07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 21, 2011

வலைச்சரத்தில் ரசிக்கலாம் (4)


223

 மாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:
1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்
2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்
இந்த மாதவிப் பந்தலில் யாவரும் குயில்களே! - அட, நீங்களும் தான்!


யார் தமிழ்க் கடவுள்? தவறவிடுவதில்லை இந்தத்தளத்தை.

 காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்)
உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல்... உணர்ந்து சொல்லுவது கவிதைகள் ...!



 ஹைகூ......வுங்க !  ஆமாம் ஹை கூதான். படிக்கலாம்.


  அவர்களின் அருமையான தளம். சாஸ்திரம் பற்றிய திரட்டு ஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில் இந்த தளம் சாஸ்திரம் பற்றிய திரட்டு பகுதியில் வேதத்துளிகள்.. ஸ்ரீசக்ர புரி (16), காசி சுவாசி அனைத்தும் படிக்க வேண்டியவை. தாய்மரம் இணைய வேண்டிய அற்புத திட்டம்.



 மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.

"சாஸ்திரோ பிரம்ம ரூபேணாம்" என்று வாழ்வை ஒளி பெற்ச் செய்கிறார் ஸ்வாமி ஓம்கார்.




 தமிழ் மரபு இலக்கியங்கள், இலக்கணங்களைக் கற்கும் மாணவன்; நாட்டுப்புறப் பாடலிசையை ஆய்பவன். தமிழைப் பயிற்றுவிக்கும் பணியினன்; இணையத்தின் வழியாக உலகத் தமிழ் மக்களை உறவாகப் பெற்றவன். முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan என்ற அறிமுகத்துடன் சங்க இலக்கிய ஈடுபாட்டில் மலைபடுகடாம் ஆய்வும் என் களப்பணிப் பட்டறிவும்...


தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!..

 சீனா - ஒரு அறிமுகம்--அறியலாம்.

  கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரன். பாண்டிய மண்ணின் மைந்தன்.   வலைத்தளம் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! By பாட்டி என்னும் பதிவு அவரது இளவயது அனுபவங்களை கரும்பாக சுவைத்துச் சொல்லியிருக்கிறது.

 pookri.com >>பூக்கிரி.காம்— இதுவும் ஒரு கிறுக்குத்தளம்.. ;) ன்கிறது. உலக மகளிர் தினம்… பதிவு பல விஷயங்களை பகிர்கிறது.

 அப்போ: இப்போ என்று பார்வைகளால் வித்தியாசம் காட்டுகிறார் -ஹுஸைனம்மா

ஊர்சுற்றி 3...>> ப்ரொஃபைல் போட்டோ பாத்து தெரிஞ்சுக்கோங்க.. நான் எவ்வளவு சீரியசான சிந்தனைவாதின்னு..:)) இது போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேனுமா? என்று கேட்கிறார். பதில் சொல்ல வேண்டிது நீங்கள்தான்.


45 giga pixel புகைப்படம் பார்க்க ஆசையா? அது மாடும் இல்லை உங்களுக்கு தேவை என்றால் அதில் சினப்சொட் எடுத்து கொள்ளவும் முடியும் என்று கொடுக்கப் பட்டிருக்கும் படங்கள் அருமையானவை. களுவாஞ்சிகுடி, கிழக்கு, SRI LANKA


  மனவிழி.."எல்லாம் மனசுலதாங்க இருக்கு" >> காதல் ராமாயணம் ..சத்ரியன்


 எங்கள் செல்ல மகளின் கைவண்ணம்தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது.

 மலைச் சாரல்> உன்னால்..உனக்காக...உன்னோடு மட்டும் நான் கவியாவதில் ஆனந்தம்... புரியாமல் புரிந்த புரியாத புதிர்

 2050-ல் ரான்ஸ்பிரன்ட் (Transparent) விமானம் ஆச்சரியப்படுத்துகிறது.

 மகாதேவன்-V.K>> தகவல் துளிகள்
நமது ஆரோக்கியத்தைக் கவனிக்கும் ஆடைகள் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

 அழியாச் சுடர்கள்>>அருமையான கதைகள் கொண்ட தளம். நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்




  ருத்ரனின் பார்வை.. மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌ மனவியல் ஆய்வாளரின் தளம்.


  

தெக்கிகாட்டானின்  மரம் வளர்ப்போம் வாருங்கள் -- ஏன் இப்படி...! 2blogs. சுவாரஷ்யமான தளம். 


 யாழ் கணினி நூலகம்.. கணினி தகவல்களை அழகிய தமிழில் தரும் யாழ் கணினி நூலகம். உங்கள் கணினிக்கு ஒரு மனேஜரை நியமிப்போமா? படிக்கலாம்.


TITO.lk

42 comments:

  1. எல்லாம் பிரபலங்களே

    ReplyDelete
  2. அனைத்துமே
    அழகான
    அசத்தலான
    அருமையான
    அறிமுகங்கள்.

    சும்மாவா! அறிமுகப்படுத்துபவர் யார்?
    அந்த சாக்ஷாத் இராஜராஜேஸ்வரியே அல்லவா!

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் இந்த மகத்தான பணி.

    ReplyDelete
  3. அசத்தலான அறிமுகங்கள்.

    ReplyDelete
  4. சிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...

    ReplyDelete
  5. அறிமுகங்கள் நன்று...

    தொடர்ந்து உங்கள் வலைச்ச்ர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அசத்தல். அனைவருக்கும் வழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான தொகுப்பு, என்னுடைய கவிதைகளையும் இணைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    வலைச்சரம் ஆசிரியராகிய உங்களுக்கு பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    அறிமுகங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. சிறந்த தொகுப்பில் என்னையும் இணைதத்துக்கு நன்றி .........உங்களால் நாங்கள் பிரபல்யம் அடைகிறோம் ,மீன்டும் நன்றி .கூடவே வலைசரம் குழுவுக்கும்

    ReplyDelete
  10. அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆஹா, நானுமா? மிக்க நன்றி.

    அறிமுகப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள். பலவும் எனக்கு புதியவை.

    ReplyDelete
  12. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  13. தமிழ்மணம் என்னாச்சு...???

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி .
    மற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  16. ஓ நான்தான் தாமதம்? மிக்க நன்றி சகோதரி தங்களின் அன்பான, நியாமான எண்ணத்துக்கு.

    ReplyDelete
  17. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நல்ல அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மிகவும் பெறுமதியான தொகுப்பு, என்னுடைய தளத்தையும் இணைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. உங்களுக்கேயான ஸ்டைலில் சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. @ வை.கோபாலகிருஷ்ணன் sai//

    மகத்தான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  22. @ சே.குமார் said...
    அசத்தலான அறிமுகங்கள்//

    நன்றி.

    ReplyDelete
  23. @ மாணவன் said...
    சிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ் said..//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ Lakshmi said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  26. @கோவி.கண்ணன் said...//

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. @ A.சிவசங்கர் said...//

    வலைச்சரம் குழுவிற்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  28. @ Geetha6 said...
    அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  29. @ஹுஸைனம்மா said...
    ஆஹா, நானுமா? மிக்க நன்றி.

    அறிமுகப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள். பலவும் எனக்கு புதியவை.//

    வாங்க ஹுசைனம்மா. நீங்கள் இல்லாமலா.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  30. @MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்மணம் என்னாச்சு...???//

    தமிழ்மணம் எத்தனை முறை முயன்றாலும் கிடைப்பதில்லை.

    தங்களின் அன்பான விசாரிப்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  31. @ angelin said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  32. @ ஸ்ரீராம். said...
    நல்ல அறிமுகங்கள்...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. @ மகாதேவன்-V.K said...//

    நியாயமான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  34. @A.R.ராஜகோபாலன் said...//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  35. @ மாதேவி said...
    நல்ல அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  36. @யாழ் கணினி நூலகம் said...
    மிகவும் பெறுமதியான தொகுப்பு, என்னுடைய தளத்தையும் இணைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  37. @shanmugavel said...
    உங்களுக்கேயான ஸ்டைலில் சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    ஸ்டைலான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  38. ராஜேஸ்வரி
    வலைச்சரத்தில் அடிச்சி ஆடறீங்க போல! வலைச்சர எக்ஸ்பிரெஸ்-ன்னே சொல்லீறலாம்! :))

    நல்ல பயனுள்ள சுட்டிகள்! அதுவும் தமிழ் சார்ந்த துறை ரீதியான சுட்டிகள்! டாக்டர் மு.இ ஐயாவின் தளத்தைச் சொன்னமைக்கு நன்றி!

    பந்தல் சுட்டியும் குடுத்து இருக்கீக போல! அத்தனை பதிவுகளில் அதானா உங்கள் கருத்தைக் களவாடியது?:) முருகா!

    ReplyDelete
  39. @ kannabiran, RAVI SHANKAR (K//

    முருகா.முருகா..

    மிக நன்றி தங்களின் கருத்துக்கு. எல்லாமே கண்களையும் கருத்துக்களையும் கொள்ளை கொண்ட அருமையான பதிவுகள் அல்லவா தங்கள் தளம். அனுமனும் ஆஞ்சநேயரும் ஒரே இலையில் சாப்பிடும் படம் இன்னும் கருத்தில் வலம் வருகிறதே.

    ReplyDelete
  40. அசத்தலான அறிமுகங்கள்.
    வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  41. அனைத்தும் நல்ல வலைத்தளங்கள்.
    நன்றி அம்மா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது