07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 11, 2011

வலைச்சரம் சனியில் - புதுசு கண்ணா புதுசு!

வலைச்சரம் சனிக்கிழமை - பல்சுவை பதிவர்கள். ஓரிருவர் தவிர எல்லாருமே புதியவர்கள். புதுசு கண்ணா புதுசு.

1.  மனிதன் எதை நோக்கி... சுந்தரமூர்த்தி பி.  புதிய வைரஸ் எச்சரிக்கை, பென் ட்ரைவில்  எந்த இடத்திலும் இண்டெர்நெட் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன? நல்லா இருக்கு.

2.   விசேஷம் ஏதுமில்லை... ஆழியாள்.... சிறு கதையும் கவிதைகளும் நிறம்பி இருக்கு.  சிஙகப்பூர்நிலுவை  கவிதை நல்லா இருக்கு.

 பூராவும் மிக அழகான புகைப்படங்களால் நிறைந்து இருக்கு  பஞ்சு மேகம் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் நல்லா இருக்கு.

4.  எண்ணம்... அபுல்கலாம் ஆசாத்... வயதாகி விட்டது என்று உடற் பயிற்சியின் உபயோகம் சொல்றார். சென்னை சில கோவையற்ற எண்ணங்கள் நல்லா இருக்கு.

  அடுப்பு பற்றியும் சொல்றார். இது நல்லா இருக்கு.

6. இது என் வாழ்க்கை.  சங்கர சுப்பிரமனியன்.  இது என் வாழ்க்கை கவிதை  இருக்கு. மீ மீ,  மீ, மீ புத்தகமீ,மீமறுபடியும்  சங்கர் நல்லா இருக்கு.

8.  உணர்வின் பதிவுகள்... அருள்குமார்... சிறு கதைகள், சுற்றுலா, ஓவியம், கட்டுரைகள் எல்லாம் நிரம்பி இருக்கு  தலகோனா மரணம்  என்றொரு நல்லா இருக்கு.

 கவிதை சொல்றார். குறும் படம் நல்லா இருக்கு.

10.   அரசு... அரசு... சீரழிக்கும் சீரியல் பற்றி காட்டமாகச் சொல்கிறார். மாதா பிதா, குரு, தெய்வம் நல்லா இருக்கு.

 என்னன்னா மொழிப்பற்று பற்றி. இறைவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் நல்லா இருக்கு.

12.   எண்ணங்களின் வண்ணங்கள்...  அபிமன்யு.. ஊர்சுற்றலாம் வங்கன்னு  அணைப்பட்டி கூப்பிடறார். திரை இசை கவிதை நல்லா இருக்கு.13.  வெட்டிப்பேச்சு....  அதிரைக்காரன்... பூராவும் அரசியலே சொல்றார்
14.  வலை மேடை.... அனுராக்.. வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறதுன்னு சொல்கிறார். தமிழ் மணம் நல்லா இருக்கு.

 நிறைய பிரபலங்களுடன் நேர்காணல்கள் நிறம்பி இருக்கு.தமிழ்  விக்கிபிடியாஇணையத்தில் பள்ளிக்கூடம் நல்லா இருக்கு.

 16.  கசியும் மௌனம்...  ஈரோடு கதிர்.. மே18-சொல்ல வார்த்தை இல்லையென்று ஒரு அஞ்சலிப்பதிவு, கவிதையும் இருக்கு. ஒருவேளைச் சாப்பாடு ஒரு ரூபாய் நல்லா இருக்கு.

17.  ஒரு குட்டித்தோட்டம்....  அஞ்சலி.  அவரின் வலைப்பூ பற்றிhttp://gunathamizh.blogspot.com/2011/01/blog-post.html
 ஆனந்தவிகடனில் வந்துருக்கு என்கிறார். முதல் தமிழ் சிரிப்பு

18. http://gunathamizh.blogspot.com/p/blog-page_06.html நல்லா இருக்கு.


புதுசு கண்ணா புதுசு இன்று மாலை வேளையிலும் மலர இருக்கிறது. 

13 comments:

 1. வழக்கம் போலவே இன்றைய அறிமுகங்களும் அருமை.
  அறிமுகம் ஆனவர்களுக்கும், அறிமுகப்படுத்தியுள்ளவருக்கும், என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கோபால் சார் நன்றி.

  ReplyDelete
 3. என்ராஜபாட்டை ராஜா நன்றி.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் .. நன்றி ...

  ReplyDelete
 5. புது கண்ணா புதுசு - அருமையான தொகுப்பு.

  ReplyDelete
 6. கந்தசாமி, நன்றி.

  ReplyDelete
 7. பிரகாஷ் நன்றி

  ReplyDelete
 8. குணசேகரன், நன்றி

  ReplyDelete
 9. பெரும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய திருமதி லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,


  இந்த வயதான காலத்திலும், மிகவும் ஆர்வமுடனும், பேரெழுச்சியுடனும், வலைச்சர ஆசிரியர் என்னும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக பணியாற்றி, புதுமையான முறையில் தினமும் காலையிலும், மாலையிலும், ஏராளமான சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் அற்புதப் படைப்பு ஆற்றல்களையும், அனைவரும் அறியும் வண்ணம் தாங்கள் கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருவது எனக்கு மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

  இதன் நடுவே இன்று மாலை சந்தடிபாக்கில் என் பெயரையும் நுழைத்து கெளரவித்துள்ளது எனக்கு தங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்பதை அறிவிப்பதாகவும், மேலும் பல சிறந்த படைப்புகள் தர வேண்டும் என உற்சாகம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

  என்றும் அன்புடன்
  வை கோபாலகிருஷ்ணன் [vgk]

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்களும் அருமை.
  வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்...

  ReplyDelete
 11. இராஜராஜெஸ்வரி நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது