுபவம் புதிது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. த . ம ஒன்று
  இன்றைய அழுத்தமூட்டும் சிக்கல்கள் நாளைய குறுநகைகள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை நிறைய அறிந்து கொள்ளும் வாய்ப்பாய் வலைச்சரத்தொகுப்பு..பணி சீனா அய்யாவிற்கு தான் நன்றி சொல்லனும்.

   Delete
 11. உங்கள் தேர்வுகளை இப்போது https://www.facebook.com/malartharu லும் பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் சகோ நன்றி..த.ம விற்கும்

   Delete
 12. அனுபவங்களை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த நன்றி சகோ..

   Delete
 13. அனுபவங்கள் தலைப்பில் பகிர்வுகள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ.

   Delete
 14. அனுபவ அறிமுகங்கள் தங்களது அனுபவத்துடன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அத ஏன் கேக்கறீங்க சகோதரி! இந்த ப்ளாகர் ரொமப்வே தொல்லை பண்ணுது!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ..ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டேன்..நாம என்ன எடிசனா..?நன்றி சகோ.

   Delete
 15. Replies
  1. மனம் நிறைந்த நன்றி அய்யா.

   Delete
 16. அறிமுகமான அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ....

   Delete
 17. மிக்க நன்றி சார்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது