07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 22, 2011

புன்னகை புதன்ஆனந்தவிகடன் புகழ்....சேலம் தேவா அவர்களின் வலைப்பூ.மிஸ் பண்ணாம மிஸ்டுகால் கொடுங்க..!! ஊழலை அகற்ற.

Envazhiபொன்னியின் செல்வன் படிக்கக்கிடைக்கிறது. சிறுவயதில் தேடிப் படித்த புத்தகம் இணைய வழியோடி கண்களுக்கு விருந்தளிக்கிறது. தமாஷ், கார்டூன், வணிகம், செய்திகள் எல்லாம் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்

! கன்னம்.காம் >> கவிதைக்களம்.

தேன் தமிழ் >>அரசியல், சமூக நிகழ்வுகள்.

தேனம்மை லெக்ஷ்மணன் தளம். சும்மா இல்லை. தேன்துளிகள்.

ஆனந்தம் >>Anand அவர்களின் வலைப்பூ. நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? ஆனந்தம் அருமையாக இருக்கிறது. ஆன்மீகம், ஜோதிடம் இரண்டும் பகிர்ந்து கொள்கிறார்.

செய்திகள் >>உலக செய்திகள் இந்திய செய்திகள் வினோதங்கள் விளையாட்டு செய்திகள் படங்கள் தரவிறக்கம் சினிமா என்று பல்சுவைக்களஞ்சியம்.

ஆன்மிகம்அரசியல்கதை,கவிதை, அஞ்சனம், ஜோதிடம், தியானம், வாஸ்து, மத ஆராய்ச்சி, அமானுஷ்ய அனுபவங்கள், எல்லாம் காணலாம். உஜிலாதேவி தளம்.

வானம் வெளித்த பின்னும்...>>ஹேமாவின் இரு அழகான வலைபூக்கள்.. கண்களால் சூடலாம், காதலின் கருப்பிக்கு... அருமையான காதலைச் சொல்லிப் போகும் கவிதை.

முயற்சியின் உயர்ச்சி >> தன்னம்பிக்கைக்கதை. கதையும் முடிஞ்சுது. காக்காவும் நித்திரையாப் போய்ட்டுது.....!


சாதாரணமானவள் >>சாதாரணமானவள்... புதிர்... புதிர்... புதிர்....(வலைபதிவை பிரபலமாகும் முயற்சி)

counsel for any >>கவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி. படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்? மனதில் நெருடும் பதிவு.

நதியில் விழுந்த இலை >> எங்கே எனது கவிதை? தேடுவோம் வெற்றுக் காகிதத்தில்.

39 comments:

 1. நல்ல அறிமுகங்கள்...சுருக்கமாவே முடிச்சிட்டீங்களோ...!

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 3. வாழ்க வளமுடன்! ஐந்தாண்டுகளுக்கு மேலாக திறமையானவர்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். நல்ல‌ உழைப்பு. நன்றி.

  ReplyDelete
 4. வலைச்சரத்தை நீண்ட நாளாகவே பார்த்து வருகிறேன். பயனுள்ள இந்த தளத்தில் என்வழியை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

  -வினோ
  என்வழி

  ReplyDelete
 5. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதே!

  புன்னகையுடன் தேன் சிந்தும் புதன் அறிமுகங்கள்.

  //தேனம்மை லெக்ஷ்மணன் தளம். சும்மா இல்லை. தேன்துளிகள்.//

  ஆஹா, சும்மா சொல்லக்கூடாது.
  உங்கள் அறிமுகங்கள் யாவும் ’தேன் அடைகள்’ அல்லவோ!

  பாராட்டுக்கள் உங்களுக்கு !

  என் அன்பான வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும்.

  ReplyDelete
 6. நன்றி ராஜி என்னையும் குறிப்பிட்டமைக்கு ..:))

  ReplyDelete
 7. உங்களின் ஒவ்வொரு அறிமுகமும்
  பார்க்கவும் படிக்கவும் மிகவும் சுவார
  சியமாஇருக்கு. அழகாக தொகுத்து
  வழங்கி வருகிரீர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. தோழி இராஜராஜேஸ்வரி க்கு கன்னம் கவிதை தளத்தையும் புகைப்படத்துடன் அறிமுகம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 10. சில தெரிந்தவை..
  ஆனால்.. பல அறிமுகங்கள் தெரியாதவை..
  நன்றி.. தொடரவும்..

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
 13. அருமையான அறிமுகங்கள்..... நிறைய உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. @ஸ்ரீராம். said...//

  நன்றி. மீண்டும் வரும் அறிமுகங்கள்.

  ReplyDelete
 15. @ எல் கே said...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 16. @Anand said...//

  வாழ்க வளமுடன். கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 17. @ARASIAL said...//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. @
  வை.கோபாலகிருஷ்ணன் said...//

  தேன் மழையாய் வாழ்த்துக்களுகும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @தேனம்மை லெக்ஷ்மணன் sai//

  வாங்க ,அருகைக்கும் கருத்துக்கும் நனறிகள்.

  ReplyDelete
 20. @ Lakshmi said...//

  சுவாரஷ்யமான கருத்துக்கு நன்றி அம்மா..

  ReplyDelete
 21. @யோவ் said...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 22. @சே.குமார் said.../

  நன்றி.

  ReplyDelete
 23. @Madhavan Srinivasagopalan said.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 24. @சே.குமார் said...//
  நன்றி.

  ReplyDelete
 25. @வெங்கட் நாகராஜ் said.../

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 26. @ தமிழ்வாசி - Prakash said...
  அருமையான அறிமுகங்கள்..... நிறைய உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 27. நன்றி தோழி.நேற்றும் வந்தேன்.கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.இந்த வாரம் எனக்கும் கொஞ்சம் வேலைப்பளு அதிகம்.மன்னிப்போடு வாழ்த்துகள்.நிறையப்பேரை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் !

  ReplyDelete
 28. உங்களின் ஒவ்வொரு அறிமுகமும்
  பார்க்கவும் படிக்கவும் மிகவும் சுவார
  சியமாஇருக்கு.

  ReplyDelete
 29. அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. ஹா.... என்னை நீங்களும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்... (உங்களுக்கு நல்ல டேஸ்ட்டுங்க :-) ) அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. @ ஹேமா said...//

  கருத்துரைக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 32. @போளூர் தயாநிதி said...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. @ஆர்.கே.சதீஷ்குமார் said...//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 34. @சாதாரணமானவள் said...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 35. நன்றி ராஜராஜேஸ்வரி .மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. "ஆனந்தவிகடன்" புகழ் சேலம் தேவாவை வலைச்சரத்திலும் பெருமைபடுத்தியதற்கு நன்றி..!! நன்றி..!! நன்றி..!! :)

  ReplyDelete
 37. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 38. திரு இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வணக்கம். தேன்தமிழ் வலைப்பூவை, வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. அதுபோலவே தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து வலைப்பூக்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும் வலைப்பூக்களின் இணைப்புப் பாலமாக செயல்பட்டிருக்கும் தங்களின் பெருமனது போற்றத்தக்கது. நன்றி!

  ReplyDelete
 39. நல்ல அறிமுகங்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது