07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 15, 2015

விடைபெறும் பட்டாம்பூச்சி...


ஒரு வாரம் முழுக்க இந்த வலைச்சரத்த சுத்தி சுத்தி வந்ததுனால நானும் நிறைய புது வலைதளங்கள பாக்க முடிஞ்சுது. ஒவ்வொருத்தருக்கும் உள்ளேயும் இருக்குற எழுத்துத் திறமைய வெளில கொண்டு வர்ற புண்ணியம் இந்த வலைதளங்களையே சாரும்... நாமளும் நல்லா எழுதுறோம், நம்மை ஊக்கப்படுத்தவும் வாசகர்கள் இருக்காங்கங்குற நினைப்பே அவங்கள இன்னும் உற்சாகமா எழுதத் தூண்டும்... இதுக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு தான்... ஆரம்பத்துல எழுதி எழுதி போஸ்ட் பண்ணிட்டு, யாருமே இல்லாம சோர்வடைஞ்சு இருந்தப்ப தான் சரியான வழிகாட்டல் மூலமா இன்னிக்கி எதோ என் எழுத்தையும் ஒண்ணு ரெண்டு பேர் பாக்குறாங்க... அந்த வகைல புது எழுத்தாளர்களை, அவங்க வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அவங்களுக்கு பார்வையாளர்கள அதிகப்படுத்தி குடுக்குற வலைச்சரமும் அத நல்ல முறைல கொண்டுப் போற வலைச்சரக் குழு சீனா ஐயாவுக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கும் முதல்ல என்னோட நன்றிகள்....

பலகை

நிசப்தம்

தென்றல்

ஸ்கூல் பையன்

திண்டுக்கல் தனபாலன்

செல்வா ஸ்பீக்கிங்

ஜாக்கி சேகர் – பிருந்தாவனமும் நொந்தக் குமாரனும்

டி.என். முரளிதரன்

சங்கவி

அருணா செல்வம்

மனதில் உறுதி வேண்டும்

மின்னல் வரிகள்

தமிழ்வாசி

கவிதாயினி

திடங்கொண்டு போராடு

பெண் என்னும் புதுமை

கதம்ப மாலை

பயணம்

ஜெசிக்காவின் கிறுக்கல்கள்

இன்னும் இன்னும் நிறைய வலைத்தளங்கள் நான் பின்தொடர ஆரம்பிச்சுருக்கேன். காலேஜ் போயிட்டு வந்து கிடைக்குற நேரங்கள்ல வாசிச்சுட்டு கடந்து போறேன்.

வாசகர்கள் குடுக்குற ஊக்கம் தான் ஒரு வலைபதிவாளரை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தும் இல்லையா? அதனால வலைத்தளம் வச்சிருக்குற எல்லாருக்கும் உங்களோட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பின்தொடர்தல் மூலமாகவும், கமண்ட்ஸ் மூலமாவும் குடுங்க... வாசகர்கள் அத்தனை பேருக்கும் என்னோட அன்பான நன்றி...

அப்புறம், முக்கியமா நான் இங்க நன்றி சொல்லணும்னா திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கில்லர்ஜி அண்ணா, ரூபன் அண்ணா, மை மொபைல் ஸ்டுடியோ, துரை செல்வராஜ் அண்ணா, உமையாள் காயத்ரி, மணிமேகலை... இன்னும் இன்னும் தொடர்ந்து கமண்ட்ஸ் மூலம் ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என்னோட நன்றி...

மறுபடியும் ஒரு வாய்பிருந்தால் மீண்டும் சந்திப்போம்ன்னு விடைபெறுற காட்சி எல்லாம் இங்க நடைபெறப் போறதில்ல, ஏன்னா, நான் இங்க தானே இருக்கேன்... உங்க கூடவே.... அதனால, இப்போதைக்கு டாட்டா மட்டுமே.....

டாட்டா.....

.

11 comments:

 1. அமர்க்களமாய் அமர்க்களப்படுத்திய திரும...sorry காயத்ரி தேவி அவர்களுக்கு பாராட்டுக்கள்
  -கில்லர்ஜி-
  அப்புறம் கடந்த வாரம் திருமதி அப்படினு தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா.... இனி என் ப்ளாக் பக்கம் வந்து ஓட்டு போடுங்க

   Delete
 2. உங்கள் பாணியில் சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....

  நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா... இங்க ஆதரவு தொடரனும்

   Delete
 3. சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தமைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் :) தொடர்ந்து ஆதரவு குடுங்க

   Delete
 4. Pattampocheyaga vanthu pala pookalai kaatiyamaiku vaalthukal.

  ReplyDelete
 5. சிறப்பாக பணியை நிறைவு செய்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள்..
  ஜாம்பவான்களுடன் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..
  மேலும் மேலும் சிறப்புகளை எய்துதற்கு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது