07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 26, 2011

சென்று வருக இராஜராஜேஸ்வரி - வருக ! வருக ! ஆர்.வி,.எஸ்

அன்பின் சக பதிவர்களே


நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னார்குடியினைச் சார்ந்த அருமை நண்பர் ஆர்.வி.எஸ். இவர் MCA பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தலை சிறந்த, தேசிய ஆங்கில நாளிதழில், தொழில் நுட்பப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணி புரிகிறார். இவரது கதை மற்றும் கட்டுரைகளீல் சில - சூரியக்கதிர் மற்றும் இவள் புதியவள் போன்ற பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. எழுத்தாளர் காலஞ்சென்ற சுஜாதாவின் பரம விசிறி. லா.ச.ரா, தி.ரா, கி.ரா.ஜ மற்றும் சு.ரா போன்ற எழுத்தாளர்களீன் படைப்புகளைப் படித்து மகிழ்பவர். சமகாலப் படைப்பாளிகளின் எழுத்தினையும் வாசிப்பவர். பொழுது போக்காக ஆரம்பித்த தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் பதிவினில் எழுதி வருகிறார். 2010 - 11 ல் ஏறத்தாழ முன்னூற்று அறுபத்தைந்து இடுகைகள் இட்டுள்ளார்.

நண்பர் ஆர்.வி.எஸ்ஸினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என்று வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமைச் சகோதரி இராஜராஜேஸ்வரி, எடுத்த செயலினை சரிவரச் செய்து, மன நிறைவுடன் ஆசிரியப் பொறுப்பினை அடுத்த ஆசிரியரிடம் ஓப்படைத்து, நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் 14 இடுகைகள் இட்டு, ஏறத்தாழ முன்னூற்று எண்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்து அறிமுகங்களூமே அருமையான பதிவர்களின் இடுகைகள். பல புதிய பதிவ்ர்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இவரது கடும் உழைப்பும், திறமையும் பாராட்டத் தக்கவை. அறிமுகப் படுத்தப் பட்ட இடுகைகளீன் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

சகோதரி இராஜ ராஜேஸ்வரியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரகுழுவினர் பெருமை அடைகின்றனர்.

நல்வாழ்த்துகள் இராஜ ராஜேஸ்வரி
நல்வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்

நட்புடன் சீனா

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மிகச்சிறப்பாக செயல்பட்டு விடைபெறும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  புதிதாகப்பொறுப்பேற்க வரும் திரு. ஆர்.வி.எஸ் அவர்களை வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

  ReplyDelete
 3. தன் பணியை சிறப்பாக செய்த இராஜராஜேஸ்வரி மேடத்திற்கும்
  பணி ஏற்க இருக்கும் என் நண்பன் வெங்கட்டுக்கும் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. திறமையான தீராத விளையாட்டுப் பிள்ளையின் வருகையை வரவேற்கிறோம். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 5. கொடுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக ஆற்றிய இராஜேஸ்வரி மேடத்திற்கு நன்றிகளையும் தீராத விளையாட்டுப்பிள்ளைக்கு வரவேற்பையும் நல்கினேன்.
  வருக வருக திரு.RVS அவர்களே.

  ReplyDelete
 6. கொடுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக ஆற்றிய இராஜேஸ்வரி மேடத்திற்கு நன்றிகளையும் தீராத விளையாட்டுப்பிள்ளைக்கு வரவேற்பையும் நல்கினேன்.
  வருக வருக திரு.RVS அவர்களே.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது