07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 11, 2011

வலைச்சரம், சனி மாலை வேளையிலும் - புதுசு கண்ணா புதுசு!

கண்ணா இந்த மாலை வேளையிலும் புதுசு கண்ணா புதுசு.
1.   வேர்களைத்தேடி......முனைவர் இரா. குணசீலன். அரசியல், கிரிக்கெட், கல்வி,சினிமா, ஆன்மீகம்,எல்லாமே சொல்றார்.அன்றும் இன்றும் தமிழின் சிறப்பு சொல்கிறார். சிறந்த  10 இடுகைகள்.  அறிவும்  அரை  குறைவும் நல்லா இருக்கு.


2. வை. கோபால கிருஷ்ணன்...... VAI. GOPALAKRISHNAN. இவரின் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள்  பலதும் பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி இருக்கிறது. அனுபவம் என்று சாப்பாடு பற்றிய தலைப்பு.    மூக்குத்தி  தொடர்பில் நகைச்சுவை சொல்கிறார். டிஸ்மிஸ் நல்லாயிருக்கு,

3.   தீதும் நன்றும் பிறர் தர வாரா...  ரமணி...  இவரின் வலைப்பூ முழுவதும் அழகிய கவிதைப்பூக்களால் மணம் வீசுகிறது.  தாய்மை நல்லா இருக்கு.

4. நாற்று.. நிரூபன் செல்வராஜா.. பதிவர்களே உஷார், பாட்டி பதிவெழுதவருகிறார் என்கிறார், கோடையை குளிர்விக்கும் ஜிகு ஜிங்கா நக்கல்கலும் உண்டு இங்கே.,கேள்விக்கென்ன பதில் என்று குறுங்கதை வடிவில் கேட்கிறார். மஹா ஜனங்களே நான் சாமியார் ஆகப்போரேன் என்கிறார்.

5.  வலையுகம்.... ஹைதர் அலி..... கொட்டிக் கிடக்கிறதா சவுதியில் வெளி நாட்டு வாழ்வு என்றுஅங்கே வேலை பார்க்கும் தமிழனின் அவல நிலை சொல்கிறார். மதமும் அறிவியலும் பற்றிய புத்தக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். உடற்பயிற்சி செய்யுமுன் இவரின் இந்தப்பதிவை படித்துப்பார்க்கவும். கவலைப்படாதே  புத்தக விமரிசனம் நல்லா இருக்கு.

6. ஆழ் கடல் களஞ்சியம்..  பிரபா தாமுவின் வலைப்பூ. அறியாத விஷயங்களை அறிவோம் என்கிறார்.    தினை  மாவு அறியா தகவல்களை அறிவோம்.

8. அனுராகம் சக்க்ரவர்தின்னு தொடர்கதை,  கவிதை இருக்கு

10. kalapathi.   பாரதியாரின் சிந்தனைகள்.

14.  மதுரகவி. ராம்வி அவர்களின் வலைப்பூ. தமிழில் எழுத உதவச் சொல்கிறார்.

15. H.V.L. ரித்திகா தர்ஷனி  வலைப்பூ.   பரீட்சையும் அம்மாக்களும்
 18.http://yellorumyellamum.blogspot.com  நானும் ஆந்த்ரா மெஸ்ஸும் ,    புள்ளை குட்டியைப்படிக்க வைக்கப்போறிங்களா? அருமை.
இன்றோடு வலைச்சர பதிவுகள் முடியவில்லை. நாளைக்கு முக்கிய பதிவரின் அறிமுகம் உள்ளது. வெயிட் அண்ட் சீ......

24 comments:

 1. இன்றைய பதிவர் அறிமுகத்தில் நாற்றினையும் இணைத்து அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா.

  இன்றைய அறிமுகங்கள் அனைத்துமே அசத்தல்.

  இந்த வாரம் முழுக்க ஓய்வின்றி, ஓயாத அலையாகத் தொடர்ச்சியான அறிமுகப் பதிவுகளைத் தந்து அசத்துறீங்க.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மிக்க நன்றி
  என்னை அறிமுகம் செய்தமைக்கு எனது
  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
  நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்
  நீங்கள் அறிமுகம் செய்துள்ள அனைத்து
  பதிவுகளிலும் இன்று என்னை
  தொடர்பவராக இணைத்துக் கொண்டுள்ளேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நன்றிங்க!! நான் இப்போ படைப்பாளி இல்லை வெறும் படிப்பாளி மட்டுமே !!!

  ReplyDelete
 4. நிரூபன் நன்றி.

  ReplyDelete
 5. ரமணீ சார் நன்றி.

  ReplyDelete
 6. குறையொன்றுமில்லை, நன்றி

  ReplyDelete
 7. பெரும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய திருமதி லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,


  இந்த வயதான காலத்திலும், மிகவும் ஆர்வமுடனும், பேரெழுச்சியுடனும், வலைச்சர ஆசிரியர் என்னும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக பணியாற்றி, புதுமையான முறையில் தினமும் காலையிலும், மாலையிலும், ஏராளமான சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் அற்புதப் படைப்பு ஆற்றல்களையும், அனைவரும் அறியும் வண்ணம் தாங்கள் கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருவது எனக்கு மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

  இதன் நடுவே இன்று மாலை சந்தடிபாக்கில் என் பெயரையும் நுழைத்து கெளரவித்துள்ளது எனக்கு தங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்பதை அறிவிப்பதாகவும், மேலும் பல சிறந்த படைப்புகள் தர வேண்டும் என உற்சாகம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

  என்றும் அன்புடன்
  வை கோபாலகிருஷ்ணன் [vgk]
  June 11, 2011 6:28:00 PM GMT+05:30

  ReplyDelete
 8. ராஜபாட்டை ராஜா, நன்றிங்க.

  ReplyDelete
 9. கோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும்
  நன்றிகள். என்னசார் எனக்குப்போயி நமஸ்கார்ம்னலாம் சொல்ரீங்க. நீங்க
  பெரியவங்க. என் எல்லாபதிவும் படிச்
  சு என்னை உற்சாகப்படுதுரீங்க. அதுவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.

  ReplyDelete
 10. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
 11. அசத்தல் அறிமுகங்கள்

  ReplyDelete
 12. எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அம்மா.


  எனது அடிப்படை நோக்கம் சங்கஇலக்கியப்பாடலக்ளை எளிய நடையில் சொல்லவேண்டும் என்பதுதான். முழுக்க முழுக்க இலக்கியத்தைச் சொல்வதை விட இடையிடையே சமூக சிந்தனைகளையும் சொல்வதை என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

  ந்ன்றி அம்மா.

  ReplyDelete
 13. அறிமுகம் செய்யப்பட்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 14. என்னை அறிமுகம் செய்தமைக்கு
  என் மனமார்ந்த நன்றிகள் அம்மா.

  நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கும் என்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.


  நீங்கள் அறிமுகம் செய்துள்ள அனைத்து பதிவுகலும் super....

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 15. http://azhkadalkalangiyam.blogspot.com/2011/06/blog-post_12.html


  அம்மா என் தளத்தில் உங்களுக்கு நன்றி சொல்லி இருக்கேன்...... என் நன்றியை ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா.....

  :)

  ReplyDelete
 16. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அம்மாவின் ரசனைக்கு ஒரு சலுட.

  ReplyDelete
 17. முனைவர் இரா. குணசீலன் நன்றி.

  ReplyDelete
 18. பிரபா, நன்றிம்மா.

  ReplyDelete
 19. மால்குடி, நன்றி

  ReplyDelete
 20. எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அம்மா.

  நேரம் இல்லை இப்பொழுது தான் இந்தியா வந்தேன் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 21. ராஜகோபால் நன்றி.

  ReplyDelete
 22. அம்மா என் அறிமுகதுக்கு ரொம்ப நன்றி. தமிழ் ட்ய்ப் சைய்ய கற்றுகொண்டு இருக்கிறேன்.விறைவில் நானும் எழுத முயற்சி செய்கிறேன். அம்மா நன்றி.

  ReplyDelete
 23. ராம்வி நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது