நண்பர்களே...
நேற்றைய பதிவர்களையும் பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள். இனி....இன்றைய அறிமுகங்களை பார்க்கும் முன்பு ஒரு நன்றியுரையை படித்துவிடுங்களேன்.
எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பளித்த
திரு. சீனா அய்யா அவர்களுக்கும், முன்பு இங்கு ஆசிரியராக பணியாற்றி என்னை அறிமுகம் செய்து பலரிடம் கொண்டு சேர்த்த நண்பர்கள்
அருண்பிரசாத், அஹமது இர்ஷாத், பாலா, மற்றும் மாணவன் ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம் கடந்த ஒருவாரகாலமாக என் பதிவுகளை படித்து வாக்களித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய என் வலையுலக சொந்தக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை நான் அறிமுகப்படுத்திய புதிய,பழைய, பிரபலமான, பிரபலமில்லாத பதிவர்கள் அனைவரும் என் பணியில் திருப்தியடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் சிலரை அறிமுகப்படுத்த நினைத்தேன். ஒரு வாரகால அவகாசத்தில் அது சாத்தியமில்லை என்பதால் விட்டுவிட்டேன். விடுபட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன். இதோ இன்றைய வலைச்சர கடைசி நாள் அறிமுகங்கள்.....
பெயர்:
ஆயிஷா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#########################################################
பெயர்:
கலையன்பன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
######################################################
பெயர்:
போளூர் தயாநிதி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##############################################################
பெயர்:
நேசமுடன் ஹாசிம்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###########################################################
பெயர்:
ஷர்புதீன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு :
############################################################
பெயர்:
ரியாஸ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#############################################################
பெயர்:
தினேஷ் குமார்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##############################################################
பெயர்:
நாஞ்சில் மனோ
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###########################################################
பெயர்:
தஞ்சை வாசன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##############################################################
பெயர்:
மைந்தன் சிவா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##########################################################
போனஸ் பிரபலம்
பெயர்:
தபூ சங்கர்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
அடுத்த தொகுப்பு...
நன்றி நண்பர்களே.....வலைச்சரத்திலிருந்து விடைபெறுகிறேன்.
என் தளத்தில் தொடர்வேன்.எல்லாப்புகழும் இறைவனுக்கே....
-அன்புடன்
ரஹீம் கஸாலி
(நாந்தாங்க...இன்னைக்காவது முகம் காட்டுவோம்ன்னுதான்)
.
மேலும் வாசிக்க...
நேற்றைய பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள் நண்பர்களே.....இன்றை பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் பார்ப்போம் வாருங்கள்
பெயர்:
அப்துல் காதர்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
############################################################
பெயர்:
கே.ஆர்.விஜயன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###################################################################
பெயர்:
ராஜசேகரன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#################################################################
பெயர்:
ரமணி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
######################################################
பெயர்:
சிவக்குமாரன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
############################################################
பெயர்:
சித்ரா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#############################################################
பெயர்:
ஐத்ரூஸ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
######################################################################
பெயர்:
முகம்மது அய்யூப்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#################################################################
பெயர்:
லெட்சுமி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#################################################################
பெயர்:
தொப்பி தொப்பி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#######################################################################
போனஸ் பதிவர்கள்
பெயர்:
ரமேஷ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#######################################################
பெயர்:
பட்டாப்பட்டி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###################################################################
பெயர்:
செல்வா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
இன்றைய அறிமுகங்கள் இனிதே முடிகிறது.....மீண்டும் நாளை சில பதிவர்களுடன் சந்திக்கிறேன் நண்பர்களே......
என் வலைப்பூவில் இன்றைய பதிவு
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
மேலும் வாசிக்க...
நேற்றைய அறிமுகங்களையும் அவர்களது பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்றைய அறிமுகங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் பதிவர்களை பார்ப்போம் வாருங்கள்.
பெயர்:
மணிவண்ணன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#######################################################
பெயர்:
ஃபர்ஹான்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##################################################
பெயர்:
மதி.சுதா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#############################################################
பெயர்:
சண்முகவேல்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###########################################################
பெயர்:
வெளங்காதவன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
################################################################
பெயர்:
சையது முஸ்தபா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
##########################################################
பெயர்:
தம்பி கூர்மதியான்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
########################################################
பெயர்:
வைகை
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
###################################################
பெயர்:
பாரி .தாண்டவமூர்த்தி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
#########################################################
பெயர்:
அரசன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
மேலும் வாசிக்க...
நேற்றைய அறிமுகங்களை பார்த்திருப்பீர்கள். அவர்களின் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகளை நீங்களும் படித்திருப்பீர்கள். உங்களுக்கும் பிடித்திருக்குமென்று நம்புகிறேன். இன்றைய பிரபலங்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள்......
பெயர்: செங்கோவி
வலைப்பதிவின் பெயர்:
செங்கோவி என்னை கவர்ந்த பதிவு:
#########################################
##########################################
பெயர்: இரவு வானம்
வலைப்பதிவின் பெயர்:
இரவு வானம்
என்னை கவர்ந்த பதிவு:
########################################
பெயர்: கருன்குமார்
வலைப்பதிவின் பெயர்:
வேடந்தாங்கல்
என்னை கவர்ந்த பதிவு:
பெயர்: செல்வின்
வலைப்பதிவின் பெயர்:
அஞ்சாசிங்கம்
என்னை கவர்ந்த பதிவு:
######################################
பெயர்: பாரத் பாரதி
வலைப்பதிவின் பெயர்:
பாரத் பாரதி
என்னை கவர்ந்த பதிவு:
#########################################
பெயர்: மனிகண்டவேல்
வலைப்பதிவின் பெயர்:
கவிதை காதலன்
என்னை கவர்ந்த பதிவு:
என் வலைப்பூவில் இன்றைய பதிவு
காக்டெயில் பக்கங்கள்
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
இன்றைக்கு இவ்வளவுதான் நண்பர்களே.....நாளை சில பிரபல பதிவர்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...
என்னை பற்றிய
அறிமுகத்தை நேற்று பார்த்தோம். இன்றை அறிமுகங்களை பார்ப்போமா? வளவளன்னு பேசி போரடிக்க விரும்பவில்லை. நேரடியாக அறிமுகத்திற்கு போய்விடுவோம்.
பெயர்: சி.பி.செந்தில்குமார்
எனக்கு பிடித்த பதிவுகள்:
################################################
பெயர்: பன்னிக்குட்டி ராமசாமி
எனக்கு பிடித்த பதிவுகள்:
############################################################
பெயர்: ஆர்.கே.சதீஷ் குமார்
எனக்கு பிடித்த பதிவுகள்:
###########################################################
பெயர்:சங்கவி
எனக்கு பிடித்த பதிவுகள்:
###########################################################
பெயர்: பிரபாகரன்
எனக்கு பிடித்த பதிவுகள்:
#######################################################
பெயர்: சசிக்குமார்
எனக்கு பிடித்த பதிவுகள்:
###############################################################
பெயர்:கக்கு மாணிக்கம்
எனக்கு பிடித்த பதிவுகள்:
இன்றைய கோட்டா இனிதே முடிந்தது. நாளைய கோட்டாவில் இடம்பெறப்போகும் பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.அதுவரை காத்திருங்கள் நண்பர்களே.......
மேலும் வாசிக்க...
என் வலையுலக சொந்தங்கள் அனைவர்மீதும் இறைவைனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக.....
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படும் சாதாரண நிலையிலிருந்த என்னை, அறிமுகப்படுத்தும் ஆசிரியர் நிலைக்கு என்னை உயர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும்,
வலைச்சரத்தின் நிர்வாகக் குழுவிற்கும், நான் இந்த நிலைக்கு வரக்காரணமாக இருந்த வலையுலக நண்பர்களுக்கும்,
என்னை இதற்க்கு முன்பு இங்கு அறிமுகப்படுத்திய நண்பர் அஹமது இர்ஷாத், அருண் பிரசாத், பாலா,
கடந்தவார ஆசிரியர் மாணவன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த ஒருவார பயணத்தை துவங்குகிறேன்.
என்னை பற்றிய சிறிய அறிமுகத்தை நேற்று திரு. சீனா அவர்கள் கொடுத்திருப்பதை அறிந்திருப்பீர்கள்.
நான் வலைப்பதிவிற்கு வந்தது எதேச்சையான ஒன்று. கடந்த ஜூலை மாதம் மத்தியில் ஒருநாள்.... எனக்கு எல்லாமுமாய் இருந்த என்தந்தை திரு ரஹீம் அவர்கள் மரணமடைந்த சோகத்தை மறக்க அல்லது மறைக்க என் கவனத்தை வலைப்பதிவின் பக்கம்திருப்பினேன்.
கொஞ்ச நாள் பார்வையாளனாக இருந்த நான் ஜூலை மாத இறுதியில் வலைப்பதிவனாக மாறினேன்.
கடந்த எட்டு மாதங்களில் எனக்கு இவ்வளவுபெரிய வரவேற்ப்பு கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் என்ன எழுதுவதே என்று தெரியாமல் கடந்த 2009- ஆம் ஆண்டு யூத்புல் விகடனில் நான் எழுதிய ஆக்கங்களை மீள்பதிவு செய்தேன்.
என்னை பற்றிய விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன்.
வலைச்சரத்தில் எனக்கு முதல் நாள் என்பதாலும், இன்றைய அறிமுகங்கள் யாவும் என் படைப்புகளை சுற்றியே இருக்கவேண்டும் என்ற வலைச்சரத்தின் விதிமுறைகள் காரணமாகவும் என்னை பிரபலமாக்கிய சில பதிவுகளை பார்ப்போம்.
நான் முதன் முதலில் பதிவிட்டது ராமதாசிடம் 32 கேள்விகள் என்ற பதிவு.
ஆனால் படிக்க ஆளில்லாமல் காத்து வாங்கியது.
அதன் பிறகு ஓரிரு பதிவுகள் போட்டேன்.அப்போதும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பில்லை.
இப்படியே போனால் நம்ம கடையை இழுத்து மூட வேண்டியதுதான்னு நினைத்து கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ் ன்னு ஒரு போட்டி வச்சேன். ஓரளவு பிரபலமாச்சு.
அதன் பிறகு சன்டீவி பற்றி சன் டிவிக்கு சிலகேள்விகள்///
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா சன் நிறுவனமும், எந்திரனும்?///
இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....
என்ற தலைப்புகளில் மூன்று பதிவு எழுதினேன். அந்த டீவியப்போலவே நம்ம பதிவும் ஹிட்டாச்சு. அப்புறம் நகைச்சுவையாக
கவிதை எழுதுவது எப்படி?
முத்தத்தின் விலை, /// ஒரே டிப்ஸ்.....ஓஹோன்னு வாழ்க்கை, ///
அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை போன்ற பதிவுகளை எழுதி பிரபலமானேன்.
இடையிடையே அவ்வப்போது குழந்தையின் சிரிப்பொலி.//
வெங்காயமும்-ராசாவும் போன்ற சிறுகதைகளும்,
சின்ன சின்னதாய் இரு கவிதைகள்,///
இதை கவிதைன்னா சொல்லப்போறீங்க.....///,
ஒப்பீடு
போன்ற கவிதைகளும்,
உங்களுக்கு வடை வாங்க ஆசையா?- வாங்க சொல்லித்தாரேன்.//
நாங்களும் பல்பு வாங்கியிருக்கோம்ல...///
இசைப்புயல் A.R.ரஹ்மானுடன் எனது நாள்
போன்ற நகைச்சுவை கட்டுரைகளும் என்னை இன்னும் பிரபலமாக்கியது.
அதேநேரம், பத்திரிகைகளில் நான் படித்த சில சம்பவங்களை தொகுத்து வழங்கிய
அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி///
ஆட்டோ ஷங்கர் ஒரு பிளாஷ் பேக்///
மலையூர் மம்பட்டியான்
போன்றவை அனைவராலும் விரும்பி படிக்கப்பட்டது.
நடிகர் விஜயை கலாய்க்காத பதிவர் பதிவரே இல்லை என்ற வலை மொழிக்கேற்ப நானும் ஓரிரு பதிவிட்டிருக்கிறேன்.
அதில் ஒன்றுதான் ஜெயலலிதாவை சந்தித்தார் விஜய்-பரபரப்பு தகவல்கள் என்னும் பதிவு.
ஓகே.ஓகே. ரொம்ப டயர்டாகி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.இத்துடன் நிறுத்திக்கிறேன்.
மீண்டும் நாளை சிறப்பான பதிவர்களின் அறிமுகங்களோடு நான் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...