07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 19, 2011

வருக வருக இராஜ இராஜேஸ்வரி !

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் ( 19.06.2011 ) முடிவடையும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சௌம்யன், தான் ஏற்ற பணியினை ச் சரிவரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் அறிமுகப் படுத்திய விதம் புதுமையாக இருந்தது. அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ - புதிய பதிவர்களாக இருந்தனர். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமைப்படுகிறேன்.

நாளை ( 20.06.2001 ) துவங்கும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் இராஜ இராஜேஸ்வரி. இவர் மணீராஜ் என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சகோதரி இராஜ இராஜேஸ்வரியினை வருக வருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சௌம்யன்
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி
நட்புடன் சீனா


12 comments:

 1. நல்வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 2. வணக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 3. புதிய ஆசிரியராகப் பொறுப்புக்கள் ஏற்க வரும் என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

  -O-O-O-O- W E L C O M E -O-O-O-O-

  ReplyDelete
 4. @ராமலக்ஷ்மி said...//

  நன்றி வாழ்த்துக்களுக்கு.

  ReplyDelete
 5. கடம்பவன குயில் said...
  வணக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்.//

  இனிய குயிலின் வாழ்த்துக் குரலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. @வை.கோபாலகிருஷ்ணன் said...//

  மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 7. @ ஷர்புதீன் said...//

  நன்றி.

  ReplyDelete
 8. நன்றி சௌமியன்.... நல்வரவு ராஜ ராஜேஸ்வரி அவர்கள்.

  ReplyDelete
 9. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வருக! வருக ராஜேஸ்வரி அம்மா!
  தங்களின் அசத்தாலான அறிமுகங்களால் எம்மையெல்லாம் வலைச்சரத்தில் மகிழ்ச்சிப்படுத்துக.

  ReplyDelete
 11. நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது