07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 19, 2011

பதிவுகளும் அறிமுகமும்-5 (வலைச்சரத்தில் சனிக்கிழமை)

நேற்றைய பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள் நண்பர்களே.....இன்றை பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் பார்ப்போம் வாருங்கள் 


பெயர்:
அப்துல் காதர்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

############################################################


பெயர்:
கே.ஆர்.விஜயன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

###################################################################


பெயர்:
ராஜசேகரன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

#################################################################பெயர்:
ரமணி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

######################################################பெயர்:
சிவக்குமாரன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

############################################################பெயர்:
சித்ரா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

#############################################################
பெயர்:
ஐத்ரூஸ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

######################################################################பெயர்:
முகம்மது அய்யூப்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:


#################################################################


பெயர்:
லெட்சுமி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

#################################################################


பெயர்:
தொப்பி தொப்பி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

#######################################################################

போனஸ் பதிவர்கள்


பெயர்:
ரமேஷ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

#######################################################பெயர்:
பட்டாப்பட்டி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:

###################################################################


பெயர்:
செல்வா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த  பதிவு:இன்றைய அறிமுகங்கள் இனிதே முடிகிறது.....மீண்டும் நாளை சில பதிவர்களுடன் சந்திக்கிறேன் நண்பர்களே......

என் வலைப்பூவில்  இன்றைய பதிவு


அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....

73 comments:

 1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் இன்று அறிமகமான ஒவ்வொருவரதும் வாசகனாக கருத்திட்டுக் கொண்டிருக்கிறேன்...

  நன்றி சகோதரா..

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  ச்ச.....வட இன்னைக்கி மிஸ்.....

  ReplyDelete
 4. அறிமுகங்கள் அருமை!

  ReplyDelete
 5. சில நாட்கள் இந்தப்பக்கம் வராததில் நிறைய நல்ல பதிவுகள் மிஸ்ஸிங்!

  ReplyDelete
 6. சுடு சோறு- மதி சுதாவுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள்...அரசியல் பதிவில் தொப்பிதொப்பி (சூடா) கலக்குவதில் வல்லவர்..அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  கவிதை காதலன்

  ReplyDelete
 9. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாழ்த்துக்களும்... நன்றிகளும் :)

  ReplyDelete
 11. போனஸ் பதிவர்களான சிரிப்பு போலீசு, பட்டா பட்டி, கோமாளி செல்வா இவங்க புதுசா இருக்காங்க போயி பார்க்குறேன்.. :))

  அறிமுகபடுத்தியதற்கு நன்றி :)

  ReplyDelete
 12. அங்கியும் போயிட்டு வரணுமா ரெண்டுபக்கமும் கடை போட்டாச்சா

  ReplyDelete
 13. இன்று எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்கள்தான். மிக்க நன்றி...

  ReplyDelete
 14. ஆஹா.... ...
  இவர்கள் எல்லாமே அறிமுகம் தேவை இலாத பிரபல பதிவர்கள் மற்றும் வாசகர்கள். அப்துல், நாகர்கோயில்காரர் ,நண்டு ,சித்ரா, தொப்பி தொப்பி , லெட்சுமி அம்மா, அட, நம்ம பட்டா பட்டி (இவர் ஒரு மூத்த பதிவர் தலிவா. இவருக்கே அறிமுகமா) இன்னும் இடம் பெற்றுள்ள அனைவரும் அனைவருக்கும் தெரிந்தவர்களே. ஆனாலும் இப்படி ஒரே பதிவில் நமவர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும்.

  ReplyDelete
 15. சூப்பர்! என்னையும் அறிமுகப்படுத்தி, நெகிழ வைத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி... அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. இன்றைய அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

  அவர்களுடைய பணி சிறக்க நானும் ஆதரவாக இருப்பேன்..

  ReplyDelete
 17. நண்பரே நேற்றைய பதிவில் என்னை ஆறுமுக படுத்தியதற்கு நன்றி . நேற்று பணி காரணமாக சென்னை சென்று விட்டேன் அதனால் தான் வரமுடியவில்லை

  ReplyDelete
 18. ம.தி.சுதா said...

  எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  பிரியாணியே சாப்பிடலாம் வாங்க நண்பரே...

  ReplyDelete
 19. ம.தி.சுதா said...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்... இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் இன்று அறிமகமான ஒவ்வொருவரதும் வாசகனாக கருத்திட்டுக் கொண்டிருக்கிறேன்...

  நன்றி சகோதரா..
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 20. Pari T Moorthy said...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  ச்ச.....வட இன்னைக்கி மிஸ்.....
  உங்களுக்குத்தாங்க வடை...மதி.சுதாவுக்கு சுடுசோறுதான்

  ReplyDelete
 21. தேவன் மாயம் said...

  அறிமுகங்கள் அருமை!
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 22. தேவன் மாயம் said...

  சில நாட்கள் இந்தப்பக்கம் வராததில் நிறைய நல்ல பதிவுகள் மிஸ்ஸிங்!
  இனி அடிக்கடி வாங்க...

  ReplyDelete
 23. தேவன் மாயம் said...

  சுடு சோறு- மதி சுதாவுக்கும் வாழ்த்துகள்!
  உங்களுக்கு நன்றி சார்

  ReplyDelete
 24. செங்கோவி said...

  நல்ல அறிமுகங்கள்...அரசியல் பதிவில் தொப்பிதொப்பி (சூடா) கலக்குவதில் வல்லவர்..அனைவருக்கும் வாழ்த்துகள்.
  வருகைக்கு நன்றி செங்கோவி

  ReplyDelete
 25. கவிதை காதலன் said...

  அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  வருகைக்கு நன்றி கவிதை காதலன்

  ReplyDelete
 26. அஞ்சா சிங்கம் said...

  அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 27. மாணவன் said...

  வாழ்த்துக்களும்... நன்றிகளும் :)
  உங்களுக்கும் அதே

  ReplyDelete
 28. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 29. மாணவன் said...

  போனஸ் பதிவர்களான சிரிப்பு போலீசு, பட்டா பட்டி, கோமாளி செல்வா இவங்க புதுசா இருக்காங்க போயி பார்க்குறேன்.. :))

  அறிமுகபடுத்தியதற்கு நன்றி :)
  அப்படின்னா புதுமுகங்களைத்தான் நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்னு சொல்லுங்க....

  ReplyDelete
 30. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  அங்கியும் போயிட்டு வரணுமா ரெண்டுபக்கமும் கடை போட்டாச்சா
  ஆமாம் நண்பரே ....நம்ம கடையை விடமுடியுமா?

  ReplyDelete
 31. பாலா said...

  இன்று எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்கள்தான். மிக்க நன்றி...
  நன்றி பாலா....வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 32. கக்கு - மாணிக்கம் said...

  ஆஹா.... ...
  இவர்கள் எல்லாமே அறிமுகம் தேவை இலாத பிரபல பதிவர்கள் மற்றும் வாசகர்கள். அப்துல், நாகர்கோயில்காரர் ,நண்டு ,சித்ரா, தொப்பி தொப்பி , லெட்சுமி அம்மா, அட, நம்ம பட்டா பட்டி (இவர் ஒரு மூத்த பதிவர் தலிவா. இவருக்கே அறிமுகமா) இன்னும் இடம் பெற்றுள்ள அனைவரும் அனைவருக்கும் தெரிந்தவர்களே. ஆனாலும் இப்படி ஒரே பதிவில் நமவர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும்.
  பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் தேவை படுமல்லவா....

  ReplyDelete
 33. Chitra said...

  சூப்பர்! என்னையும் அறிமுகப்படுத்தி, நெகிழ வைத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி... அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்!///
  நான் உங்களை அறிமுகப்படுத்து அளவிற்கு இன்னும் வளரல...நீங்க மூத்த பதிவர். இருந்தாலும் பிடித்த பதிவை பகிர்ந்துள்ளேன் அவ்வளவே...

  ReplyDelete
 34. # கவிதை வீதி # சௌந்தர் said...

  இன்றைய அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

  அவர்களுடைய பணி சிறக்க நானும் ஆதரவாக இருப்பேன்..
  உங்களின் வருகைக்கு நன்றி....உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை

  ReplyDelete
 35. நா.மணிவண்ணன் said...

  நண்பரே நேற்றைய பதிவில் என்னை ஆறுமுக படுத்தியதற்கு நன்றி . நேற்று பணி காரணமாக சென்னை சென்று விட்டேன் அதனால் தான் வரமுடியவில்லை
  பரவாயில்லை....இன்றைய வருகைக்கு நன்றி

  ReplyDelete
 36. Lakshmi said...

  என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
  வருகைக்கு நன்றி அக்கா...

  ReplyDelete
 37. நல்ல அறிமுகங்கள்!அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 38. இதுல கோமாளி மட்டும் தெரியாத பதிவரா இருக்காருங்க ,
  போய்ப் பாக்கறேன் .. ஹி ஹி ..

  ReplyDelete
 39. நல்ல அறிமுகங்கள்....... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 40. ஹி..ஹி
  என்னையுமா?.. போங்கண்ணே.. எனக்கு வெக்க வெக்கமா வருது..

  ReplyDelete
 41. இன்று எண்ணிக்கை அதிகம்.பெரும்பாலானவர்களை இனி நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 43. புது போட்டோ சூப்பர். ஆமா போனஸ் பதிவர்கள்னு சொன்னேங்க. போனஸ் இன்னும் வரலியே?

  ReplyDelete
 44. சென்னை பித்தன் said...

  நல்ல அறிமுகங்கள்!அனைவருக்கும் வாழ்த்துகள்!
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 45. கோமாளி செல்வா said...

  இதுல கோமாளி மட்டும் தெரியாத பதிவரா இருக்காருங்க ,
  போய்ப் பாக்கறேன் .. ஹி ஹி ..
  அட....கோமாளிய தெரியாதா உங்களுக்கு....என்ன பதிவர் நீங்க....சரி...சரி...சீக்கிரம் போங்க...அங்க வடை கொடுக்கறாங்களாம்

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்ல அறிமுகங்கள்....... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  வருகைக்கு நன்றிங்கண்ணா

  ReplyDelete
 47. பிரபல பதிவர்களோடு சேர்த்து என்னையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி ரஹீம். இன்றைய அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...!!

  ReplyDelete
 48. //இன்று அறிமகமான ஒவ்வொருவரதும் வாசகனாக கருத்திட்டுக் கொண்டிருக்கிறேன்...//

  உங்களது தன்னடக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது தல. தொடரட்டும்!!

  ReplyDelete
 49. பட்டாபட்டி.... said...

  ஹி..ஹி
  என்னையுமா?.. போங்கண்ணே.. எனக்கு வெக்க வெக்கமா வருது..
  அட என்ன பாஸ் நீங்க...இதுக்கு போயி வெக்கப்பட்டுக்கு.....

  ReplyDelete
 50. shanmugavel said...

  இன்று எண்ணிக்கை அதிகம்.பெரும்பாலானவர்களை இனி நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  கட்டாயம் பாருங்க சார்

  ReplyDelete
 51. வேடந்தாங்கல் - கருன் said...

  அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்....
  வருகைக்கு நன்றி கருண்

  ReplyDelete
 52. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  புது போட்டோ சூப்பர். ஆமா போனஸ் பதிவர்கள்னு சொன்னேங்க. போனஸ் இன்னும் வரலியே?
  போனஸ் இப்ப கிடைக்காதுங்க. வருசக்கடைசிலதான் கிடைக்கும்

  ReplyDelete
 53. நேற்றைய அறிமுகத்திற்கு நன்றி......

  இன்றைய அறிமுகங்கள் அருமை....

  நேரமின்மையால் விடைபெறுகிறேன்!

  ReplyDelete
 54. எம் அப்துல் காதர் said...

  பிரபல பதிவர்களோடு சேர்த்து என்னையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி ரஹீம். இன்றைய அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...!!
  நீங்களும் பிரபல பதிவர்தான் காதர். வருகைக்கு நன்றி

  ReplyDelete
 55. வெளங்காதவன் said...

  நேற்றைய அறிமுகத்திற்கு நன்றி......

  இன்றைய அறிமுகங்கள் அருமை....

  நேரமின்மையால் விடைபெறுகிறேன்!
  வருகைக்கு நன்றி வெளங்காதவன்

  ReplyDelete
 56. அறியப்படாத சில புதியவர்கள்!
  அறிமுகமான பல பிரபலங்கள்!
  தொடருங்கள் சகோதரரே!
  -கலையன்பன்.

  (இது பாடல் பற்றிய தேடல்!)
  ராத்திரிப் பொழுது உன்னப் பாக்குற பொழுது...

  ReplyDelete
 57. வலை உலகில் நட்ச்சத்திரமாய் ஜொலிக்கும் சகோதரர் ரஹீம் கஸாலி அவர்களுக்கும்.
  எனது நிலையை மற்றவர்களுக்கு எத்தி வைத்த அண்ணன் சீனா அவர்களுக்கும்.
  எனது வலைப் பூவிற்கு வருகை தந்த சீதேவிகளுக்கும்.
  வலை வல்லூனர்கலான ஆண்கள்,மேதாவி அவர்களுக்கும்.
  எனது சகோதர சகோதரிகளுக்கும்.
  எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  கடந்த சில வாரங்களாக எமது பணியிடத்தில் அளவுக்கு அதிகமான கணக்குகள் தணிக்கை செய்யப் படுவதால் என்னால் புதிய பதிவுகளும் உங்களின் தளங்களுக்கும் வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்னையும் உங்களில் ஒருவனாய் நினைத்து கவுரவித்த சகோதரர் கஸ்ஸாலி அவர்களுக்கு என் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,மற்றும் அண்ணன் சீனாவுக்கும் இது பொருந்தும்.

  ReplyDelete
 58. மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 59. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 60. நம்ம சேட்டக்கார பயபுள்ள பட்டாபட்டி புகைப்படம் கிடைக்கலையா?

  ReplyDelete
 61. சிறு வயதில் சிரிப்பு போலிஸ் எழுதும் ரமேஷ் நகைச்சுவை ரொம்ப ஆச்சரியமானவர், ஆச்சரியமானதே,

  ReplyDelete
 62. தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ,
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 63. கலையன்பன் said...

  அறியப்படாத சில புதியவர்கள்!
  அறிமுகமான பல பிரபலங்கள்!
  தொடருங்கள் சகோதரரே!
  -கலையன்பன்.////
  வருகைக்கு நன்றி நண்பரே....

  ReplyDelete
 64. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அந்நியன்@அய்யூப்

  ReplyDelete
 65. சிவகுமாரன் said...

  மிக்க நன்றி நண்பரே.
  வருகைக்கு நன்றி சிவகுமாரன்

  ReplyDelete
 66. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
  நன்றி றஜீவன்

  ReplyDelete
 67. ஜோதிஜி said...

  நம்ம சேட்டக்கார பயபுள்ள பட்டாபட்டி புகைப்படம் கிடைக்கலையா?
  அதைத்தான் அவர் புரபைலில் வைத்திருந்தார்.

  ReplyDelete
 68. ஜோதிஜி said...

  சிறு வயதில் சிரிப்பு போலிஸ் எழுதும் ரமேஷ் நகைச்சுவை ரொம்ப ஆச்சரியமானவர், ஆச்சரியமானதே,
  ஆமாம் நண்பரே....வருகைக்கு நன்றி

  ReplyDelete
 69. Jaleela Kamal said...

  தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ,
  வாழ்த்துக்கள்
  நன்றி சகோ....

  ReplyDelete
 70. என்னை அறிமுகம் செய்தமைக்கு
  மிக்க நன்றி கஸாலி
  தொடர்ந்து சந்திப்போம்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 71. Ramani said...

  என்னை அறிமுகம் செய்தமைக்கு
  மிக்க நன்றி கஸாலி
  தொடர்ந்து சந்திப்போம்
  வாழ்த்துக்களுடன்....

  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது