07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 22, 2011

வலைச்சரத்தில் புதுமை புதன். 2

வலைச்சரத்தில் புதுமை புதனில் பல்சுவைதரும் சிலதளங்கள் ரசிக்க வைத்தவை பகிர்ந்துகொள்கிறேன்.

>> வலைப்பூவில் முகிழ்த்திருக்கும் மண்கவுச்சி    நாட்டுப்புறம் என்று இரண்டும் படிக்கலாம்.

கணேஷின் தளம் ரசிக்கலாம். சில விசயங்கள்..

பிச்சைக்காரன் >>தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு அனைத்தும் கிடைக்கும் பல்சுவைத்தளம்.

 பாகீரதி >> என் உயிரின் மூலம்.. ஏர்டெல்லும் நானும்.

உண்மையைத் தேடி >> வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் பயணம்

அன்னைபூமி >>காலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர... "புதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரம்"

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்... பேசி தீர்த்துக் கொள்ளும் கலை.. அருமையான தளம்.


இதயம் பேத்துகிறது >> சிரிக்க,ரசிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப் பின்னல் நந்தலாலா இணைய இதழ் >>இணையத்தில் ஓர் இலக்கிய இதழ் ஆசிரியர்: கவிஞர்.வைகறை

படைப்பாளர்களின் வலைப்பூக்கள்:
"புல்லாங்குழல்...!"...காற்றாக வாருங்கள்...இசையாக மாறுங்கள்..

 ரோஜாக்கள் தோழி பிரஷா(Tholi Pirasha) >> படத்துடன் கவிதைகள்

முத்துச்சரம்>> ராமலக்ஷ்மி... சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்.

17 comments:

 1. புதுமை புதன் 2, நல்லதொரு புதையல் கிடைத்தது போலத்தான், எங்களுக்கு.

  நன்றியும் பாராட்டுக்களும் உங்களுக்கு.

  வாழ்த்துக்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் அனைவருக்கும்.

  ReplyDelete
 2. அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. புன்னகை புதன், புதுமை புதன் ம்...கலக்குங்க தோழி. :))

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. என்னையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றி

  ReplyDelete
 5. ஒரே நாளில் இரண்டு பதிவுகள்...

  வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. இன்னும் திறமையானவர்களின் பட்டிய.அருமை ராஜேஸ் !

  ReplyDelete
 7. மிக்க நன்றி அறிமுகத்திற்கு. முயற்சி தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள். எல்லாருக்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. எங்கள் அன்னைபூமியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அக்கா.

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழி. ராஜேஸ்வரி.

  ReplyDelete
 12. உங்கள் பதிவில் எங்களையும் அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள். . .

  ReplyDelete
 13. என்னை அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்))

  ReplyDelete
 14. அன்புக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி. அறிமுகமாகியிருக்கும் அனைத்துப் பேருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. "புதுமை புதன்" பெயரே அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அனைத்தும் சிறப்பாக அறிமுகங்கள் . நான் ரசித்து படிப்பவர்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என பார்ப்பது சுவையானது. இதில் எனக்கும் இடம் தந்து இருப்பது கிரேட் .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது