07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 6, 2011

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் மலிக்கா - வருக ! வருக ! மாணவன்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி மலிக்கா - ஏற்ற பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி மன மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஒரு வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, 85 பதிவர்களை அறிமுகம் செய்து, 335 மறுமொழிகள் ( இதுவரை ) பெற்றிருக்கிறார். அறிமுகங்களும் சிறப்பான முறையில், படிப்பதற்குப் பரிந்துரைக்கும் இடுகைகளாக இல்லாமல், சிறந்த பதிவர்களையே அறிமுகம் செய்து விட்டார். வித்தியாசமாக, வலைத்தளத்தின் பெயர் மற்றும் முகவரி, பதிவர் பெயர், பதிவர் ஃப்ரொஃபைல் படம் ஆகியவைகளை அழகான படமாக இட்டு அறிமுகம் செய்திருக்கும் விதம் நன்றாக இருந்தது. இனி வரும் ஆசிரியர்கள் இம்முறையினையே பின் பற்றாமல் குறிப்பீட்ட இடுகைகளையே அறிமுகப் படுத்துமாறு வேண்டுகிறோம்.

சகோதரி மலிக்காவின் உழைப்பினையும், திறமையினையும் பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் மாணவன். இவரது இயற்பெயர் ரவி.சிலம்பரசன். கணினித்துறையில், வன்பொருள் பொறியாளர் - பட்டயப் படிப்பு படித்து விட்டு, சிங்கையில் நான்காண்டு காலமாக ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நண்பர் மாணவனை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் மலிக்கா
நல்வாழ்த்துகள் மாணவன்
நட்புடன் சீனா

16 comments:

 1. மாணவா google ல தேடி தேடி பதிவு போட்ட பிச்சுபுடுவேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அப்பு,
  உங்கள் பொன்னான பனி தொடரட்டும்...
  (எங்ககிட்டயேவா?)

  ReplyDelete
 3. வருக மாணவனே வருக... நல பதிவுகளை தருக.
  *****
  மனைவியும் ஆம்லெட்டும்

  ReplyDelete
 4. //
  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  மாணவா google ல தேடி தேடி பதிவு போட்ட பிச்சுபுடுவேன். வாழ்த்துக்கள்///

  வாங்கண்ணே நீங்க, இருக்கும்போது எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை...ஹிஹி

  ReplyDelete
 5. // வெளங்காதவன் said...
  அப்பு,
  உங்கள் பொன்னான பனி தொடரட்டும்...
  (எங்ககிட்டயேவா?)//

  நன்றி நண்பரே, கண்டிப்பாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடு எனது பொன்னான பணி தொடரும்.... :))

  ReplyDelete
 6. // தமிழ்வாசி - Prakash said...
  வருக மாணவனே வருக... நல பதிவுகளை தருக.//

  வரவேற்புக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மாணவன். இப்ப ஆசிரியரா பிரமோசன் கிடைச்சு இருக்கு அசத்துங்க

  ReplyDelete
 8. வாழ்த்துகள் மாணவன்

  ReplyDelete
 9. மாணவன்...ச்சீ......ஆசிரியர் மாணவன் வாழ்த்துக்கள்.....
  உங்கள் பொன்னான பணி தொடரட்டும்......
  நானும் பதிவர்தான் ...என்னையும் அறிமுகப்படுத்துங்க சரியா...

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் மாணவன்.

  ReplyDelete
 11. // எல் கே said...
  வாழ்த்துக்கள் மாணவன். இப்ப ஆசிரியரா பிரமோசன் கிடைச்சு இருக்கு அசத்துங்க//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே கண்டிப்பா அசத்திடுவோம்...

  ReplyDelete
 12. //T.V.ராதாகிருஷ்ணன் said...
  வாழ்த்துகள் மாணவன்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 13. // வைகை said...
  மாணவன்...ச்சீ......ஆசிரியர் மாணவன் வாழ்த்துக்கள்.....
  உங்கள் பொன்னான பணி தொடரட்டும்......
  நானும் பதிவர்தான் ...என்னையும் அறிமுகப்படுத்துங்க சரியா...//

  வாங்கண்ணே, வாழ்த்துக்கு நன்றி..

  அறிமுகபடுத்திடுவோம் அண்ணே... :))

  ReplyDelete
 14. // சே.குமார் said...
  வாழ்த்துக்கள் மாணவன்.//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 15. என்னையும் ஆசிரியர் பொருப்பாற்ற அழைத்த வலைச்சரத்தின் ஆசிரியர் திரு.சீனா சார் அவர்களுக்கும்.அதன் குழுவினர்களுக்கும்.

  அதனை சிறப்பாக செய்ய ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினை மன மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன்..
  நன்றி நன்றி நன்றி..

  வாங்க மாணவரே ஆசியராக பணியாற்ற தாங்களை
  அன்புடன் அழைக்கிறேன்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது