07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 20, 2011

வலைச்சரத்தில் சிரிக்கலாம் வாங்க...(3)

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்கள். உயிரினங்களிலேயே சிரிக்கத்தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம்தான். மற்றவை கார்டூன்களில் சிரித்தால்தான் உண்டு. கவலை மறந்து சிரிக்க வைக்கும் சில பதிவுகளைக் கண்டு சிரித்துவிட்டு சிந்திக்கவும் செய்யலாம்.

அப்பாவி தங்கமணி >>ஹாய் ஹாய் ஹாய், வணக்கம் வந்தனம் நமஸ்கார்... பென்ஸ்கார்... மொக்கை போட்டு ரெம்ப நாளாச்சுனு எல்லாரும் ரெம்ப பீல் பண்றீங்கன்னு நம்பத்தக்க வட்டார செய்திகள் வந்தபடியால் இதோ உங்களுக்காக...:)
பைத்தியத்து​க்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கா​ர டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா...:)) அப்படின்னு ஒரு போஸ்ட்... ஸ்டார்ட் மீசிக்...:))
நன்றி, வணக்கம்மம்ம்ம்ம்......
அப்பாவி
அப்படித்தான் கூப்பிடுவாங்க.
போய் படிச்சுட்டு சிரிக்காம வரமாட்டீங்க தானே.


 Vanga blogalam >> சினிமா....அரசியல்....இலக்கியம்....விளையாட்டு

   சிரிக்கலாம் வாங்க பகுதி.. மனம் உவந்து ஒரு வாழ்த்து... (நாட்டாம தீர்ப்ப மாத்து...)

 ஹாய் அரும்பாவூர்>>ஜாலியா இருக்க! ஜாலியா படிக்க!! தமிழ் வலைத்தளம்
பார்க்க வேண்டிய வீடியோ கேட்க வேண்டிய பாடல் என்று ஜாலியான தளம்.
எப்படி தயாரிக்கிறார்கள் கண்ணாடி தெரிந்து கொள்ளலாம்.

 மாத்தியோசி>> ஃப்ரீயா உட்டான் பாரு.. கூகுள்காரனுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..!!

ஓட்ட வட ய தூக்கிட்டு ஓடிப்போனது இந்தக் குருவிதாங்க..! என்று குருவியை காட்டுகிறார். இதுல கிளிக் பண்ணினா, என்னைய ஃபாலோ பண்ணலாமாம்! 
இங்க மொக்கை போட்டது பத்தாதுன்னு, அங்கேயும்...!!
இங்கு சகல மொக்கைகளும் சகாயவிலையில் கிடைக்கும்..
சொந்த செலவில் சூனியம் வைக்கணுமா?  மாத்தி மாத்தி யோசித்து சிரிக்கலாம்.

 டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.

 ஐந்தடிக்குள் அதிசயங்கள்>> மனித உடலின் அதிசயங்களை எளிய முறையிலும், கொஞ்சம் நகைச்சுவையோடும் பதிய நினைக்கும் புதிய முயற்சி.

 மோகன்ஜி>> நானோர் வானவில் மனிதன். என்னும் இவர் தளத்தில் ஒரு பத்து வரி கதை. அம்மா யானையும் அப்பா யானையும் பதிவிற்கு.. RVSபத்மநாபன்மோகன்ஜி மூவரும் வெண்கலக் கடையில் புகுந்த யானையாக கும்மி அடித்து செயத கலாட்டப் பின்னூட்டங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கும்.


 ஜெர்மனி நினைவலைகள்>> ஜெர்மனியில் நடக்கின்ற நிகழ்வுகள், மற்றும் எனது இனிய அனுபவங்கள் இங்கு பதிவு காண்கின்றன.

பறங்கிக்காய் கண்காட்சி...பறங்கிக்காயைப் பறித்து
பட்டையெல்லாம் சீவி
பொடிப் பொடியாய் நறுக்கி
எண்ணை விட்டு வதக்கி
குதித்து குதித்து உண்போம்
இன்னும் கொஞ்சம் கேட்போம்
தந்தால் தின்போம்
தராட்டி அழுவோம்...

என்று சிறு குழந்தைகள் மழலை மொழியில் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.


 நையாண்டி பவனில் பிரபல "பிராப்ள" பதிவர்கள்...!!!

கப்பல் வியாபாரிகள்: 

எல்லோரும் சிரிக்க வைக்கிறார்கள்.

 ராஜி அவர்களின் இரு வலைத்தளங்கள்..
காணாமல் போன கனவுகள் --குரங்குப் பரம்பரை --இதுவரை கண்டிராதக் கோலங்களில்.., பார்க்கலாம்.
என் உணர்ச்சிகளின் கண்ணாடியில் சோகமாக இருக்கும்போது சோகப் பாடலும், மகிழ்ச்சியாக இருக்கும்போது, குத்துப் பாடலும் அவை ஏன் பிடிக்கும் என்ற விளக்கத்துடன்ஒலித்துக் கொண்டே இருக்கும்... கேட்கலாம்.

 ப்ளாக்கர்களும் கல்யாணமும் ஜாக்கிரதையும் >>by நீச்சல்காரன்.. சிரிப்பதற்கு மட்டுமே! மட்டுமே! யுவர் ஆனார். சிரிக்கலாம்..

 படிங்க.. அப்பால வெளங்கிடும் --என்கிறார் ஜோக்கான கடிகள்..,
"ரசித்த ஜோக்குகள்.." சிரிக்கலாம்.

 சோலைஅழகுபுரம் >>"டிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்" சக்தி கல்யாண வைபோகமே ! சிரிக்கலாம்.

 இம்சைஅரசன் பாபுவின் அடை மொழி பேர்....!, ஜைன்தவி..ஐ..லவ்..யூ.... சிரிக்கும்.
சிரிப்பு போலீஸ் ரமேஷ்டெர்ரர் பாண்டி எல்லாமே சிரிப்புடன் படிக்கலாம்..

 உலகின் சில சிறந்த மொக்கைகள் இங்கே உருவாக்கப்படுகின்றன! - மொக்கையன் செல்வா! கோமாளி.! தளத்தில் சிரிக்கலாம்.
ஏழைகளுக்கு உணவளிக்க நினைப்போர் இங்கே கிளிக்குங்கள் என்று வைத்திருக்கிறார். கிளிக்கலாம்.

34 comments:

 1. அசத்தலான அறிமுகங்கள்.

  அப்பாவித் தங்கமணியின் சமீபத்திய நகைச்சுவைப் பதிவைப்படித்து விட்டு அடிக்கடி நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். அந்த தலையை முட்டிக்கொள்ளும் படமும் மிக அருமையாக சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

  அறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு நன்றி. அறிமுகம் ஆனவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  தொடரட்டும் உங்கள் அரும் பணி.

  ReplyDelete
 2. பரபரப்பான நகைச்சுவையுடன் கலமிறங்கியுள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

  ReplyDelete
 3. இன்றைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

  இன்னும் தொடர்ந்து நகைச்சுவையில் கலக்கட்டும்...

  ReplyDelete
 4. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..

  ReplyDelete
 5. அடேங்கப்பா...புயல்தான்....அறிமுகங்கள் தொடரட்டும்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் தொடருங்கள் ...

  ReplyDelete
 7. என்னையும் சேத்துகிட்டதுக்கு ரெம்ப நன்றிங்க... அறிமுகமான மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. தங்கள் வலைச்சரத்தில் என் Vanga blogalam வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ..சிரிக்கலாம் வாங்க பகுதியில் என்னை அறிமுகப்படுத்தி இருக்கீங்க..நான் சிரிக்கிற மாதிரி எதுவுமே எழுதலியே....ஒரு வேலை நான் சீரியஸா எழுதறதப் பார்த்து உங்களுக்கு சிரிப்பா இருக்கோ...என்ன வைச்சு காமெடி கீமடி பண்ணலியே!..!

  மீண்டும் நன்றி ...

  ReplyDelete
 9. @ananthu said...//

  பிளாக்கலாம் என்ற வார்த்தைக்காகத்தான் குறிப்பிட்டிருந்தேன். சும்மா சிரிக்காமல் ஒரு சிந்தனைக்காக. நன்றி.

  ReplyDelete
 10. @ அப்பாவி தங்கமணி said...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. @ கந்தசாமி. said...//

  வாழ்த்துக்கு நனறி.

  ReplyDelete
 12. @ ஸ்ரீராம். said...//

  புயல் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. # @# கவிதை வீதி # சௌந்தர் said...
  தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..//

  மிகவும் ந்ன்றி.
  மற்ற கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. @"என் ராஜபாட்டை"- ராஜா //

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. @வை.கோபாலகிருஷ்ணன்//

  அறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு நன்றி. அறிமுகம் ஆனவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். //

  தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 16. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு, அதுவும் பிரபல பதிவர்களுடன் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 17. @ராஜி said...//

  வாங்க ராஜி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. மிக்க நன்றி
  மிக்க நன்றி
  ஹாய் அரும்பாவூர் வலைபதிவை பற்றி எழுதியதற்கு நன்றி

  ReplyDelete
 19. அருமையாத்தான் சொல்றீங்க

  ReplyDelete
 20. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு யானைக்கும்மி சார்பாக மோகன்ஜி பத்மநாபன் மற்றும் ஆர்.வி.எஸ்ஸின் நன்றிகள். ;-))

  ReplyDelete
 21. என்னையும் என் நண்பர்கள் பண்ணி,பாபு,செல்வா,டெரர் மற்றும் டெரர் கும்மியை அறிமுக படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 22. கலக்கிட்டீங்க மேடம். நகைச்சுவை பதிவர்கள் அறிமுகம் அருமை.

  ReplyDelete
 23. நகைச்சுவை உணர்வு எல்லாருக்குமே கிடைக்காது.என்னைப்போல.நகச்சுவையாக எழுத வரவே வராது.இவர்கள் எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்.
  தெரியாதவர்களையும் அறிமுகப்படுத்தினீர்கள்.நன்றி தோழி !

  ReplyDelete
 24. வாழ்த்துகள்; நன்றி!!

  ReplyDelete
 25. முதலில் வலைச்சர சிறப்பு ஆசிரியர் பணிக்கு இனிய வாழ்த்துக்கள்..சிறப்பாக தொடரட்டும்..

  முதல் அறிமுகங்கள் அனைத்தும் அருமை..

  எனக்கும் அறிமுக இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete
 26. பெரும்பாலான சிரிப்புத் தளங்கள் நான் மிக ரசிப்பவை. வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. வலைச்சாரத்தில் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.'வானவில்மனிதனின்' அம்மா யானையும் அப்பா யானையும் பதிவில் ஆர்.வீ.எஸ்.,பத்மநாபன் மற்றும் நான் அடித்த கும்மி எங்கள் மூவருக்கும் இனிய நினைவுகள். இன்றும் கூட சக பதிவர்கள் அதை நினைவு கூர்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இன்னமும் பெரிய கும்மி வரப்போகுது விரைவில். அன்பும் நன்றியும்

  ReplyDelete
 29. // படிங்க.. அப்பால வெளங்கிடும் --என்கிறார் ஜோக்கான கடிகள்..,
  "ரசித்த ஜோக்குகள்.." சிரிக்கலாம்.
  //

  என்னையும் ஒரு பதிவராக, அதுவும் நகைச்சுவை ஜோக்குகள் பகுதியில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்..

  நீங்கள் அறிமுகம் செய்துள்ள மற்ற பதிவுகளையும் படித்தேன்.. நன்றாக சிரிக்க ஒரு வாய்ப்பு தந்தீர்கள்.. அதற்கும் நன்றி.

  ReplyDelete
 30. பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல

  ReplyDelete
 31. அறிமுகத்திற்கு நன்றி :)

  ReplyDelete
 32. அருமையான வாரம்,நல்ல நல்ல அறிமுகங்கள்.பாராட்டுக்கள்,.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது