07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 31, 2008

1. இம்சை கவுன்ட் டவுன் ஸ்டார்டிங் :)

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைசரம் குழு என்ன பத்தி சரியா புரிஞ்சி வெச்சிருக்காங்க. இந்த வாரத்துக்கு கரெக்டான ஆளத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க. அட நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.

என்ன மாதிரியான அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இதுவரைக்கும் பதிவு ஒன்னும் யோசிச்சி கைவலிக்க டைப்பினது இல்ல, 99% காப்பி பேஸ்ட், மொக்கை, கும்மி பதிவு தான் அதனால நேரடியா நான் ரசிச்சி படிச்ச, கேட்ட, பாத்த பதிவுகளுக்கு போயிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு பதிவு தானே அப்படின்னு ரொம்ப சந்தோசபட வேண்டாம் காலை, மதியம், இரவு அப்படின்னு பெரிய இம்சை விருந்து போடலாம்னு இருக்கேன்... நடு நடுவே நீங்க விருப்பப்பட்டா ஸ்னாக்ஸ் கூட உண்டு.

மொதல்ல தேசிய கீதத்தில இருந்து துவங்குவோம், அப்படியே இங்க போய் மாதினி பாடியிருக்க பாட்டு கேட்டுட்டு வாங்க.

பாட்டு முடிஞ்சதா சரி இனி பாடம் படிக்கலாம், நம்ம நிலா குட்டியின் பாடம் படிச்சிட்டு வாங்க.

பாடம் படிச்சி போர் அடிக்குது இல்ல சரி அப்ப விளையாட போலாம், இந்த விளையாட்டெல்லாம் இப்ப யாரும் விளையாடரது இல்ல

விளையாடி களைச்சி பொயாச்சா, ரொம்ப பசிக்குதா அப்ப எல்லாம் சாப்பிட வாங்க வகை வகையா குட்டீஸ்க்கு பிடிச்ச சாப்பாடு நம்ம டாம் & ஜெர்ரியோட அம்மா சொல்லிதராங்க.

சாப்பிட்டாச்சா இனி என்ன ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அட மொக்கைய தான் சொல்லரேன் நிறையா இருக்கு போய் வேண்டியத பாத்துக்கோங்க.

ஆப்பு வாங்க நான் ரெடி , ஸ்டார்ட் மீஜிக்...ஜூனியர் பதிவு முடிஞ்சது அடுத்து சீனியர் பதிவு , மதிய விருந்துடன் திரும்ப வரேன்.

31 comments:

  1. //அட நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.
    //
    சேம் பிளட் :))

    நோ ஃபீலிஙக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

    ReplyDelete
  2. மொத பதிவுல ஓசில விளம்பரம் போட்டுக்கலாமே உங்க பதிவுக்கான (iimsai.blogspot) சுட்டிய காணமே !!

    ReplyDelete
  3. மங்களூர் சிவாவின் நான் ஸ்டாப் 18 பதிவு சாதனையை முறியடிக்க வந்திருக்கும் பூனே சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆயில்யன். said...

    //அட நம்ம மாசம் நாளைக்கு துவங்குதுங்க.
    //
    சேம் பிளட்

    நோ ஃபீலிஙக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

    அப்ப நம்ம கூட்டனி ஆட்கள் நிறையா வலைல இருக்காங்கன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  5. நான் கமிட் பண்ணீட்டேன் ஸோ நீங்க பல்சுவையா மினிமம் 19 பதிவு போட்டே ஆகனும் சொல்லிட்டேன்

    ReplyDelete
  6. சரிப்பா நாளைக்கு நம்ம திருவிழாவை எப்பிடி கொண்டாடலாம் அதை சொல்லுங்க!!

    ReplyDelete
  7. மங்களூர் சிவா said...
    மொத பதிவுல ஓசில விளம்பரம் போட்டுக்கலாமே உங்க பதிவுக்கான (iimsai.blogspot) சுட்டிய காணமே !!

    அதான் இடது பக்கம் இருக்கே பாக்கலயா...

    மங்களூர் சிவா said...
    மங்களூர் சிவாவின் நான் ஸ்டாப் 18 பதிவு சாதனையை முறியடிக்க வந்திருக்கும் பூனே சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.

    அதுக்கு தானே வந்திருக்கோம்

    ReplyDelete
  8. பதிவு 19க்கு மேல எழுதப்போறேன்னு சுட்டிய தேடிக்கிட்டு கும்மில 'எஸ்'ஸாகப்பிடாது !!

    ReplyDelete
  9. /
    இம்சை said...
    மங்களூர் சிவா said...
    மொத பதிவுல ஓசில விளம்பரம் போட்டுக்கலாமே உங்க பதிவுக்கான (iimsai.blogspot) சுட்டிய காணமே !!

    அதான் இடது பக்கம் இருக்கே பாக்கலயா...

    /
    இடது பக்கத்துல இருக்குறது அடுத்த வாரம் மாறீடும் அடுத்த ஆசிரியர் வந்த உடனே பதிவுல சுட்டி குடுங்க.

    ReplyDelete
  10. /
    இம்சை said...

    மங்களூர் சிவா said...
    மங்களூர் சிவாவின் நான் ஸ்டாப் 18 பதிவு சாதனையை முறியடிக்க வந்திருக்கும் பூனே சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.

    அதுக்கு தானே வந்திருக்கோம்
    /
    வீடியோ போட்டெல்லாம் இங்க ஒப்பேத்த முடியாதே இம்சை :(

    ReplyDelete
  11. வாங்க.. வாங்க.

    இன்னும் குட்டீஸ் கார்னருக்கு தகவல் சொல்லலயா? மத்த பொடிசுகளையெல்லாம் காணோமே?

    ReplyDelete
  12. காயத்ரி said...
    வாங்க.. வாங்க.

    இன்னும் குட்டீஸ் கார்னருக்கு தகவல் சொல்லலயா? மத்த பொடிசுகளையெல்லாம் காணோமே?

    வருகைக்கு நன்றி எல்லா குட்டீஸ்ம் பிச்சியா இருக்காங்க

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் இம்சை..விருந்து சாப்பிட எப்பவுமே ரெடிதான்..

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ////மங்களூர் சிவா said...
    மொத பதிவுல ஓசில விளம்பரம் போட்டுக்கலாமே உங்க பதிவுக்கான (iimsai.blogspot) சுட்டிய காணமே !!///



    ஏற்கனவே இவரு ஓசியில விளம்பரம் போட்டாருல்ல. அதான் வேறொன்னும் இல்ல.

    ReplyDelete
  17. ////மங்களூர் சிவா said...
    மங்களூர் சிவாவின் நான் ஸ்டாப் 18 பதிவு சாதனையை முறியடிக்க வந்திருக்கும் பூனே சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.////



    பூனையா சிங்கமா?

    ReplyDelete
  18. ஸாரி ஸாரி கும்மில இருந்து நேரா இங்க வந்தேனா அதான் வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்.

    வெங்கி, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 'இம்சை த பெஸ்ட்' அப்படின்னு சொல்லுற மாதிரி பதிவுகள போட்டு கலக்குங்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்....கலக்குங்க ;)))

    ReplyDelete
  20. வாங்க மாம்ஸ் வாங்க.. கலக்குங்க..:)

    ReplyDelete
  21. வாழ்த்துக்கு நன்றி ஜெகதீசன், டாக்டர் அம்மா, திகழ்மிளிர், நிஜமா நல்லவன், கோபிநாத், ரசிகன்.

    அப்படியே பதிவும் படிச்சிட்டு எதாவது கருத்து சொல்லலாமே , இல்ல திட்டினா கூட ஒக்கே தான்.

    ReplyDelete
  22. //ஆப்பு வாங்க நான் ரெடி//

    ஹிஹி.. வாழ்த்துக்கள். :))

    ReplyDelete
  23. அரும்புகள் - அந்த குட்டீஸ் விளையாட்டுகள் எல்லாம் லைஃப்ல மிஸ் பண்ணீட்டேன் அதெல்லாம் விளையாட இப்ப நான் ரெடி கூட விளையாட எந்த 'மிஸ்' ரெடி?????

    ReplyDelete
  24. ////இம்சை said...
    அப்படியே பதிவும் படிச்சிட்டு எதாவது கருத்து சொல்லலாமே , இல்ல திட்டினா கூட ஒக்கே தான்.////



    திட்டிட்டா போச்சு

    ReplyDelete
  25. SanJai said...
    //ஆப்பு வாங்க நான் ரெடி//

    ஹிஹி.. வாழ்த்துக்கள். :))


    ஆகா என்ன ஒரு சந்தோசம் ....

    ReplyDelete
  26. SanJai said...
    //ஆப்பு வாங்க நான் ரெடி//

    ஹிஹி.. வாழ்த்துக்கள். :))


    ஆகா என்ன ஒரு சந்தோசம் ....

    ReplyDelete
  27. அட! நான் ஒரு நாள்னுதான் நெனச்சேன். ஒரு மாசமா? தாங்காதுடா சாமீஈஈஈஈ!

    ReplyDelete
  28. ரொம்ப லேட்டா வர்ரேன் போல. :(

    கலக்குங்க மாமான்னு சொல்ல முடியல. ஆல்ரெடி கலக்கிட்டுதான் இருக்கீங்க

    ReplyDelete
  29. ஆகா, ஆகா - அருமை அருமை
    நமது மாதத் துவக்கத்தில் நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தினைக் கலக்கச்செய்த பொறுப்பாளர்களுக்கு நன்றி. இம்சை அழகாக மழலைச் செல்வங்களின் சுட்டிகளைத் தொகுத்து நல்ல முறையில் ஆரம்பித்திருக்கிறார்.

    தேசியகீதம், அருமைச் செல்லம் நிலாவின் பாடம், சிறு வயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், மழலையின் உணவு, குட்டீஸின் குறும்புகள் என ஆர்ப்பாட்டமாகச் செல்கிறது. ஏற்கனவே பார்த்தது தான் எனினும் - மறு முறை பார்த்து, படித்து, மகிழ ஒரு வாய்ப்பு கொடுத்த இம்சைக்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது