07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 15, 2011

பதிவுகளும் அறிமுகமும்-1 (வலைச்சரத்தில் செவ்வாய்)

ன்னை பற்றிய அறிமுகத்தை நேற்று பார்த்தோம். இன்றை அறிமுகங்களை பார்ப்போமா? வளவளன்னு பேசி போரடிக்க விரும்பவில்லை. நேரடியாக அறிமுகத்திற்கு போய்விடுவோம்.


பெயர்: சி.பி.செந்தில்குமார்
வலைப்பதிவின் பெயர்: அட்ராசக்க
எனக்கு பிடித்த பதிவுகள்:

################################################

பெயர்: பன்னிக்குட்டி ராமசாமி
வலைப்பதிவின் பெயர்: ஸ்டார்ட் மியூசிக்
எனக்கு பிடித்த பதிவுகள்:

############################################################


பெயர்: ஆர்.கே.சதீஷ் குமார்
வலைப்பதிவின் பெயர்: நல்லநேரம்
எனக்கு பிடித்த பதிவுகள்:

###########################################################


பெயர்:சங்கவி
வலைப்பதிவின் பெயர்: சங்கவி
எனக்கு பிடித்த பதிவுகள்:

###########################################################


பெயர்: பிரபாகரன்
எனக்கு பிடித்த பதிவுகள்:

#######################################################


பெயர்: சசிக்குமார்
வலைப்பதிவின் பெயர்: வந்தே மாதரம்
எனக்கு பிடித்த பதிவுகள்:

###############################################################பெயர்:கக்கு மாணிக்கம்
வலைப்பதிவின் பெயர்: பொன்மாலை பொழுது
எனக்கு பிடித்த பதிவுகள்:

இன்றைய கோட்டா இனிதே முடிந்தது. நாளைய கோட்டாவில் இடம்பெறப்போகும் பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.அதுவரை காத்திருங்கள் நண்பர்களே.......

108 comments:

 1. வணக்கம் நண்பரே :)

  ReplyDelete
 2. தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி மாணவ நண்பரே...

  ReplyDelete
 3. சிறப்பான அறிமுகங்கள்... அனைவருமே தெரிந்தவர்கள் என்றாலும் நீங்கள் அறிமுகபடுத்தியதற்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 4. தொடர்ந்து கலக்குங்க.. :)

  ReplyDelete
 5. ரொம்ப நன்றி மாணவன்

  ReplyDelete
 6. ரொம்ப சிம்பிளா அறிமுகப்படுத்திட்டீங்க... ஆனா சூப்பர்...

  ReplyDelete
 7. ஷார்ட் ன் ஸ்மார்ட்..

  ReplyDelete
 8. அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 9. மற்றவர்களை தெரியும்...இந்த பன்னிகுட்டி ராமசாமி மட்டும் புதியவர்...சென்று பார்க்கிறேன்..ஹி ஹி

  ReplyDelete
 10. அறிமுகங்கள் தொடரட்டும்....

  ReplyDelete
 11. மாணவன் said...

  தொடர்ந்து கலக்குங்க.. :)
  கலக்கிருவோம் மாணவன்

  ReplyDelete
 12. Philosophy Prabhakaran said...

  ரொம்ப சிம்பிளா அறிமுகப்படுத்திட்டீங்க... ஆனா சூப்பர்...
  வருகைக்கு நன்றி பிரபா

  ReplyDelete
 13. Madhavan Srinivasagopalan said...

  ஷார்ட் ன் ஸ்மார்ட்..
  வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 14. raji said...

  அறிமுகங்களுக்கு நன்றி
  வருகைக்கு நன்றி சகோதரி

  ReplyDelete
 15. வைகை said...

  மற்றவர்களை தெரியும்...இந்த பன்னிகுட்டி ராமசாமி மட்டும் புதியவர்...சென்று பார்க்கிறேன்..ஹி ஹி
  பிரபல பதிவர் பன்னியை அவமத்தித்த பிரபல சிங்கை பதிவரை பண்ணிக்குட்டியார் பேரவை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

  ReplyDelete
 16. வைகை said...

  அறிமுகங்கள் தொடரட்டும்....
  தொடர்ந்து இணைந்திருங்கள்

  ReplyDelete
 17. இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை ரஹீம்.
  என்னையும் சேர்த்து கொண்டதில் மகிழ்ச்சி.
  தொடருங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி.. சிறந்த அறிமுகங்கள் பலர் நண்பர்கள் அறியாத பதிவர்களையும் நண்பர்கள் வரிசையில் கொள்ளலாம் இனி..

  ReplyDelete
 19. அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..

  ReplyDelete
 20. அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..

  ReplyDelete
 21. வெறும்பய said...

  அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..///

  so whaT?

  ReplyDelete
 22. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 23. கக்கு - மாணிக்கம் said...

  இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை ரஹீம்.
  என்னையும் சேர்த்து கொண்டதில் மகிழ்ச்சி.
  தொடருங்கள்.
  நன்றி.
  வருகைக்கு நன்றி சார்....

  ReplyDelete
 24. தமிழரசி said...

  வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி.. சிறந்த அறிமுகங்கள் பலர் நண்பர்கள் அறியாத பதிவர்களையும் நண்பர்கள் வரிசையில் கொள்ளலாம் இனி..

  முதல்நாள் அறிமுகம் என்பதால் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். இனி அறிமுகங்கள் கலவையாக இருக்கும்

  ReplyDelete
 25. அன்பின் ரஹீம்

  வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

  ReplyDelete
 26. வெறும்பய said...

  அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..////
  ஆஹா....பண்ணிகுட்டிக்கு எதிரா ஒரு பெரிய டீமே இருக்கும் போல....அதுசரி....இந்த APF (ANTI PANNIKKUTTI FORCE) டீமின் தலைவர் யாருப்பா வைகயா....வெறும்பயலா?

  ReplyDelete
 27. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வெறும்பய said...

  அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..///

  so whaT?

  அதானே....

  ReplyDelete
 28. Pari T Moorthy said...
  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.....
  தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே...

  ReplyDelete
 29. cheena (சீனா) said...

  அன்பின் ரஹீம்

  வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா
  எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு ரொம்ப நன்றி அய்யா....

  ReplyDelete
 30. நல்ல அறிமுகங்கள், புது முகங்கள்!!!

  ReplyDelete
 31. பிரபலமானவர்களை மீண்டும் பிரபலமாக்கியுள்ளீர்கள் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 32. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. ஆனால் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்றவர்களால் அதிகம் அடையாளம் காணப்படாத , ஆனால் திறமை உள்ளவர்களை அடையாளம் காட்டுங்கள். வலைச்சரத்தின் நோக்கமே அதுதான். இன்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரும் எல்லாரோலும் அறியப்பட்டவர்களே.

  ReplyDelete
 33. இணைய தளத்தில் எத்தனையோ படைப்பாளிகள் , திற்மைசாலிகள் இன்னும் அடையாளம் காணப்படாமல், புகழ் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி....

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 35. எல்லாருமே தெரிந்த பிரபல பதிவர்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை.

  ReplyDelete
 36. என்னது என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்களா? தேங்ஸ்.....

  ReplyDelete
 37. அறிமுகங்கள் அருமை, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. செங்கோவி said...

  நல்ல அறிமுகங்கள், புது முகங்கள்!!!
  வருகைக்கு நன்றி செங்கோவி

  ReplyDelete
 39. sulthanonline said...

  பிரபலமானவர்களை மீண்டும் பிரபலமாக்கியுள்ளீர்கள் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
  வருகைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 40. மற்றவர்களை தெரியும்...இந்த பன்னிகுட்டி ராமசாமி மட்டும் புதியவர்...சென்று பார்க்கிறேன்..ஹி ஹி

  ReplyDelete
 41. அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்..

  ReplyDelete
 42. சி.பி.செந்தில்குமார் said...

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. ஆனால் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்றவர்களால் அதிகம் அடையாளம் காணப்படாத , ஆனால் திறமை உள்ளவர்களை அடையாளம் காட்டுங்கள். வலைச்சரத்தின் நோக்கமே அதுதான். இன்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர்கள் அனைவரும் எல்லாரோலும் அறியப்பட்டவர்களே.////
  இன்று முதநாள் அறிமுகம் என்பதால் அறிமுகங்கள் அனைவரும் பிரபலங்களாக இருக்கட்டுமே என்று நினைத்தேன். இனி வரும் நாட்களில் புதுமுகங்களும் என் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்.

  ReplyDelete
 43. சி.பி.செந்தில்குமார் said...

  இணைய தளத்தில் எத்தனையோ படைப்பாளிகள் , திற்மைசாலிகள் இன்னும் அடையாளம் காணப்படாமல், புகழ் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள்.
  நிச்சயமாக....முந்தைய என் பின்னூட்டத்தை படிக்கவும்

  ReplyDelete
 44. சங்கவி said...

  வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி....

  என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

  வருகைக்கு நன்றி சங்கவி

  ReplyDelete
 45. Lakshmi said...

  எல்லாருமே தெரிந்த பிரபல பதிவர்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை.
  வருகைக்கு நன்றி அக்கா...

  ReplyDelete
 46. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்னது என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்களா? தேங்ஸ்.....
  அட....ஆமாங்கண்ணா....

  ReplyDelete
 47. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  மற்றவர்களை தெரியும்...இந்த பன்னிகுட்டி ராமசாமி மட்டும் புதியவர்...சென்று பார்க்கிறேன்..ஹி ஹி////
  என்னது...நீங்களுமா?..

  ReplyDelete
 48. Jaleela Kamal said...

  அறிமுகங்கள் அருமை, வாழ்த்துக்கள்
  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 49. அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 50. அறிமுகங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளும் சிறப்பு

  ReplyDelete
 51. பெரு முகங்கள அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 52. இன்று தான் பார்த்தேன். கலக்குங்கள்.

  ReplyDelete
 53. ரொம்ப சிம்பிளா சிறப்பான அறிமுகங்கள்...

  அறிமுகங்கள் தொடரட்டும்....

  ReplyDelete
 54. அறிமுகம் செய்யும் விதம் அருமை..
  தொடருங்கள்..
  இணைப்பு தந்த பிறகு அவர்கள் தளத்திற்கு செல்வது எளிமையாக இருக்கிறது..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 55. அறிமுகங்கள் அருமை!! பன்னிகுட்டி ராம்சாமியின் (ஒரிஜினல்) போட்டோவையும், பிரபாவின் (ஒரிஜினல்) போட்டோவையும் வாங்கி பப்ளிஷ் செய்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருந்திருக்கும். வாழ்த்துகள் ரஹீம்!!

  ReplyDelete
 56. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.

  ஆமா யாரு அவரு?

  ReplyDelete
 57. நண்பரே உங்களைப்பத்தி நம்ம ப்ளொக்ல போட்டிருக்கேன்! ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க!!

  ReplyDelete
 58. முதலாவதா கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்காரே யாரு அவரு? சினிமா நடிகர்தானே?

  ReplyDelete
 59. என்னையும் அறிமுகப்படுத்திட்டீங்களா..ரொமொப நன்றி....வாழ்க நீ எம்மான்!!

  ReplyDelete
 60. கலக்கலான சரமா இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. // அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.. ..////
  ஆஹா....பண்ணிகுட்டிக்கு எதிரா ஒரு பெரிய டீமே இருக்கும் போல....அதுசரி....இந்த APF (ANTI PANNIKKUTTI FORCE) டீமின் தலைவர் யாருப்பா வைகயா....வெறும்பயலா//
  வெறும்பய said...

  // அறிமுகங்கள் அருமை!! பன்னிகுட்டி ராம்சாமியின் (ஒரிஜினல்) போட்டோவையும், பிரபாவின் (ஒரிஜினல்) போட்டோவையும் வாங்கி பப்ளிஷ் செய்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருந்திருக்கும். //

  எம் அப்துல் காதர் said...  எல்லாரும் ஏன் அந்த புள்ளைய சீ.....சீ..... ஏன் அந்த பன்னி குட்டிய மட்டும் கறுச்சி கொட்டுறீங்க? அது இங்க வந்த பின்னதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு. அதுக்கு முன்னாடி இங்கே ஒரே தெருச்சண்டையாதான் கிடந்தது.

  நீ வாடா செல்லம் அழுவாத. நீ தின்றதுக்கு என்ன வேணும்? கேரட் வேணுமா ? முள்ளங்கியா? இல்ல வழக்கம் போல வெளியில சுத்துரியா?!

  ReplyDelete
 62. sakthistudycentre-கருன் said...

  அறிமுகங்களுக்கு நன்றி
  வருகைக்கு நன்றி கருண்

  ReplyDelete
 63. Speed Master said...

  அறிமுகங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளும் சிறப்பு
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 64. விக்கி உலகம் said...

  பெரு முகங்கள அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி
  வருகைக்கு நன்றி வெங்கட்

  ReplyDelete
 65. கே. ஆர்.விஜயன் said...

  இன்று தான் பார்த்தேன். கலக்குங்கள்.
  கலக்கிடுவோம்.தொடர்ந்து வருகைதாருங்கள் சார்

  ReplyDelete
 66. சே.குமார் said...

  ரொம்ப சிம்பிளா சிறப்பான அறிமுகங்கள்...

  அறிமுகங்கள் தொடரட்டும்....
  தொடர்ந்து வருகைதாருங்கள் சார்

  ReplyDelete
 67. # கவிதை வீதி # சௌந்தர் said...

  அறிமுகம் செய்யும் விதம் அருமை..
  தொடருங்கள்..
  இணைப்பு தந்த பிறகு அவர்கள் தளத்திற்கு செல்வது எளிமையாக இருக்கிறது..
  வாழ்த்துக்கள்..
  நன்றி சௌந்தர்

  ReplyDelete
 68. எம் அப்துல் காதர் said...

  அறிமுகங்கள் அருமை!! பன்னிகுட்டி ராம்சாமியின் (ஒரிஜினல்) போட்டோவையும், பிரபாவின் (ஒரிஜினல்) போட்டோவையும் வாங்கி பப்ளிஷ் செய்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருந்திருக்கும். வாழ்த்துகள் ரஹீம்!!
  போட்டிருக்கலாம்தான். அனால்...சிலர் முகம் காட்ட விரும்புவதில்லை.

  ReplyDelete
 69. மாத்தி யோசி said...

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அறிமுகங்கள் அருமை.. அனைத்தும் அறிந்த முகங்கள் தான்.. ஆனால் இந்த பன்னிகுட்டி ராமசாமி தான் இது வரை அறியாதவராக இருக்கிறார்.

  ஆமா யாரு அவரு?
  கொஞ்சம் இருங்க பண்ணிக்குட்டிட்ட சொல்லி உங்கள மாட்டி விடறேன்

  ReplyDelete
 70. மாத்தி யோசி said...

  நண்பரே உங்களைப்பத்தி நம்ம ப்ளொக்ல போட்டிருக்கேன்! ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க!!
  அப்படியா? ரொம்ப நன்றி ராஜீவன். கொஞ்ச நேரத்துல அங்கே வாரேன்.

  ReplyDelete
 71. மாத்தி யோசி said...

  முதலாவதா கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்காரே யாரு அவரு? சினிமா நடிகர்தானே?////
  என்ன..அவர...யாருன்னு தெரியாதா? அவருதாங்க...வருங்கால சூப்பர் ஸ்டார்...வருங்கால முதல்வர் அண்ணன் சி.பி. ஹி...ஹி

  ReplyDelete
 72. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  என்னையும் அறிமுகப்படுத்திட்டீங்களா..ரொமொப நன்றி....வாழ்க நீ எம்மான்!!
  அய்யய்யோ...ரொம்ப புகழாதீங்க சதீஷ்....எனக்கு வெட்கமா இருக்கு

  ReplyDelete
 73. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  கலக்கலான சரமா இருக்கு வாழ்த்துக்கள்
  நன்றிங்கோ....

  ReplyDelete
 74. கக்கு - மாணிக்கம் said...

  எல்லாரும் ஏன் அந்த புள்ளைய சீ.....சீ..... ஏன் அந்த பன்னி குட்டிய மட்டும் கறுச்சி கொட்டுறீங்க? அது இங்க வந்த பின்னதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு. அதுக்கு முன்னாடி இங்கே ஒரே தெருச்சண்டையாதான் கிடந்தது.

  நீ வாடா செல்லம் அழுவாத. நீ தின்றதுக்கு என்ன வேணும்? கேரட் வேணுமா ? முள்ளங்கியா? இல்ல வழக்கம் போல வெளியில சுத்துரியா?!////
  நீங்க ஒரு ஆளாவது பன்னிக்கு ஆதரவா இருக்கீங்களே...அது போதுங்க எனக்கு...சே...சே...அவருக்கு

  ReplyDelete
 75. அனைவரும் எனக்கும் மிகவும் பிடித்த பதிவர்கள் கலக்குங்க நண்பா ....................

  ReplyDelete
 76. அனைவரும் அறிந்தவர்கள்.
  நல்ல அறிமுகங்கள் சகோ வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 77. ஏணூங்க!

  எங்கள் இனைய தளபதி, இனையில்லா போராளி, தென்பாண்டிச்சிங்கம், சிங்கை வென்ற சேதுபதி, சிரிக்கத் தெரிந்த சிந்தனைச் சிற்பி அன்பு அண்ணன் போலீஸ் உங்கள் கண்ணுக்கு தெரியலையா ? அவர் பிரபல பதிவர் இல்லையா ?

  உங்களுக்கு தெரிந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.

  சூரியனுக்கு டார்ச் எதுக்கு ?

  போலீஸ் பறக்கும்படை

  ReplyDelete
 78. எளிமையான அறிமுகம் .நல்ல ஸ்டைல்

  ReplyDelete
 79. இன்றைய அறிமுகங்கள் எல்லாமே எனக்கு தெரிஞ்சவங்களா இருக்காங்க ?
  சரி சரி விடுங்க .. நல்லாத்தான் இருக்கு .. ஹி ஹி ஆனா போட்டோ போட்டது அருமை ...

  ReplyDelete
 80. பலரை பற்றி தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 81. சின்ன ஆனல் சிறப்பான அறிமுகம்!

  ReplyDelete
 82. ஆஹா நடத்துங்க நடத்துங்க பாஸ் எல்லா தலைவர்களையும் போட்டு தாக்குறீங்க (அதாங்க பதிவுலக தலைவர்கள் )

  ReplyDelete
 83. அஞ்சா சிங்கம் said...

  அனைவரும் எனக்கும் மிகவும் பிடித்த பதிவர்கள் கலக்குங்க நண்பா ....................
  வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 84. அன்புடன் மலிக்கா said...

  அனைவரும் அறிந்தவர்கள்.
  நல்ல அறிமுகங்கள் சகோ வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
  வருகைக்கு நன்றி மலிக்கா

  ReplyDelete
 85. Anonymous said...
  சூரியனுக்கு டார்ச் எதுக்கு ?////
  அதான் நீங்களே சொல்லிட்டீங்களே....

  ReplyDelete
 86. shanmugavel said...

  எளிமையான அறிமுகம் .நல்ல ஸ்டைல்
  வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 87. கோமாளி செல்வா said...

  இன்றைய அறிமுகங்கள் எல்லாமே எனக்கு தெரிஞ்சவங்களா இருக்காங்க ?
  சரி சரி விடுங்க .. நல்லாத்தான் இருக்கு .. ஹி ஹி ஆனா போட்டோ போட்டது அருமை ...//
  ரொம்ப நன்றி செல்வா...ஆமா...வடை வாங்க வரமா ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க...

  ReplyDelete
 88. தமிழ்த்தோட்டம் said...

  பலரை பற்றி தெரிந்து கொண்டேன்
  இன்னும் பலரையும் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்து இருங்கள்

  ReplyDelete
 89. சென்னை பித்தன் said...

  சின்ன ஆனல் சிறப்பான அறிமுகம்!
  நன்றி சார்

  ReplyDelete
 90. தினேஷ்குமார் said...

  ஆஹா நடத்துங்க நடத்துங்க பாஸ் எல்லா தலைவர்களையும் போட்டு தாக்குறீங்க (அதாங்க பதிவுலக தலைவர்கள் )
  வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே....

  ReplyDelete
 91. அனைத்தும் அறிந்த முகங்கள் தான் ,,,,இருப்பினும்
  இப்போ புது முகங்கள் மாதிரி தெரியுது ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 92. யார பாஸ் இங்க அறிமுகபடுத்தியிருக்கீங்க.. பதிவுலகத்துக்கு ஏற்கனவே தெரிந்த முகங்கள் தானே பாஸ்.. இவர்களை தெரியாதவர்கள் அங்க இங்கன்னு கொஞ்ச பேர் தான் இருப்பாங்க..

  ReplyDelete
 93. அறிமுகமான பிரபல பதிவர்களையே இன்றைய
  பதிவில் நீங்கள் போட்டாலும், அவர்களின்
  பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைக்
  குறிப்பிட்டது மிகச் சிறப்பு! தொடர்க...!
  ...94...

  ReplyDelete
 94. அறிமுகத்திற்க சரியான நபர்களைத் தான் தெர்ந்திருக்கிறிர்கள் சகோதரா...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 95. கலக்குங்க காத்திருக்கோம்...

  ReplyDelete
 96. அரசன் said...

  அனைத்தும் அறிந்த முகங்கள் தான் ,,,,இருப்பினும்
  இப்போ புது முகங்கள் மாதிரி தெரியுது ..
  வாழ்த்துக்கள்.
  வருகைக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 97. தம்பி கூர்மதியன் said...

  யார பாஸ் இங்க அறிமுகபடுத்தியிருக்கீங்க.. பதிவுலகத்துக்கு ஏற்கனவே தெரிந்த முகங்கள் தானே பாஸ்.. இவர்களை தெரியாதவர்கள் அங்க இங்கன்னு கொஞ்ச பேர் தான் இருப்பாங்க..
  இனிமேல் எல்லாம் கலவையான முகங்கள் தான் என் அறிமுகப்பட்டியலில் இருக்கிறார்கள். தொடர்ந்து வாருங்கள் நண்பா.

  ReplyDelete
 98. Chitra said...

  Super!!! Best wishes!
  நன்றி மேடம்

  ReplyDelete
 99. NIZAMUDEEN said...

  அறிமுகமான பிரபல பதிவர்களையே இன்றைய
  பதிவில் நீங்கள் போட்டாலும், அவர்களின்
  பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைக்
  குறிப்பிட்டது மிகச் சிறப்பு! தொடர்க...!

  வருகைக்கு நன்றி நிஜாம்

  ReplyDelete
 100. ம.தி.சுதா said...

  அறிமுகத்திற்க சரியான நபர்களைத் தான் தெர்ந்திருக்கிறிர்கள் சகோதரா...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  வாழ்த்துக்கு நன்றி சகோதரா.

  ReplyDelete
 101. ம.தி.சுதா said...

  கலக்குங்க காத்திருக்கோம்...

  கலக்கிருவோம்.தொடர்ந்து வருகைதாருங்கள்

  ReplyDelete
 102. சிபி வலைச்சர ஆசிரியரா...
  நகைச்சுவைக்குக் குறையிருக்காது இந்த வாரம்.தெரிந்த பதிவர்களாயினும் திறமையானவர்களின் அறிமுகம்.நன்றி !

  ReplyDelete
 103. கலையன்பன் said...

  அருமையான அறிமுகங்கள்!
  பாராட்டுக்கள் சகோதரரே!
  -கலையன்பன்/////
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 104. ஹேமா said...

  சிபி வலைச்சர ஆசிரியரா...
  நகைச்சுவைக்குக் குறையிருக்காது இந்த வாரம்.தெரிந்த பதிவர்களாயினும் திறமையானவர்களின் அறிமுகம்.நன்றி !

  நல்லா பாருங்க ஹேமா....வலைச்சர ஆசிரியர் சிபி-இல்லை.நான் வேற ஆளு

  ReplyDelete
 105. நல்ல அறிமுகம்.. நேரம் கெடைச்சா என்னையும் நெனச்கொங்க...

  ReplyDelete
 106. உளவாளி said...

  நல்ல அறிமுகம்.. நேரம் கெடைச்சா என்னையும் நெனச்கொங்க...
  நெனைச்சுகிட்டா போச்சு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது