வரமருளும் வெள்ளி
வலைச்சரம் வெள்ளிக் கிழமையான இன்று ஆன்மீக வரமருளும் தளங்களைத் தரிசிப்பதாக தொடர்கிறது.

அபிராமி அந்தாதி அருமையான தளம். அபிராமி அந்தாதி பாடல்கள் இனிமையாக இசையுடன் கேட்கலாம்.
T.V.ராதாகிருஷ்ணன் -மகாபாரதம் கதைகள்



வள்ளுவன்..ஒவ்வொரு குறளும் சொல்வதென்ன
கற்க கசடற... நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள்.
தமிழா...தமிழா..-- இந்த ஆண்டின் அதிசய நிகழ்ச்சி
என்ற மிகப் ப்யனுள்ள தளங்கள்.


abi appa, ambi, Anuratha, Free Mason, Jaggu, kaipulla, Kannan KRS, mani prakash, Manipayal, mazalais, mkarthik, Mouli, nagai siva, nunippul usha, porkodi, raam, Rathnesh, sishyan, sk, skm, syam, thulasi, trc, vallisimhan, veda, Vishy, ஜெயஸ்ரீ/சநாதனம், திவா எல்லாமே .....










Sivapathasekaran அவர்களின் வலைப்பூக்கள் >> Shiva Krupa, Aadalvallan, sivadeepam, Siva Sankara Vijayam, Deiva Thamizh, Shivaarpanam







என இரு அருமையான மனம் கவர்ந்த தளங்கள்.
|
|
வெள்ளிக்கிழமை...உங்கள் வழக்கப் படி பக்தி மணத்துடன் தொடங்கி மற்ற தளங்களும் அறிமுகம் அருமை. தெரிந்தவை சில...தெரியாதவை பல...
ReplyDeleteசாதாரண வெள்ளியை ”வரமருளும் வெள்ளி” யாக்கி சாதனை புரிந்து விட்டீர்கள்.
ReplyDelete[அதனால் தான் நாளுக்கு நாள் வெள்ளிவிலையில் ஒரு ஏற்றமோ என்னவோ]
அபிராமியில் ஆரம்பித்து அனைத்துமே நல்ல அறிமுகங்கள்.
தெய்வீக அருளாட்சி புரியும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
vgk
ஊதுவத்தியும் கற்பூரமுமா கோவில் வாசனை !
ReplyDeleteவரமருளும் வெள்ளி பக்தி மணம் கமழ்கிறது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅட! நம்மையும் கண்டுகிட்டீங்க!!!!
ReplyDeleteரொம்ப நன்றி.
தொகுப்பு அருமை. இதில் சில எனக்குப் பரிச்சமில்லை. நாலாயிரம் எனக்குத் தெரியாமப்போச்சேன்னு வருத்தமாக்கூட இருக்கு:(
நல்ல பணி...
ReplyDeleteபாராட்டுக்கள்..
வணக்கம் வலைச்சரத்திற்கும்,
ReplyDeleteஎம்மை இங்கு அறிமுகப்படுத்தியுள்ள
இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும்,
மிக மிக நன்றி..
சிவயசிவ http://sivaayasivaa.blogspot.com
என்பதே எமது வலைத்தளம்..
ஆகமக்கடல் என்பது
திருவாளர் வெங்கடேசன் அவர்களுடையது.. அதில் அவர் எம்மையும் ஒரு ஆசிரியராக இணைத்துள்ளார்.
எனினும் சிவயசிவ - வையும்
ஆகமக்கடலையும்
வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள் பல..
என் சக பதிவர்களையும், என்னோடு சேர்த்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அநேகமாக நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் மற்றப் பதிவுகளும் அடிக்கடி படிப்பவையே. இங்கு அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. நன்கு கவனித்துக் குறிப்பிட்ட பதிவர்களை அறிமுகம் செய்து வருவதற்குப் பாராட்டுகள். என் பதிவுகளைத் தொடர்வதற்கும் நன்றி. நீங்கள் கவனிக்காத இன்னொரு வலைத் தளம் எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி. அதற்கான சுட்டியும் இணைத்துள்ளேன். நேரம் இருக்கையில் கவனிக்கவும். http://tinyurl.com/5w32r9j
ReplyDelete[Open in new window]
வெள்ளிக்கிழமை வரமருளும் வெள்ளியா? சூப்பர் அறிமுகங்களுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமையான் தொகுப்பு.
ReplyDeleteஎன் வலைப்பூவை பாங்காய் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteபல பயனுள்லோரின் படைப்பின் வரிசையில் இந்த எளியேன் படைப்பையும் ஏற்றி புகழ்ந்த இராஜஇராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteபயனுள்ள தொகுப்பு மீண்டும் நன்றி.
பலரின் பார்வைபட பகர்ந்திருக்கும் பாங்கிற்கு பலகோடி நன்றிகள்.
ReplyDeleteநி.த. நடராஜ தீக்ஷிதர்
http://natarajadeekshidhar.blogspot.com
தொகுப்பு அருமை.
ReplyDeleteநல்ல பணி...
பாராட்டுக்கள்.. ராஜேஸ்வரி :)
அருமையான
ReplyDeleteஆன்மீக
அறிமுகங்கள்
அம்மா
அத்தனை பதிவும்
அட்டகாசம்
அமர்க்களம்
அமோகம்
வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி. -என்.கணேசன்
ReplyDeletehttp://enganeshan.blogspot.com/
தங்கள் வலைச்சரத்தில் எம்மையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். சிறந்த பயனுள்ள தொகுப்பு. வாழ்க.
ReplyDeleteஅன்பு இராஜராஜேஸ்வரி, உங்களது ஆழ்ந்த படிப்பின் அடையாளங்களாக வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபலபதிவுகள் நான் அறியாதவை. எங்கள் சககாலப் பதி
வர்களுடனும் நானும் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.
மிகவும் நன்றி.
மிக்க நன்றி மேடம்.அருட்கவி வலைத்தளத்தில் வெளியிட நிறைய கவிதைகள் இருந்தும் நேரமின்மையால் , தாமதமாகிறது. தாங்கள் அறிமுகப்படுத்திய பிறகு , கொஞ்சம் பயம் வந்து விட்டது. இறையருள் கூட்டுவிக்கும் என நம்புகிறேன்.
ReplyDeleteஆன்மீக வெள்ளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புள்ள ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு ,
ReplyDeleteதங்களின் வலைப்பூவில் சித்தர்களின் முழக்கங்களை வெளியிட்டமைக்கு
மிக்க நன்றி .
சித்தர்களின் ஆசி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் ....
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.
நன்றி.
ReplyDelete