07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 10, 2011

வெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்

   இன்று  வெள்ளி அறிமுகங்களாக ஆன்மீகம் பற்றிய  வலைப்பூக்களும், வலைப்பதிவர்களும் வலம் வருகிறார்கள்.

1. peace train.. ஒருவனின் அடிமை... (தொழுகை, அல்லாஹ்) பெரிது, பெரிது அனைத்திலும் பெரிது, கார்பன்கூட்டாளி , தொழுது கொள்வோம், நமக்குத் தொழுகை வைக்கப்படும் முன். நல்லா இருக்கு.

2.  அக்கம் பக்கம்.. அமுதா கிருஷ்னா.. உத்திர கோசமங்கைஹயக்கிரீவரிடம் சொல்லியாச்சு, அவர் பார்த்துப் பார்.
  4.   INNER VOICE... கீதாமணி.. இவரின் வலைப்பூ முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கு innarvoicenaturalli ஐயப்பா சபரிமலை யாத்ரா, பூஜைகள் பற்றி நல்லா சொல்லி இருக்கார்.
 5. உஜிலாதேவி..... ஸ்ரீ ராமானந்த குருஜி.. உருவம் இருக்கிறதா இல்லையா?, உடம்பும் உயிரும்,  ஊர்கூடி  தேர் இழுப்போம் நீயே அம்மா.  2012 தான் உலகத்தின் கடைசி வருடமா? இது நல்லா இருக்கு.

 6.  எண்ணங்கள்... கீதா சாம்பசிவம்...  ஆன்மீகப்பயணம், லிங்கோத்பவர், ஜெய, ஜெய விட்டல ஹர ஹர விட்டல,  நமச்சிவாய வாழ்க,! நாதன் தாள் வாழ்க. இது நல்லா இருக்கு.

7.  சன் மார்க்கம்... ரஸின் அப்துல் ரெஹ்மான்... கடவுள் இந்துக்களின் புரிதல்.
9. நம்பிக்கை... சீலன்.. யானையின் பலம் தும்பிக்கை நம் பலம் நம்பிக்கை,  மூன்று  விசயங்கள்  சமயம், கேள்வி பதில் எல்லாமே நல்லா இருக்கு.

12. மணி ராஜ்... இராஜராஜேஸ்வரி.... திருச்சூர் வடக்கு நாதர் கோயில், திரு ஆனைக்கா. அரைக்காசு  அம்மன் நல்லாஇருக்கு.
இன்னைக்கு  முழுதும் ஆன்மிகம் பற்றி பேச போறோம். அதனால இன்று மாலையும் ஆன்மீக அறிமுகங்கள் தொடரும்.

32 comments:

 1. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 2. வெள்ளி அன்று ஆன்மீகம்... நல்ல அறிமுகங்கள். இத்தனையும் படிக்க வேண்டும்... பார்க்கலாம்...

  ReplyDelete
 3. வெள்ளிக் கிழமை என்னையும் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.
  மற்ற அறிமுகங்கள் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆன்மீகப்பதிவர் அனைவருக்கும் அன்பு நமஸ்காரங்கள், அறிமுக செய்துள்ள உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து !

  இந்த லோகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து ஜீவராசிகளும் நலமாக இருக்க பிரார்த்திப்போமாக!

  அன்புடன் vgk

  ReplyDelete
 5. பிரகாஷ் முதல் ஆசிகள் உனக்குத்தான்
  இந்தா.

  ReplyDelete
 6. கார்த்தி நன்றி.

  ReplyDelete
 7. வெங்கட், நன்றி.

  ReplyDelete
 8. இராஜராஜேஸ்வரி, நன்றி

  ReplyDelete
 9. கோபால் சார் நன்றிகள்.

  ReplyDelete
 10. பக்தி பரவசஙகளுடன்...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. கவிதை வீதி சௌந்தர், நன்றி

  ReplyDelete
 12. இதில் எனக்கு பிடித்த பதிவர்..

  ///மணி ராஜ்... இராஜராஜேஸ்வரி./////

  ReplyDelete
 13. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. மற்ற்வர்களையும் அறிந்து கொள்கிறேன், உங்கள் மூலம்.

  ReplyDelete
 14. புதிய அறிமுகங்களும் கிடைத்தன. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.நேரம் இருக்கையில் உங்கள் சுட்டிகளையும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 15. அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

  லக்‌ஷ்மிம்மா,எனது வலைபதிவையும்,வலைசரத்தில் அறிமுகம் செய்ததற்கு முதற்கண் எனது நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்...

  தாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவுகளுமே அருமை...

  வாழ்த்துக்கள்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 16. வெள்ளியன்று ஆன்மீக பதிவு அறிமுகங்கள் அருமை அம்மா.

  ReplyDelete
 17. "ஆன்மீக வெள்ளி"
  நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 18. அம்பிகா, நன்றிம்மா.

  ReplyDelete
 19. கீதா சாம்பசிவம், வருகைக்கும் கருத்
  துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 20. ரஜின் அப்துல் ரெஹ்மான், நன்றிங்க.

  ReplyDelete
 21. கோவை2தில்லி, நன்றி.

  ReplyDelete
 22. மாதேவி, நன்றி

  ReplyDelete
 23. நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!

  என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லஷ்மிமா. புதிய பதிவர்களின் அறிமுகமும் இதன்மூலம் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றிகள் :)

  ReplyDelete
 24. ஆன்மீகத்தில் என்னையும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் அம்மா நன்றி..இந்தியாவில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோயில்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் சில கோயில்களுக்கு சென்று வருகிறேன்மா.

  ReplyDelete
 25. அஸ்மா, நன்றிம்மா.

  ReplyDelete
 26. அமுதாகிருஷ்ணா, நன்றிம்மா.

  ReplyDelete
 27. ஜலீலா நன்றிம்மா.

  ReplyDelete
 28. அன்பிற்குரிய சகோதரிக்கு மிக்க நன்றி.

  மென்மேலும் எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களை ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக.

  ReplyDelete
 29. ஒருவனின் அடிமை நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது