சந்தோஷ சனிக்கிழமை 2
வலைப் பூ படி கொண்டாடு என்று இரண்டாம் பகுதி....
இது பவியின் தளம் .............துள... >> என் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல் by Pavi





ஃபேஸ்புக் - தங்களது வலைப்பதிவிற்கான ஒரு புதிய கருவி!




|
|
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
|
|
Posted by
இராஜராஜேஸ்வரி
at
1:56 PM
மிக்க நன்றி தோழி என் தளங்களை இங்கே அறிமுகம் செய்து வைத்தமைக்கு...!
ReplyDeleteபிற அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அறிமுகம் இல்லாதோர் அவனியில் பலர் உள்ளோர் எம் வரிகளுக்கும் அறிமுகம் கொடுத்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தங்களுக்கு...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. உங்க பணி தொடரட்டும்.
ReplyDeleteநல்ல அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteசம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteஎனது வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி தோழி ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete'இது நம்ம ஏரியா' மற்றும் 'எங்கள் ப்ளாக்' ஆகிய வலைப் பூக்கள் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்திய இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், வலைச் சரத்திற்கும் எங்கள் நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎங்கள் ப்ளாக், இது நம்ம ஏரியா அறிமுகங்களுக்கு நன்றி மேடம்...காசு சோபனாவுடன் நானும் சேர்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன்.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநிறைய தளங்களை அறிமுகம் செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
"வலைப்பூ படி கொண்டாடு" நன்றி.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி என் தளங்களை இங்கே அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். அனை வருக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுருக்கமாக ஆனால் பரவலாக அறிமுகம். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபலதும் பத்துமான பதிவர்கள் !
ReplyDeleteஎனது வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்கள் ஒரு வார அறிமுகங்களை இப்போது தான் படித்து முடித்தேன். முதல் கணிப்பில் - உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteபதிவுலக catalog என்பது பொருத்தம். என் எழுத்தையும் அறிமுகம் செய்திருப்பதற்கு மிக மிக நன்றி.
எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு முக்கோடி நன்றிகள்! :)
ReplyDelete