07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 20, 2011

வலைச்சரத்தில் வரவேற்பு --2





வலைச்சரத்திற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இல்லத்திற்கு வந்தவர்களுக்கு முதலில் கோவையின் சிறுவாணித்தண்ணீர்.



வாங்க முதலில் சாப்பிட்டுவிட்டு மாளிகையை தெம்புடனும் உற்சாகத்துடனும் வளைய வரலாம்.

 சாப்பிட வாங்க! சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்! பந்தியிலிட்டவை!


breakfast   
lunch  


dinner 

சமைக்கிறவங்க!
  • கோவை2தில்லி (ஆதி)
  • புதுகைத்தென்றல்
  • துளசி கோபால்
  • முத்துலெட்சுமி
  • யெஸ். பாலபாரதி
  • சிந்தாநதி

இனிப்போடு ஆரம்பிக்கலாமா? 

 இனிப்பு, தேங்காய் பர்பி >> புதுகைத் தென்றல் 
[01092008248.jpg] [01092008249.jpg]

 கோவை2தில்லி வலைப்பூ


சப்பாத்தி வகைகள்
சப்பாத்திக்கு சப்ஜிகள்
POPEYE ஆகணுமா - பாலக் பனீர்!
எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?

 கீதா.. அன்பான கணவர், அழகான அறிவான குழந்தையுடன் தற்பொழுது நியுஜெர்சியில் வசித்து வருகிறார் வாங்க சமைக்கலாம். அன்புடன் அழைத்து என் சமையல் அறையில் என்கிறவலைப்பூவில் பூந்தி லட்டு பிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை/எல்லாம் தருகிறார்.

 கீதாவின் கிறுக்கல்கள் >> என் எண்ணங்கள் கவிதைகளாய் என்று கவிதைகளும் சமைத்திருக்கிறார். ருசிக்கிறது.


 நாற்று>> மலரத் துடிக்கும் அரும்புகளின் கூடல்..... சமையல் செய்து சம்சாரத்தை அசத்தலாமா!


 நீல நிறப் பூ >> சர்கரைவள்ளிக்கிழங்கும் உப்மாவும் மக்காச்சோளம் வேகவைத்தது




 ள்ளங்கையில் உலகம் >> உயிராக, உறவாக..! இந்த பதிவுல நாம் தெரிஞ்சுக்கப் போறது உப்பு பத்திதான். 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' மாதிரி,, நல்ல கருத்தில்லா பதிவும் குப்பையில தாங்க.. போட்டோஷாப் தமிழ்-மென்னூல்கள் எல்லாம் கிடைக்கும் தளம்.



 நெடும்பூரான் பழைய சோறும் புது ஊறுகாயும் தளத்தில் இந்திரசித்துவின் மின்னேடுகள்ஒன்னும் பெருசா இல்லீங்க.. நம்ம தமிழ் தாத்தா உட்டுட்டு போன தமிழ் சேவையை தொடரலாமுன்னுதான்.. என்கிறார்.
பொங்கல் கவிதை - வளைகுடா தமிழ் மன்ற பொங்கல் விழா 2011 வளைகுடாப்பகுதி தமிழ்மன்ற 'மண்வாசனை' தலைப்பில் கவிதை திருவிழா எல்லாம் கொண்டாடப்ப்டுகிறது.

 சித்த மருத்துவம்>>HERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே) எமது இலக்கு>> சமைக்காத இயற்கை உணவுகள் வந்தநோய் விலக நோய் வராதிருக்க ஆர்கானிக் உண்வுகள் அறிமுகப் படுத்துகிறார் போளூர் தயாநிதி 

      

 நம் தமிழ் என்று இரண்டு வலைப்பூக்கள் மலர்ந்துள்ளன.

 செஃப் தாமோதரனின் வலைத்தளம். எனக்கு அசைவம் பரிச்சயம் இல்லை. அசைவம் சைவம் எல்லாமே கிடைகிறது.


 கோவை நேரம் >>சும்மா கொஞ்ச நேரம் எங்க ஏரியாவுக்கு வந்துட்டு போங்க ... ஊருதான் கோவை.. ஆனா ஊர் சுற்றும் வாலிபன் என்கிறார். சைவம் அசைவம் இரண்டும்




 நானானினு சொல்லுவாங்க. சேரியா சேரியா என்று அன்புடன் உபசாரம் செய்து பாந்தமாய் பேசியபடி வீட்டைச்சுற்றிக்காட்டும் பாவனையில் நாம் எல்லா போஸ்ட்டையும் படித்து முடித்தபிறகுதான் நம் பிளாக்குக்கு வரமுடியும், கரு சுமந்த கண்மணிகளுக்காகட்டும், சுவையான மணம்கமழும் சமையலாகட்டும், பேரனுடனான லூட்டியாகட்டும் சூப்பர் சூப்பர் மார்க்கெட் தான். 


 பழூர் கார்த்தி யின் பழூரானின் பக்கங்கள்
பொங்கல் பண்டிகை: இந்த பதிவை படிக்காதீங்க - என்கிறார். படிக்கலாமே.


அலைவரிசை அமைச்சர் - ஸ்பெசல் கார்ட்டூன் சிரிக்கலாம்.



 ஊர்ல சொல்றது சொலவடை  உண்மையைச் சொல்றது  இட்லிவடை... மறக்கமுடியாத தவற விடக்கூடாத பதிவு.

 கொஞ்சம் பேசலாம் வாங்க...! >> சும்மா அரட்டைதாங்க. பயப்படாம பேசலாம் எதைப்பத்தி வேணாலும். கணினி அகராதியில் சில பக்கங்கள் பற்றி பேசுகிறார். தொலைக்காட்சித்தொடர் பற்றியும். மைக் முனுசாமி, ERODE.

 எழிலாய்ப் பழமை பேச... எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்! என்கிறார்.


 தர்ப்பைப் புல்லின் மஹத்துவம் சொல்கிறார் Krishnakumar Aadhavan  ஆலிலை என்ற வலைபூவில்.

 உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் தன பதவியைத்தாண்டி கலக்கல் பின்னூட்டங்களால் முத்திரை பதிப்பவர்.

 கற்றல் இனிமை - கற்பித்தல் அதனினும் இனிமை! என்கிறார். செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் என உணர்த்துகிறார்.. அன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன் என்னும் அறிமுகத்தால் தன் உயர்ந்த பண்பை காட்டுகிறார்.

 உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் இடம் பெரும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள். புதிய கலப்படமில்லா உணவு பாதுகாப்பாக கிடைக்க வழி அமைப்போம். மிக்க அன்புடன், அ.ரா.சங்கரலிங்கம்
FOOD WORKING AS FOOD INSPECTOR. HAVE LOTS OF IDEAS AND EXPERIENCE TO SHARE IN THE FIELD OF PREVENTION OF FOOD ADULTERATION AND FOOD SAFETY.

 பருப்பில்லாமல் கல்யாணமா? சென்னிமலைக்காரர் இல்லாமல் வலையுலகமா? திரு.சி. பி. செந்தில் குமார் அவர்களுக்குத் தெரியும் தன் வலைப் பூவைப் படித்துவிட்டு அட்ரா சக்கை என்றுதான் அனைவரும் சொல்வார்கள் என்று.


 மாதேவி>> சமையல் பதிவுகள்>> 
‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’ - New !!, இராசவள்ளி டெசேர்ட் - New !!
தேங்காய்ப் பால் கஞ்சி - மூதாதையரின் மாரிகால இலகு சமையல் -  அவசியம் தெரிந்து கொள்வோம். கோயில்கள், பறவைகள், புகைப்படங்கள், மட்டக்களப்பு மாவட்டம், மணற்காடு.. எல்லாமே ரசிக்க வைக்கும்.

 சாப்பிட்டுவிட்டு சற்று காலாற நடந்து காற்று வாங்கலாம் வாங்க....
புதுகைத் தென்றல் >> வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி? நம்மை காக்கும் தேவதைகள்!!!! அருமையான பதிவு. இந்தத் தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த நீர்வீழ்ச்சி தியானம்.


 Geethas Womens Special>> வித்தியாசமான அருமையான பிண்ணனியிலான வலைப்பூ. புளியோதரை செய்ய பொடிகள் வறுத்து அரைக்க இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக சாபிடலாம். சாப்பிட்டுக்கொண்டே ஆல் தி பெஸ்ட் டீன் ஏஜ் ர் ஸ்..  டோன்ட் கெட் ஆங்ரி! என்கிறதையும் கேட்டுக்கொள்ளலாம். மிக உபயோகமான பகிர்வு.


36 comments:

  1. பல்சுவை உணவு பரிமாறியதற்கு நன்றி!

    ReplyDelete
  2. ஆஹா, கோவைக்கு அழைத்து, அருந்த மிகச்சுவையான சிறுவாணித்தண்ணீர் கொடுத்து, தலைவாழை இலைபோட்டு, பல்சுவை விருந்துகள், பரிமாறி ஆரம்பத்திலேயே அசத்தி விட்டீர்கள் எங்களை. பாராட்டுக்கள்.

    அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகான அறிமுகங்கள்

    ReplyDelete
  4. வயிறுநிறைவாய் விருந்துண்டேன்.நிறைய புது ஐட்டம் எனக்கு. இனிபோய்தான் எல்லாவற்றையும் வளைத்து கட்டப்போகிறேன்.

    முதல்நாள் முதல்காட்சி ஓஹோ...என்று ஆரம்பித்துவிட்டீர்கள். வரும் நாட்களையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. என்னை எனக்கே....இல்லையில்லை என்முன் ஒரு நிலைக் கண்ணாடியை கொண்டு வந்து காட்டியது போல் அருமையான அறிமுகம். மிக்க நன்றி!! சேரியா?

    ReplyDelete
  6. நானானி has left a new comment on your post "வலைச்சரத்தில் வரவேற்பு --2": //

    என்னை எனக்கே....இல்லையில்லை என்முன் ஒரு நிலைக் கண்ணாடியை கொண்டு வந்து காட்டியது போல் அருமையான அறிமுகம். மிக்க நன்றி!! சேரியா? //

    அருமையான ஏற்புரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ சிவகுமார் ! said...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன் said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. @சசிகுமார் said...
    அழகான அறிமுகங்கள்//

    அழகான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. @கடம்பவன குயில் said...//

    குயிலின் இனிமையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. பல்சுவைகளும் நவரசம்.

    ReplyDelete
  12. பல் சுவை உணவு அறிமுகத்திற்கு நன்றி ராஜராஜேஸ்வரி

    அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அனைத்து அறிமுகங்களும் அருமை - தேடிப்பிடித்து போட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. லேபீள் போடுங்க - போன இடுகைக்கும் இதுக்கும் போடுங்க - பிரச்னைன்னா தொடர்பு கொள்ளுங்க

    ReplyDelete
  16. அழகிய படங்களுடன் ஆரம்பமே வித்தியாசமான வரவேற்ப்புடன், இனிப்புடன் !!அட்டகாசமா
    இருக்குங்க..ஜமாயுங்க தோழி.!

    லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பதை போல என் ப்லோக்கயும் அழகான வர்ணனயுடன் அறிமுகப்படுதிய
    மிக்க நன்றி சகோதரி.பாராட்டுக்கள்.

    உங்களால் நம் கோவை மாநகரம் பெருமை படுகிறது.கலக்குங்கள் ...

    ReplyDelete
  17. @ Geetha6 said...//

    வாங்க .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. @ cheena (சீனா) said...
    லேபீள் போடுங்க - போன இடுகைக்கும் இதுக்கும் போடுங்க - பிரச்னைன்னா தொடர்பு கொள்ளுங்க//

    லேபிள் தான் பிரச்சினை.

    ReplyDelete
  19. @ ஹுஸைனம்மா said...
    பல்சுவைகளும் நவரசம்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. @"என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல உணவு//

    நல்ல கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. @ r.v.saravanan said...//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  22. @தமிழ்வாசி - Prakash said...
    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  23. அனந்தபுரத்து வீட்டில் வருகிற
    மாதிரி காய்கள் எல்லாம்
    தானாகவே வெட்டுகிற படம் சூப்பர !

    ReplyDelete
  24. அழகான அறிமுகங்கள்...அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. சமையல் பல விதம் எனும் வகைக்கு அமைவாக ஒரு பெரிய அசத்தல் அறிமுகத்தைத் தந்திருக்கிறீங்க அம்மா.
    நன்றிகள்.

    ReplyDelete
  26. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க. மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ஆஹா இப்படி ஒரு விருந்தே வச்சுட்டீங்களே அமர்க்களமான அறிமுகங்கள் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அறிமுகப்படுத்திய உங்களுக்கும் டபுள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. மிக அழகாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சின்னுரேஸ்ரி, ரம்யம், இரண்டுமே உங்கள் அறிமுகத்தில் மகிழ்ச்சி கொள் கின்றன.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  29. சுவையான அறிமுகங்கள்....!

    ReplyDelete
  30. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. ரொம்ப நன்றி ..எனக்கும் இடம் கொடுத்ததுக்கு ...

    ReplyDelete
  32. என் தளத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே

    ReplyDelete
  33. அசத்தலான அறிமுகங்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  34. அறிமுகத்திற்கு நன்றி.. தாமதமான வருகைக்கு மன்னிப்பு.. ( என்னது. போற பக்கம் எல்லாம் மன்னிப்பு கேட்கவேண்டியதா போச்சே)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது