வலைச்ச்சரத்தில் வியத்தகு வியாழன் 2
வலைச்சரத்தில் வியத்தகு வியாழனில் மாலை வணக்கம்.
>> மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்.
* * தஞ்சை.வாசன் * * >> மலர் பேசும் வார்த்தைகள்... மலர்போல் மணம் வீசும்.
Kavinger Thamarai கவிஞர் தாமரை யின் வலைத்தளம்.
சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு... அழைத்துச் செல்லும் தளம். கலைடாஸ்கோப்- வண்ணமயமாய் வரவேற்கிறது.
நான் பேச நினைப்பதெல்லாம் >> நினைப்பதெல்லாம் பேச முடியுமா? கலக்கல் பதிவுகள்.
நிகழ்ந்தவைகளையும், நிகழ்பவைகளையும், நிகழ்த்தியவர்களை பற்றியும் சக,சுக, சிநேக மனிதர்களை பற்றியும் அறம், புறம் பற்றியதுமான பலவகை பல்சுவை பரிணாம படைப்பு. வழங்குகிறார் ஆ யு த எ ழு த் து A.R.ராஜகோபாலன் >> என் மகள், பாட்டி...முதுமையின் அழகு, நண்பனின் தற்கொலை முயற்சி, திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - சிறப்பாக இருக்கின்றன.
>> மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்.
* * தஞ்சை.வாசன் * * >> மலர் பேசும் வார்த்தைகள்... மலர்போல் மணம் வீசும்.
Kavinger Thamarai கவிஞர் தாமரை யின் வலைத்தளம்.
>>சங்கவி.. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்... என்கிறார் சங்கவி... இவரது அஞ்சறைப்பெட்டி
பல கருத்துக்களுடன் சுவைக்கிறது.சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு... அழைத்துச் செல்லும் தளம். கலைடாஸ்கோப்- வண்ணமயமாய் வரவேற்கிறது.
வெங்கட் நாகராஜ் தளம் பலா மரத்தின் கதையைச் சொல்ல தூண்டில் போட்டு இழுக்கும்.
போஜனம் செய்ய வாருங்கள் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது ரசித்த பாடல் கோவை2தில்லி.
போஜனம் செய்ய வாருங்கள் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது ரசித்த பாடல் கோவை2தில்லி.
கதம்ப மாலை... பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?. என்று அதிர்ச்சியூட்டுகிறார். உஷாராக இருப்பது நல்லது.
மர்மயோகி >> நாம் தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்கிறார். எதில் என்று பாருங்கள்.
என் பக்கங்கள்... Suresh Kumar >> விசித்திரமான அரசியல் வாதிப்ற்றி கூறியிருக்கிறார்.
பக்கோடா பேப்பர்கள் >> விதூஷின் தொடர் பதிவு... பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு.
நான் பேச நினைப்பதெல்லாம் >> நினைப்பதெல்லாம் பேச முடியுமா? கலக்கல் பதிவுகள்.
நிகழ்ந்தவைகளையும், நிகழ்பவைகளையும், நிகழ்த்தியவர்களை பற்றியும் சக,சுக, சிநேக மனிதர்களை பற்றியும் அறம், புறம் பற்றியதுமான பலவகை பல்சுவை பரிணாம படைப்பு. வழங்குகிறார் ஆ யு த எ ழு த் து A.R.ராஜகோபாலன் >> என் மகள், பாட்டி...முதுமையின் அழகு, நண்பனின் தற்கொலை முயற்சி, திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - சிறப்பாக இருக்கின்றன.
!பனித்துளி சங்கர்! - 1500 பாலோவர்களுடன் 11 லட்சம் ஹிட்ஸ்களுடன் வெற்றிகரப் பதிவருக்கு புதுமுகப் பதிவர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
>> அமானுஷ்யன்- தொடர் படிக்க ஆரம்பித்திலிருந்து திங்கள் கிழமைக்காக காத்திருப்பேன். பல்சுவை அள்ளித்தரும். அருமையான தளம். நேயம் குழுவில மடைதிறந்து பேசியிருக்கிறார்.
கடிநெல்வயல் வேம்புடையார் எங்கள் குல தெய்வம்.... ச.இமலாதித்தன் !தமிழ்வாசல்! இமலாதித்தனின் கிறுக்கல்கள் இரண்டு வலைத்தளங்கள்.. படிக்கலாம்.
Dr.எம்.கே.முருகானந்தன்.. முற்று முழுதாக எளிய நடையில். உடல் நலம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்காகான தளம். விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா? படித்து அறிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள தளம்.
>>ஜீவதர்ஷன் -- நான் என்ன பண்ணுவன் ஏது பண்ணுவன்ணு சொல்லீட்டு பண்ணுறதில்ல, அது பண்ணும் போதுதான் தெரியும்.. யாரப்பா அங்க முறைக்கிறது? என்கிற இவரின் வலைதளம் எப்பூடி...
சாய்பாபா...பற்றிய பகிர்வு யதார்த்தமாக இருக்கிறது.
Iபதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி பற்றிய தகவல் பார்க்கலாம்.
DEVIYAR ILLAM தேவியர் இல்லம் திருப்பூர் >> வாழ விரும்புகிறவன் போராட்டத்தையும், இழப்புகளையும் விரும்பியே ஆகனும். நான் வாழ விரும்புகிறவன்... என்கிறார் ஜோதிஜி. ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் கூடிய தளம். கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் பொருளாதார அடியாள் -- -- நிறைய சிந்திக்க வைக்கும்
சி.கருணாகரசு>> "அன்புடன் நான்" என்னும் வலைதளத்தில் வெள்ளைமன்மும் சிவப்புச் சிந்தனையும் கொண்டு எங்க வீட்டு பிள்ளைகள் வாழ்த்துங்கள் என்கிறார். வாழ்த்தலாம்.
வி.பாலகுமார் >>போயின பத்தாண்டுகள் இன்றோடு!
CHELLA நாய்க்குட்டி என்னவென்று சொல்வது, அன்பென்னும் சொல் தான் என் வேத மந்திரம். சிறு நீரகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள!!
DEVIYAR ILLAM தேவியர் இல்லம் திருப்பூர் >> வாழ விரும்புகிறவன் போராட்டத்தையும், இழப்புகளையும் விரும்பியே ஆகனும். நான் வாழ விரும்புகிறவன்... என்கிறார் ஜோதிஜி. ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் கூடிய தளம். கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் பொருளாதார அடியாள் -- -- நிறைய சிந்திக்க வைக்கும்
சி.கருணாகரசு>> "அன்புடன் நான்" என்னும் வலைதளத்தில் வெள்ளைமன்மும் சிவப்புச் சிந்தனையும் கொண்டு எங்க வீட்டு பிள்ளைகள் வாழ்த்துங்கள் என்கிறார். வாழ்த்தலாம்.
வி.பாலகுமார் >>போயின பத்தாண்டுகள் இன்றோடு!
கவி அழகன்>> உன்னையே நீ மறந்திடுவாய் கனமான கவிதைகளின் தளம்.
சிந்தையின் சிதறல்கள் >>எதுதான் அழகென்பது.. படமும் கவிதையும் அழகு. நேசமுடன் ஹாசிம்
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவில், தாமரை மதுரை >> அருமையான தளங்கள் சந்திர வம்சம்.தன் அமிர்த கிரணங்களை வர்ஷிக்கும் நிலவாய் அருமையான கோலங்கள் .
கைபேசி உலகம்...... கைபேசிக்கான சில தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்துதல்.
|
|
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteவியக்க வைக்கிறது உங்களுடைய இந்த பதிவு... விருப்பமான உங்கள் தேர்வில் என்னுடைய வலைப்பூவையும் தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி...
மற்ற அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...
அறிமுகத்திற்கு நன்றிகள்..
ReplyDeleteஅன்புள்ள இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteநிறைய சுட்டிகளுடன் உங்களின் இன்றைய இரண்டாவது அறிமுகங்கள் மகிழ்விக்கிறது. எல்லோரையும் படிக்கவேண்டும் நேரமெடுத்து.
என்னுடைய வலைப்பூவினையும் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி.
குறிப்பு: என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவினையும் குறிப்பிட்டதற்கு நன்றி. அதன் சுட்டி விடுபட்டு இருக்கிறது. முடிந்தால் சுட்டியைச் சேருங்கள்....
வெங்கட்
புது தில்லி
வாழ்த்துகள்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி...
ReplyDeleteநீங்கள் படித்ததில் சிறந்தவைகளை மற்றவரும் படிக்க எடுத்துக்கூறியிருப்பது சிறந்த முயற்சி. ஏனெனில் பதிவுலகத்தில் நாள்தோறும் பல நல்ல பதிவுகள் சரியான விதத்தில் எல்லோரையும் சென்றடைவதில்லை. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Gud Luck Friend.
எனது தமிழ்வாசல் வலைப்பக்கத்தை இங்கே இணைத்து, உண்மையாகவே என்னை வியத்தகு வியாழனுக்கு அழைத்து சென்று விட்டீர்கள். உங்களுக்கான நன்றியை எனது எழுத்துகளின் வழியே வருங்காலங்களில் தெரிவிப்பேன்.
ReplyDeleteஅடேங்கப்பா எனது ஆராய்ச்சியை விட உங்கள் அணிவகுப்பு ஆச்சரியம் அளிக்கின்றது. உங்கள் அக்கறைக்கு அறிமுகத்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteகலக்கலான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்.என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.உங்கள் அறி முகங்களில்,படிக்காத வலைப்பூக்களைப் படித்து வருகிறேன்.
ReplyDeleteகதம்ப அறிமுகங்கள்...
ReplyDeleteஉங்களால் நான் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதில் மிகுந்த பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன் , உங்களின் இந்த அங்கீகாரம் என்னை பண்படுத்தும் என் எழுத்தை பலப்படுத்தும் , சிரம் தாழ்ந்த நன்றியை உங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
ReplyDeleteகதம்பமான அறிமுகங்கள். அனைவரையும் கவனிக்கிறேன். நன்றிகள்.
ReplyDeleteஅருமையான அறிமுகம்....
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களுக்கும் .. அறிமுகம் ஆகிய அனைவருக்கும்..
அசத்தல் அறிமுகம்கள் உங்கள் பார்வையில்!
ReplyDeleteவியத்தகு வியாழன்-2
ReplyDeleteஅடடா ஆரம்பமே ரம்யமாக கொண்டுவந்து விட்டீர்களே!
அதற்கொரு சபாஷ்!!
மலர்போல மணம் வீசிச்சென்று,
அழகான தாமரை மலர்ந்ததுபோல காட்சி கொடுத்து,
மணம் குணம் ருசி கொள்ள சமையல் அறை அஞ்சறைப் பெட்டியையும் காட்டி,
பாராட்ட வார்த்தைகள் இன்றி எங்களை மெளனமாக்கி,
அழகிய பலாப்பழங்கள் முழுவதுமாக மரத்தில் தொங்கும் அழகையும் காட்டி,
என சொல்லிக்கொண்டே ..... போகலாம் தான்
மொத்தத்தில் உயிர் எழுத்து ”அ” வில் ஆரம்பித்து ஆயுத எழுத்து “ஃ” அக்கன்னா வரை முடித்து, அமர்க்களம் செய்து விட்டீர்கள்.
குருவருள் நிறைந்த தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று, குருவாரமாகிய இன்று வியாழக்கிழமை வரை மிகவும் புதுமையாகவும், வெற்றிகரமாகவும் பலரையும் அறிமுகம் செய்துவைத்து அசத்தி விட்டீர்கள்.
இந்த அற்புதமான வாரம் ஓரிரு நாட்களில் முடிந்துவிடப்போகிறதே, என்பதே பலரின் ஏக்கமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் + உங்களுக்கும்.
சிறப்பான தேர்வுகளை அழகாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஎனது தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
மிக்க நன்றி என்றோ ஒருநாள் எழுதி பதிந்து விட்ட கவிதையினைத்தேர்ந்தெடுத்து எனக்கும் ஒரு முகவரியாய் உங்களின் பதிவில் உள்வாங்கியதை வார்த்தைகளால் நன்றி கூற வரிகளி்ல்லை நீங்கள் நலம்பெற பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteஏனைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
வலைச்சரத்தின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டுகிறேன் நீண்டகாலமாக பதிவர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம்தரும் இத்தகைய முயற்சி உண்மையில் வரவேற்கத்தக்கது
மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துகள்
மிக்க நன்றி ராஜேஸ்வரி அவர்களுக்கு
"வியத்தகு வியாழன்" அறிமுகத்துக்கு ரம்யம் மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி கூறுகிறது.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களுடைய அறிமுகப்படுத்தல் பட்டியலில் எனது பதிவின் தொடுப்பை இணைத்தமைக்கு நன்றி ஹ..ஹ.. ஆனால் அது நான் எழுதிய பதிவு தானுங்கோ
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்
புதுமையான முறையில் எத்தனை எத்தனை அறிமுகங்கள் அருமை . என்னையும் இந்த பதிவில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல . உங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்பாடி....எவ்ளோ பேர்.புதுமுகங்களும் !
ReplyDeleteஎனது வலைதளம் ஆரம்பித்து ஒர் ஆண்டுகள் ஆகப்போகிறது.உங்களின் இந்த அறிமுகம் இராஜராஜேஸ்வரி என்ற மகாராணியால் எனது வலைத்தளத்தை பாராட்டி கிடைத்த அவார்டாக எடுத்து கொள்கிறேன். மகாராணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
ReplyDeleteஅனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ சமுத்ரா said...//
ReplyDeleteநன்றி.
@வெங்கட் நாகராஜ் said...//
ReplyDeleteகுறிப்பு: என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவினையும் குறிப்பிட்டதற்கு நன்றி. அதன் சுட்டி விடுபட்டு இருக்கிறது. முடிந்தால் சுட்டியைச் சேருங்கள்....
//
நன்றி.சுட்டி சேர்த்துவிடுகிறஏன்.
@Geetha6 said...//
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கு.
@சாய்ரோஸ் said..//
ReplyDeleteநன்றி. Gud Luck Friend.
@இரா.ச.இமலாதித்தன் said.//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ JOTHIG ஜோதிஜி said...//
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி.
@ Lakshmi said...//
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
@சென்னை பித்தன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ ஸ்ரீராம். said...//
ReplyDeleteநன்றி.
@A.R.ராஜகோபாலன் said..//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@வேடந்தாங்கல் - கருன் //
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ Nesan said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteபாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் + உங்களுக்கும்.//
அமர்க்களமான வாழ்த்துரைக்கும் பாரட்டுரைக்கும் நன்றி ஐயா.
@Dr.எம்.கே.முருகானந்தன் s//
ReplyDeleteநன்றி மருத்துவரே.
@ நேசமுடன் ஹாசிம் said...//
ReplyDeleteவாழ்க வளமுடன். பிரார்த்தனைக்கு நன்றி.
@மாதேவி said...//
ReplyDeleteரம்யமான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@ம.தி.சுதா♔ said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@! ❤ பனித்துளி சங்கர் ❤ //
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ஹேமா said...//
ReplyDeleteநன்றி ஹேமா.
@Avargal Unmaigal said...//
ReplyDeleteஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
எனது வலைப்பூ kaibeesiulagam.blogspot.இணைத்ததற்கு நன்றி
ReplyDeleteஎப்புடி ஒரே நேரத்தில இவ்வளவு அறிமுகம்? சும்மா கலக்கிட்டீங்க ? என்னையும் ஒரு பதிவராக நினைத்து அறிமுக படுத்தியதற்கு நன்றி அக்கா
ReplyDeleteமுதலில் மன்னிக்கணும் தாமதமாக கருதிட்டதுக்கு
ReplyDeleteநன்றிகள் பல கோடி
எனது வலைதளத்தை அங்கீகரித்து அறிமுகப்படுத்தியதிட்க்கு
இதை விட வேறு சந்தோசம் எங்கு உண்டு
நீங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் மவராணி
அறிமுகத்திற்கு நன்றி :)
ReplyDeleteஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
ReplyDeleteசில காரணத்தால் தற்போது தொடர்ந்து பதிவுகள் பக்கம் வர முடிவதில்லை, விரைவில் தொடர்ந்து அனைவரது பதிவுகளையும் படிக்கும் படி நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.