07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 9, 2011

வியாழன் மாலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க!

 நண்பர்களே! இன்று காலையிலும் தொழில்நுட்பம் சரமாக உங்களை சந்தித்தேன். இபோதும் அவ்வாறே சந்திக்கிறேன்.
1.Blogger  நண்பன்.... பதிவர்களுக்கு பயனுள்ள 10 தகவல்கள், நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?  ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது நல்லா இருக்கு
                       
2. ஜியாத்   ஒன்  லைன்....jiyathahamed... மூன்றே மூன்று இணைய தளம், அறிந்ததும் அறியாததும்  நல்லா இருக்கு.

3. Browese all....  lucky limat..  screen shot  எடுக்க சிறந்த மென் பொருள்.,எளிமையான வீடியோ டவுன் லோட், பயன் படுத்திப் பாருங்கள். தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி? நல்லா இருக்கு.
4.சின்னப்பையன்... C.P. தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி?., உங்கள் வலைப்பூவை, வேகமாகவும், அழகாகவும் ஆக்குவதெப்படி? தூய தமிழில் பதிவுகளை இடுவது, கணினியை சுத்தப்படுத்த நல்லா இருக்கு.
5.உபுண்டு.... அருள் மொழி... உபுண்டுவும்,  H.P. மடிக்கணினியும், உபுண்டுவில் B.S.N.L.. WIFI. இணைய இணைப்பு நல்லா இருக்கு.

6. கணினி மொழி.. மணி G.  நீங்கள் இதுவரை அறிந்திராத மென் பொருள்கள், உங்கள் கண்களை  மானிடரிலிருந்து பாதுகாக்க நல்லா இருக்கு.

7. சுடு தண்ணி..சுடு தண்ணி..இணையமெனும் சமுத்திரம், குழந்தைகள் பத்திரம்
8. தொழில் நுட்ப உலகம்... யோக ராஜா சந்த்ரகுமார்.. ஒவ்வொரு வலைப் பதிவிலும்  இருக்க வேண்டியவை. வலைப்பதிவுக்கு  அவசியமானவைகள் நல்லா இருக்கு.
9.தமிழ்  C.P.U.....  ந, ர, செ, ராஜ்குமார்........தமிழ் மணத்தை பயன் படுத்துவது எப்படி?,தமிழ் விக்கி பீடியாஅறிந்து கொள்ளுங்கள்.  இவர்களால் தான் நல்லா இருக்கு.
     
10.INFORMATION TECHNOLGY CORNOR.... SHANOJANALAGURAJAH..... உங்களுக்காக ஒரு சமூக வலைப்பின்னல். எழுத்துப்பிழைகள்  இம்மாத மென் பொருள்.  நல்லா இருக்கு.
11. அனூப்புடன் ஒரு ஐ.டி. வலம்..அனூப்.... மறக்க முடியுமா M.S-D.O.S. எழுத்துருக்களை ஒரே  நேரத்தில்  பார்வையிடWORD MARK நல்லா இருக்கு.

12.தமிழ்க்கணினி... G. RANGARAJAN.  கணினி தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்று வரை.http://tamil-kanini.blogspot.com/  கூகுள் க்ரோம் புக் நல்லா இருக்கு.

13. வேலன்.. வேலன்..வேலன் ஷார்ட்கட் பெட்டி, வேலன் போட்டோ க்ராபிக்ஸ். குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில நல்லா இருக்கு.  
நாளை  மீண்டும் இரண்டு பதிவுகளுடன் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் லக்‌ஷ்மி.

35 comments:

 1. அனைவருக்கும் மாலை வணக்கம்.

  ஆசிரியருக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மேலும் மேலும் லக்ஷ்மிகரமாக லக்ஷ்மி அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 3. மேலும் மேலும் லக்ஷ்மிகரமாக லக்ஷ்மி அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள்...நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 5. மாதேவி நன்றி.

  ReplyDelete
 6. கோபால்சார் நன்றி.

  ReplyDelete
 7. கலா நேசன், நன்றி.

  ReplyDelete
 8. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 9. அறிய செய்திகளுடன் வித்தியாசமான பதிவர்கள்...

  அனைவருக்கும் இப்பதிவுகள் பயன்படும்...

  வாழ்த்துக்கள்..
  தங்களுக்கும் இன்றைய அறிமுகங்களுக்கும்..

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள் ... வாழ்த்துக்கள் அம்மா./.

  ReplyDelete
 11. பிரகாஷ், நன்றி.

  ReplyDelete
 12. ச ந் ரு, நன்றி

  ReplyDelete
 13. கவிதை வீதி சௌந்தர் நன்றி

  ReplyDelete
 14. எஸ். முத்துவேல், நன்றி.

  ReplyDelete
 15. அரசன், நன்றி.

  ReplyDelete
 16. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 17. வலைச்சரத்தில் அங்கீகாரம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றி.

  ReplyDelete
 18. அறிமுகபடுத்தியதற்கு நன்றி அம்மா

  ReplyDelete
 19. அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 20. உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உளமார்ந்த நன்றிகள் :).

  ReplyDelete
 21. கார்த்தி நன்றி.

  ReplyDelete
 22. ந ர, செ, ராஜ்குமார், நன்றி.

  ReplyDelete
 23. லக்கி லிமட், நன்றி.

  ReplyDelete
 24. சாருஜன், நன்றி

  ReplyDelete
 25. சுடுதண்ணி. நன்றி.

  ReplyDelete
 26. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  ReplyDelete
 27. அப்துல் பாசித், நன்றி

  ReplyDelete
 28. சதீஷ் நன்றி.

  ReplyDelete
 29. தங்கள் எழுதது நடையில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 30. வேலன் நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது