07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 9, 2011

வியாழன் காலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க!

 வணக்கம் நண்பர்களே! இன்று உங்களை தொழில்நுட்பம் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய அறிமுகங்களை பார்க்கலாமா?
1. வந்தேமாதரம்....சசிக்குமார்...யோகா செய்வது எப்படி?, சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய தியானம் செய்வது எப்படி? நல்லா இருக்கு.
2.  கற்போம் வாருங்கள்...நட்புடன் ஜமால்......ஏணிப்படிகள், கணினி வேலை வாய்ப்பு   தகவல்கள். துகினில் தெரியும் முகம் நல்லா இருக்கு.
3. சுதந்திர மென் பொருள். ...ஷீர்டி சாய் தாசன்..கணினி நுட்ப வளர்ச்சியில், தமிழ் மொழி வலைப்பூக்களின் பங்கு  ப்ளாக்கின் சீக்ரெட் ஃபாலோவர்ஸ் எத்தனை கண்டு பிடிப்பது எப்படி?  ப்ளாக்கெர்  டிப்ஸ் நல்லா இருக்கு.
4. தமிழ் கம்ப்யூட்டர்...இரா, குமரேசன்.........ஜி. மெயிலை அணுக மற்றொரு வழி, கணினியை விரைவுபடுத்த. மின்னஞ்சல் நல்லா இருக்கு.

6.  cybersimman's blog.... இண்டெர் நெட் தேடலும் விவாதமும், மகளிருக்கான புதிய வேலை வாய்ப்பு தளம். ஒரு நாள் ஒரு நன்கொடை வலைப் பதிவை மறக்காமல் இருக்க நல்லா இருக்கு.9.  தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்.. வீ அருன்குமார்.....கூகுள் க்ரோம் ப்ரௌசர் ப்ளாக் short cut key  CONVERT FILES   இணையதளம்,  இணைய தளங்கள் மூலமாக லோகோ உருவாக்கலாம்.நோக்கியா தகவல்கள். நல்லா இருக்கு.

12.  தமிழில் கம்ப்யூட்டர் தகவல் போட்டோசாப் பாடம்..M.D.KHAN... பாடம்-1  போட்டோ சாப் என்றால் என்ன?  பாடம் -50,  போட்டோசாப் மென்பொருள் மூலம் அனிமேஷன் ஸ்லைடுகள் எப்படி  உருவாக்குவது  நல்லா இருக்கு.
இதோட  தொழில்நுட்ப அறிமுகங்கள் முடியவில்லை. இன்று மாலையும் தொடரும்.

24 comments:

 1. உங்கள் கடின உழைப்பு உங்கள் அறிமுகங்களில் தெரிகிறது அம்மா. தினமும் இரு பதிவுகள் போட்டு அசத்தறீங்க...

  தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்...

  ReplyDelete
 2. முனைவர் இரா, குணசீலன் வருகைக்கு
  நன்றிங்க.

  ReplyDelete
 3. வெங்கட், மிகவும் நன்றி.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள். thank u

  ReplyDelete
 5. சமுத்ரா நன்றி.

  ReplyDelete
 6. இன்று அனைவருக்கும் மிகவும் தேவையான “தொழில்நுட்பம்” பற்றிய அறிமுகத்தில், உங்களின் தொழில்நுட்பம் பளிச்சிடுவதாக இருக்குது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. மிக்க நன்றி அக்கா !

  தொழில்நுட்ப தளங்கள் வரிசையில் என் போட்டோசாப் தளமும் இடம்பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

  அனைத்து தொழில்நுட்ப தள நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 8. நன்றி தோழி உங்கள் அறிமுகத்திற்கு. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. கோபால் சார், வருகைக்கு நன்றி.
  மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க.

  ReplyDelete
 10. கான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 11. பொன் மலர் நன்றி.

  ReplyDelete
 12. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. இராஜ ராஜேஸ்வரி நன்றி

  ReplyDelete
 14. உபயோகமான தகவல்கள் தரும் பதிவுகள் அம்மா.

  ReplyDelete
 15. தொழில்நுட்ப அறிமுகங்களுக்கும், அறிமுகங்களைத் தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. கோவை2தில்லி, நன்றி.

  ReplyDelete
 17. மாதேவி நன்றி

  ReplyDelete
 18. கண்மணி, நன்றிம்மா.

  ReplyDelete
 19. மிக்க நன்றி அம்மா!

  என் பெயரும் கூட வலைச்சரத்தில், மிகுந்த சந்தோஷமும் ஆச்சர்யமும் அடைந்தேன்.

  ReplyDelete
 20. நட்புடன் ஜமால், நன்றி.

  ReplyDelete
 21. வீ. அருண் குமார் நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது