07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 5, 2011

வீசிய வலையில் சிக்கிய பலவிதங்கள்..

இன்று சிக்கியதில் பலவிதங்களும் விதவிதமாய் புதுவிதங்கள் காட்டுகிறார்கள். ஒவ்வருவரும் தன் தன்னெழுத்துக்களால் கவர்ந்திழுக்கிறார்கள்.கவிதையாகட்டும்கட்டுரையாகட்டும்.கலைகளாவட்டும். சிறுகதையாகட்டும்.சிரிப்பொலியாகட்டும்.தன்னைப்பற்றியாகட்டும்.அடுத்தவர்களை கலாய்ப்பதிலாகட்டும். சினிமா விமர்சனமாகட்டும்.சீண்டுவதிலாகட்டும்
 அனைத்திலும், சக்கைப்போடு போடுகிறார்கள்.

இப்படி தனக்குள் ஒளிந்துகிடக்கும் திறன்களை வலைதளமென்னும் வெட்டவெளியில் புதுவிதமாய் கொட்டிதீர்க்கும் பலவிதங்களின் அணிவகுப்பு இதோ

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி
இங்கே உருவாக்குங்குறாங்க வலைதளங்களின் முன்னாடி.
என்ன போய் கண்ணாடி முன்னாடிபோய் நிக்கபோறீங்கதானே போங்க போங்க அதுக்கு முன்னாடி மறந்துடாம கருத்தும் ஓட்டும் போடுங்க அப்படின்னு சொல்லமாட்டேன்.
 ஏன்னா சொன்னாலும் யார் கேட்கப்போறது ஹூம்.  
உயிர்கவிதை எழுதிய புதியவன்.

உலகை பருந்துப் பார்வைபார்த்து உங்களுக்கு விருந்தளிக்கும் ஆதிரா 
நடப்பது அனைத்தும் நம்ம நன்மைக்கே எனச்சொல்லும் ரேகா ராகவன்
ஆனந்தமாய் வாசித்து நம்மை ஆனந்தபடவைக்கும் ஆனந்த வாசிப்பு


மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்கும் மனவிலாசம்
நான் நானாக இருக்கவே விருப்பம் என்று சொல்லும் விக்னேஷ்வரி

ஏழைகளின் கஷ்டத்தை எடுத்துறைத்து இரக்கப்படும் அந்நியன்.
சிரித்தால் மனஆரோக்கியத்திற்கு குறைவிருக்கதெனசொல்லும் கோமா

மாணவன் என்று பெயர்வைத்து ஆசிரியர்பாடம் நடத்தும் மாணவன்
இலங்கையிலிருந்து இன்னிசைபாடும் ஈழத்து நிலா
மனசாட்சியோடு உள்ளதை சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொல்லும் கண்ணகி
உண்மையா சுடத்தான் செய்வோமென்று சொல்லி உணர்வு வசப்பட்டு
சுடும் உண்மை
 
சும்மாச்சிக்குமென்று சொல்லி  நிஜமாவே
சிந்தனை செய் மனமேன்னு  நம்மையும் சிந்திக்கவைக்கும்
சும்மா.
தம் எண்ணங்களையும். கலைகளையும்.
நமக்காக சிதறவிடும் முத்துச்சிதறல்
 எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே என்பதை எடுத்துறைக்கும்
எண்ணங்கள்.

இன்று சிக்கியது இவ்வோதான் இனி நாளை.
அதுசரி நாளையோட நாம வீசும் வலை எல்லைதாண்டக்கூடாதுல்ல.அதாவது, போதும் நிறுதிக்குவோமுன்னு அவுங்களா சொலுறதுக்கு முன்னாடி நாம நிறுதிக்கனும்.
ஓகே நாளை வலைவீசுவதுதான் கடைசின்னு நினைகிறேன்.
நாளைய வலையில் என்ன சிக்குதுன்னு பார்ப்போம்

51 comments:

 1. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மிக அருமையான வலைகள்மலிக்கா அதை சொல்லீருக்கும் முறையும் அருமை./

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. என் வலைப்பூவையும் ,
  உங்கள் வலச்சரத்தில் தொடுத்திருக்கிறீகள்.
  நன்றி மலிக்கா.

  ReplyDelete
 5. இவர்கள் அனைவரின் பதிவுகளையும் வாசிக்கிறேன்... அருமையான தேர்வுகள்.

  ReplyDelete
 6. //நீச்சல்காரன் said...
  நல்ல அறிமுகங்கள் வாழ்த்துகள்//

  வாங்க நீச்சல்காரன். தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 7. Jaleela Kamal said...
  மிக அருமையான வலைகள்மலிக்கா அதை சொல்லீருக்கும் முறையும் அருமை.///

  வாங்கக்கா. ரொம்ப சந்தோஷம் வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றிக்கா..

  ReplyDelete
 8. goma said...
  என் வலைப்பூவையும் ,
  உங்கள் வலச்சரத்தில் தொடுத்திருக்கிறீகள்.
  நன்றி மலிக்கா
  //

  வாங்க கோமா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 9. //Chitra said...
  இவர்கள் அனைவரின் பதிவுகளையும் வாசிக்கிறேன்... அருமையான தேர்வுகள்.//

  வாங்க சித்துக்கா.. ஆனாலும் உங்களுக்கு நல்ல மனசுங்கோ
  என்னாத்தளங்களிலும் உங்கள் கருத்துக்களை பார்க்கிறேன் எல்லாருக்கும் ஊக்கம் தர்றீங்க அதுக்கே பெரிய பூமாலைபோடனும்..

  ரொம்ப நன்றி மேடமக்கா

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள்
  பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 11. அன்புடன் அன்புடன்மலிக்கா ...
  மிக்க நன்றி ... என்னை போன்ற அத்திப்பூ பூக்கும் பதிவர்களையும் அறிமுக படித்திய உங்கள் அன்புக்கு நன்றி
  அன்புடன்
  பத்மநாபன்

  ReplyDelete
 12. அற்புதமான அறிமுகம் சகோதரி
  உண்மையில் அத்தனையும் வைரங்கள்
  அனைவரும் உன்னதமான படைப்பாளிகள்
  அனைவருக்கும் வாழ்த்துகள்
  தங்களுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 13. ஒரு சில புதியவர்களும் இருக்காங்க ...அதையும் பார்த்திடலாம்...அருமையான அறிமுகங்கள் :-)

  ReplyDelete
 14. ஆகா...அன்புவலையில் நானுமா...நன்றி...நன்றி....மலிக்கா...

  ReplyDelete
 15. அருமையான
  அறிமுகங்கள்....!

  congrats... to malikka and others..

  ReplyDelete
 16. என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மலிக்கா.

  ReplyDelete
 17. சரம் சரமாய் வலைச்சரத்தில் பதிவர்கள் அருமை
  நல்ல அறிமுகங்கள்
  பகிர்ந்தமைக்கு நன்றி தோழி

  ReplyDelete
 18. மிக அருமையான நல்ல வலைப்பூவைக்களை ,
  உங்கள் வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறீகள்..வாழ்த்துகள்

  ReplyDelete
 19. என் அன்பு சகோதரி மற்றும் கவியரசிக்கு மனப்பூர்வமான நன்றிகள்

  புகழ் படைத்த வலைச் சரத்தில் உம்மை தலைமை பொறுப்பேற்க்க அழைத்த போது நான் கூட நினைத்தேன் சகோதரி நம்மையெல்லாம் மறந்துவிடுவார் என்று,ஆனால் தாங்களோ என்னை தங்கள் தளத்திலும் அறிமுகம் செய்தது மட்டுமின்றி,உலகமே திரண்டு படிக்கும் வலைச் சரத்திலும் என்னையும் ஒரு மனிதானாக நினைத்து அறிமுகப் படுத்தி, ஒரே நாளில் ஆயிரத்தி நானுற்றி எழுபத்தி ஏழு பக்கங்கள் படிக்கப்பட்ட போது என் மனம் என்னிடமே இல்லை.

  உங்களின் ஆக்கமும் அறிவுப்பூர்வமான பதிவின் நோக்கமும் ஏழைகளின் வீடான அந்நியன் 2 என்றும் உம்மை மறவாது.

  நன்றி ! நன்றி ! நன்றி !

  ReplyDelete
 20. ஏற்கனவே தெரிஞ்ச பாதி, தெரியாத மீதி

  நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 21. இன்றைய வலையில் சிக்கிய தங்க மீன்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. என்னையும் அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி சகோ.....

  எனக்கு தெரியாத புதிய பதிவர்களும் உள்ளனர்....சென்று படிக்க முயசிக்கிறேன், நன்றி

  ReplyDelete
 23. வலைப் பூவின் குழந்தை நான்...என்னையும் . அறிமுகபடுத்திய உங்கள்பேரன்பை வியக்கிறேன்
  வாழ்த்துகிறேன் . உளமார்ந்த நன்றி

  ReplyDelete
 24. வலைப் பூவின் குழந்தை நான்...என்னையும் . அறிமுகபடுத்திய உங்கள்பேரன்பை வியக்கிறேன்
  வாழ்த்துகிறேன் . உளமார்ந்த நன்றி

  ReplyDelete
 25. அழகான அறிமுகங்கள்!
  அசத்தலான அறிமுக உரை!

  -கலையன்பன்.

  (இது பாடல் பற்றிய தேடல்!)
  ஒரு ஊரில் ஊமை ராஜா!

  ReplyDelete
 26. இந்தக் குட்டி மீனைக் கூட பிடிச்சுட்டு வந்து கலர்ஃபுல்லா அறிமுகப்படுத்தி இருக்கிற உங்க அன்புக்கு எப்படி நன்றி சொல்ல.. உங்களுக்கு மனமார்ந்த நன்றி மலிக்கா.
  மற்ற பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. சிறப்பான அறிமுகங்கள்:
  அருமை!
  ...27...

  ReplyDelete
 28. எழுத்தர்களின் அணிவருசை
  வாசகனுக்கு சீர்வருசை.
  நல்லதொரு விருந்து வைத்தால்
  நாக்கு சப்புகொட்ட வாழ்திடுவர்.
  இங்கே பல் சுவைஎழுத்து விருந்தை சமைத்திடும்
  வலைகலைஞர்களின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு.
  தன்னை போல் மற்றவர் செய்கையில் சிறிதோ,பெரிதோ
  பொறாமை நோய் தோன்றும்.
  இங்கோ ஆரோக்கியமாய் ஒரு அறிமுகப்படலம்.
  வாழ்துக்கள் உம்முடைய நல் நெஞ்சின் தன்மைக்கு.

  ReplyDelete
 29. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றிங்க மேடம்,

  ReplyDelete
 30. மற்ற நண்பர்கள் ஒருசிலரைத்தவிர எனக்கு மற்றவர்கள் புதியவர்கள் சென்று படிக்கிறேன்...

  நன்றி

  ReplyDelete
 31. /raji said...
  நல்ல அறிமுகங்கள்
  பகிர்ந்தமைக்கு நன்றி//

  அன்பான வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றி ராஜி

  ReplyDelete
 32. பத்மநாபன் said...
  அன்புடன் அன்புடன்மலிக்கா ...
  மிக்க நன்றி ... என்னை போன்ற அத்திப்பூ பூக்கும் பதிவர்களையும் அறிமுக படித்திய உங்கள் அன்புக்கு நன்றி
  அன்புடன்
  பத்மநாபன்//

  அத்திப்பூ பூத்ததுபோல் பூப்பதென்றாலும் அது
  ஆனந்த பூக்களாக்கட்டும் என்றுதான்.
  இனி தொடர்ந்து பூக்கட்டும் ஆனந்தபூக்கள்.

  தாங்களின் வருகைக்கும் அன்பான கருதுக்களூக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி

  ReplyDelete
 33. //நேசமுடன் ஹாசிம் said...
  அற்புதமான அறிமுகம் சகோதரி
  உண்மையில் அத்தனையும் வைரங்கள்
  அனைவரும் உன்னதமான படைப்பாளிகள்
  அனைவருக்கும் வாழ்த்துகள்
  தங்களுக்கும் நன்றிகள்.//

  வாங்க சகோ தாங்களின் வருகைக்கும் அன்பான கருதுக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி..

  ReplyDelete
 34. என்னை இங்கு அறிமுகப்படுத்தியிருப்பதற்கு என் இதயங்கனிந்த நன்றி மலிக்கா!

  ReplyDelete
 35. ஜெய்லானி said...
  ஒரு சில புதியவர்களும் இருக்காங்க ...அதையும் பார்த்திடலாம்...அருமையான அறிமுகங்கள் :-)//

  பார்திடுங்க விட்டுவைக்ககூடாது ஓகே..

  மிக்க நன்றிங்கண்ணோ..

  ReplyDelete
 36. கண்ணகி said...
  ஆகா...அன்புவலையில் நானுமா...நன்றி...நன்றி....மலிக்கா//

  வாங்க கண்ணகி. அன்பு வலையில் அனைத்தையும் சிக்கவச்சிடலாமுல்ல.. மிக்க நன்றிங்க தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 37. //காஞ்சி முரளி said...
  அருமையான
  அறிமுகங்கள்....!

  congrats... to malikka and others..//

  மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 38. ரேகா ராகவன் said...
  என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மலிக்கா.//

  வாங்க ரேகா.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..  //ஆமி said...
  சரம் சரமாய் வலைச்சரத்தில் பதிவர்கள் அருமை
  நல்ல அறிமுகங்கள்
  பகிர்ந்தமைக்கு நன்றி தோழி//

  வாங்க தோழி..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 39. //புகழேந்தி said...
  மிக அருமையான நல்ல வலைப்பூவைக்களை ,
  உங்கள் வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறீகள்..வாழ்த்துகள்..//

  வாங்க புகழ்.
  தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும். கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 40. அந்நியன் 2 said...
  என் அன்பு சகோதரி மற்றும் கவியரசிக்கு மனப்பூர்வமான நன்றிகள்

  புகழ் படைத்த வலைச் சரத்தில் உம்மை தலைமை பொறுப்பேற்க்க அழைத்த போது நான் கூட நினைத்தேன் சகோதரி நம்மையெல்லாம் மறந்துவிடுவார் என்று,ஆனால் தாங்களோ என்னை தங்கள் தளத்திலும் அறிமுகம் செய்தது மட்டுமின்றி,உலகமே திரண்டு படிக்கும் வலைச் சரத்திலும் என்னையும் ஒரு மனிதானாக நினைத்து அறிமுகப் படுத்தி, ஒரே நாளில் ஆயிரத்தி நானுற்றி எழுபத்தி ஏழு பக்கங்கள் படிக்கப்பட்ட போது என் மனம் என்னிடமே இல்லை.

  உங்களின் ஆக்கமும் அறிவுப்பூர்வமான பதிவின் நோக்கமும் ஏழைகளின் வீடான அந்நியன் 2 என்றும் உம்மை மறவாது.

  நன்றி ! நன்றி ! நன்றி !//

  வாங்க அந்நியன்2.
  திறமைகள் மட்டுமல்ல அந்நியன் சிலஉண்மைகளும்,புதைந்துகிடக்கிறது அதை நம்மால் முடிந்தளவு வெளிக்கொண்டுவருவதில்
  நமக்குதான் பெருமை..

  நான் ஏற்கனவே சொன்னதுபோல் வலையுலகில் யாரும் யாரையும்விட சலைத்தவர்கள் அல்ல அவரவரின் பணிகளில் அவரவர்கள் சிறப்பு..

  இன்னும் நல்ல தொகுப்புகளொடு நல்லசிந்தனைகையும் விதையுங்கள். அய்யூஃப்..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 41. ஆமினா said...
  ஏற்கனவே தெரிஞ்ச பாதி, தெரியாத மீதி

  நல்ல அறிமுகங்கள்.//

  நல்லவேளை தெரியாதது மீதி இருந்ததே.
  மிக்க நன்றி ஆமினா க்கா..

  ReplyDelete
 42. //மாதேவி said...
  இன்றைய வலையில் சிக்கிய தங்க மீன்கள் அருமை. வாழ்த்துக்கள்.//  வாங்க மாதேவி தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 43. வைகை said...
  என்னையும் அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி சகோ.....

  எனக்கு தெரியாத புதிய பதிவர்களும் உள்ளனர்....சென்று படிக்க முயசிக்கிறேன், நன்றி.//

  வாங்க சகோ..முயற்சியுங்கள் ..தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மிக்க நன்றி...

  ReplyDelete
 44. நிலாமதி said...
  வலைப் பூவின் குழந்தை நான்...என்னையும் . அறிமுகபடுத்திய உங்கள்பேரன்பை வியக்கிறேன்
  வாழ்த்துகிறேன் . உளமார்ந்த நன்றி//

  வாங்க நிலா. குழந்தையா. என்னையா காப்பியடிக்கலையே!

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 45. கலையன்பன் said...
  அழகான அறிமுகங்கள்!
  அசத்தலான அறிமுக உரை!

  -கலையன்பன்.//

  வாங்க கலையன்பன்..
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்

  ReplyDelete
 46. ஆதிரா said...
  இந்தக் குட்டி மீனைக் கூட பிடிச்சுட்டு வந்து கலர்ஃபுல்லா அறிமுகப்படுத்தி இருக்கிற உங்க அன்புக்கு எப்படி நன்றி சொல்ல.. உங்களுக்கு மனமார்ந்த நன்றி மலிக்கா.
  மற்ற பதிவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.//

  வாங்க ஆதிரா மேடம்..
  குட்டிமீனா!!! ஆகா பெரியவா எல்லாருமே இப்படிசொன்னா என்னபோல சின்னவா என்னா செய்வது.. அன்பைகொடுத்து அன்பை வாங்குவோமுல்ல..

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 47. //NIZAMUDEEN said...
  சிறப்பான அறிமுகங்கள்:
  அருமை!
  ...27...//

  வாங்கண்ணா.
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 48. crown said...
  எழுத்தர்களின் அணிவருசை
  வாசகனுக்கு சீர்வருசை.
  நல்லதொரு விருந்து வைத்தால்
  நாக்கு சப்புகொட்ட வாழ்திடுவர்.
  இங்கே பல் சுவைஎழுத்து விருந்தை சமைத்திடும்
  வலைகலைஞர்களின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு.
  தன்னை போல் மற்றவர் செய்கையில் சிறிதோ,பெரிதோ
  பொறாமை நோய் தோன்றும்.
  இங்கோ ஆரோக்கியமாய் ஒரு அறிமுகப்படலம்.
  வாழ்துக்கள் உம்முடைய நல் நெஞ்சின் தன்மைக்கு.//

  வாங்க கவிஞர் சகோ..
  வரிகளில் விளையாடுது வார்தைகள்..

  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும். மனம்நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 49. //மாணவன் said...
  வலைச்சரத்தில் என்னையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றிங்க மேடம்,//

  மேடமா அதாறு..

  வாங்க மாணவன்..
  தாங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 50. மாணவன் said...
  மற்ற நண்பர்கள் ஒருசிலரைத்தவிர எனக்கு மற்றவர்கள் புதியவர்கள் சென்று படிக்கிறேன்...

  நன்றி//

  அப்படி புதியர்களை சென்று
  கண்டு வாருங்கள்..

  மிக்க நன்றி..

  ReplyDelete
 51. மனோ சாமிநாதன் said...
  என்னை இங்கு அறிமுகப்படுத்தியிருப்பதற்கு என் இதயங்கனிந்த நன்றி மலிக்கா!//

  வாங்க மேடம்.
  தாங்களின் வருகைக்கும் மனம்நிறைந்த கருத்துக்களுக்கும். மிக்க நன்றி..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது