07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 24, 2011

விடிவெள்ளி..2


மாலை வணக்கம்.வலைச்சரத்தில் விடிவெள்ளியாக மலர்ந்த தேன்துளிகளை சமர்ப்பிக்கின்றேன்
 திருஅங்க மாலை >> Contributors: தி. ரா. ச.(T.R.C.)குமரன் (Kumaran)Kailashi ஒருபோதும் தவ்றவிடுவதில்லை.


 
ஆத்திகம் : நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே! 'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -  அருளும் தளம்.

யாழ். நிதர்சனன் >> தமிழாரன் இணைய மஞ்சரி நாளும் மலரும் நந்தவனத்தில் உலாவரலாம் தினமும்.


தக்குடு >> கொஞ்சம் குறும்பு! கொஞ்சம் நக்கல்!
இன்னோரு ப்ளாக்கும் இருக்குப்பா.. உம்மாச்சி காப்பாத்து!

கடம்பவன பூங்கா வாசித்தல் என் மூச்சு. ஆன்மிகம் என் ஆத்மா என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்? என்ன தகுதியிருக்கிறது??ஒரு பரதேசியின் பயணம் - வெள்ளியங்கிரி அழைத்து செல்கிறார் "palaapattarai" அருமையாக. சென்றுதான் பாருங்களேன்.

கவிநயா >> தமிழ் பிடிக்கும்! படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :) வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை.. அழைத்துப் போகிறார் அருமையாக்.

பதிவாளர்களின் கவனத்திற்கு >> தேன் சிட்டு வளையத்தில் இணைக்க விரும்பும் ஒவ்வொரு வலைப்பூவும் தனித்தனியாக உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும்.

இனியது கேட்கின்! >> தமிழ்ப் பாக்களோ இனிமை! அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது இன்னும் இனிமை! வாரணம் ஆயிரம் பாடலை முருகனுக்காகப் பாடி உள்ளம் கொள்ளை கொள்கிறார்.

பாகீரதி >> என் உயிரின் மூலம் எல். கே வின வலைப் பூ. ஆஞ்சநேய ஜெயந்தி
ஜகத்குரு -10 -கோவிந்த பாகவத் பாதர் அருமை. 

இவரது இன்னொரு வலைப்பூ: கவிதைப் போட்டி - உற்சாகம்ளிக்கும்.

கண்ணன் செய்த நாடகத்தில் மூவரின் கர்வமும் ஒழிந்தது. இணையப் பாட்டியின் பிற படைப்புகள்.. ஆன்மீகம்தெய்வீகம்லௌகீகம்கலைகள்கல்விபொது அறிவுநிர்வாகம்.

உறவுகள் >> உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். சாதாரணன் இராமாயணம். பதிவு அருமை.

அம்பாளடியாள் >> தமிழ்ப் பற்று, இந்தக் காதல்தான் கவிதையாக, பாடலாக, கதைகளாக மலர்ந்துள்ள தளம்.


flower animation

23 comments:

 1. நல்ல அறிமுகங்கள்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள்...

  ReplyDelete
 4. இன்றைய தாங்கள் ரசித்து வெளியிட்ட அறிமுகங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. தமிழமணத்தில் முத ஓட்டை போட்டாச்சி...

  ReplyDelete
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அம்பாளடியாள் >> தமிழ்ப் பற்று, இந்தக் காதல்தான் கவிதையாக, பாடலாக, கதைகளாக மலர்ந்துள்ள தளம்.
  ஆகா!........என் மனமகிழ்வுக்கு இன்று ஒரு எல்லையே கிடையாது
  சகோதரி. உங்களுக்கு எவ்வாறு நான் நன்றி சொல்வேன்!!!...........
  உங்கள் எண்ணம்போல் என் வலைத்தளம் சிறப்புறப் பெறப் பாடுபடுவேன்.இதற்க்குக் காரணமான தங்களையும்,ஏனைய உறவுகளையும் நான் என்றென்றும் மறவேன்.நன்றி சகோதரி.....

  ReplyDelete
 9. எமக்கு வாழ்த்துச் சொல்லும் என் தமிழ்த்தாய் உறவுகளுக்கும்
  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் நான்
  மிக்க மகிச்சியடைகின்றேன்.நன்றி எனது அன்புக்குரிய உறவுகளே!....

  ReplyDelete
 10. சிறப்பான அறிமுகங்கள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. எனது இரண்டு வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  #--என்னையும் யாரது அறிமுக படுத்துற மாதிரி நான் எதாவது செய்யணுமே.--#

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. எனது தமிழாரனை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மணிராஜ்.
  உங்களை போன்றோரின் ஆதரவே
  எமக்கு உற்சாகம் தரும் அருமருந்து.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. மற்ற அறிமுக சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து்க்கொள்கிறேன்.

  ReplyDelete
 16. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. மற்ற அறிமுக சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து்க்கொள்கிறேன்.

  ReplyDelete
 17. congratss to all and thanks a lot for the link...:))

  ReplyDelete
 18. அன்புக்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி! அருமையான பல பதிவர்களின் அறிமுகத்திற்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 19. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு என் நன்றி . இந்த அறிமுகம் மூலம் என் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய வாய்ப்பினை பெறுகிறது. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 20. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு என் நன்றி . இந்த அறிமுகம் மூலம் என் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய வாய்ப்பினை பெறுகிறது. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 21. நண்பர்களான திராச, தக்குடு, கவிநயா, இணையப்பாட்டி விசாலம் ராமன், எல்கே இன்னும் மற்ற பலரின் அறிமுகங்களுக்கும் அதோடு என்னையும் சேர்த்துக்கொண்டதற்கும் மீண்டும் நன்றி. நீங்கள் அறிய வேண்டிய இன்னொரு தளம் இதோ இங்கே. தமிழில்

  <a href="http://aanmikamforyouth.blogspot.comஆங்கிலத்தில்</a>

  ReplyDelete
 22. ஒளிரும் விடிவெள்ளி அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது