07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 31, 2008

2. சீனியர் சரம் (அப்பா)

சீனியர் அப்படின்னா வயசானவங்க இல்லங்க இவங்க எல்லாம் பதிவுலகத்தில என்ன விட சீனியர்.

இவர பத்தி நான் என்ன சொல்லரது எல்லாருக்கும் தெரியும். அவரோட அப்பாவ பற்றிய பதிவு யாருய்யா இவரு? யாருய்யா இவரு - 2 யாருய்யா இவரு - 3

அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன் இவர் : அப்பத்தா , அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்

வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு அப்படின்னு சொல்லும் இவரோட அன்பான அப்பா...

நான் சுஜாதாவோ, பாலகுமாரனோ அல்ல. அதனால் என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்! :-) "குமரன் குடில்" இன்னா :-(

இவங்க ரொம்ப பெரிய சீனியர்ங்க, நல்லா இருக்கும் படிச்சி பாருங்க இவரோட கதை : எனது கதை!

http://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html நன்றி இளா

அடுத்து வர இருப்பது? கரும்பு தின்ன கூலி குடுத்த கதை தான்.

15 comments:

  1. மறுபடியும் வாழ்த்துக்கள்.
    சுட்டிகளுக்கு நன்றி.
    தொடர்ந்து கலக்குங்கள்.
    நான் படிக்க போறேன். அப்பால வாரேன்.

    ReplyDelete
  2. இம்சை.. இந்த வாரம் நீங்களா..? கலக்குங்க..

    ReplyDelete
  3. நன்றி நிஜமா நல்லவன், உண்மைத் தமிழன். ஏன் எல்லாரும் வாழ்த்து மட்டும் தான் சொல்றாங்க... பதிவு படிச்சிட்டு எதாவது திட்டலாமே.

    ReplyDelete
  4. படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்

    ReplyDelete
  5. "சீனியர் சரம் (அப்பா)" - உருக்கம்.. :)

    ReplyDelete
  6. http://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html

    படிக்காம இருந்தா இதையும் சேர்த்துக்குங்க!

    ReplyDelete
  7. ///இம்சை said...
    நன்றி நிஜமா நல்லவன், உண்மைத் தமிழன். ஏன் எல்லாரும் வாழ்த்து மட்டும் தான் சொல்றாங்க... பதிவு படிச்சிட்டு எதாவது திட்டலாமே.///


    என்னா ஆர்வம்? என்னா ஆர்வம்?

    ReplyDelete
  8. மங்களூர் சிவா said...
    படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்

    அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.

    ReplyDelete
  9. SanJai said...
    "சீனியர் சரம் (அப்பா)" - உருக்கம்.. :)

    நன்றி

    ReplyDelete
  10. ///இம்சை said...
    மங்களூர் சிவா said...
    படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்

    அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.////



    மொழி ஒரு பிரச்சனை இல்ல. படம் உள்ள லிங்கா கொடுங்க(வீக் என்ட் க்கு உதவுன மாதிரி இருக்கும்)

    ReplyDelete
  11. ILA(a)இளா said...
    http://varappu.blogspot.com/2007/07/blog-post_17.html

    படிக்காம இருந்தா இதையும் சேர்த்துக்குங்க!


    தெரியப்படுத்தியதுக்கு நன்றி... லிங்க் சேர்த்து இருக்கேன். பதிவு/கவிதை அருமை

    ReplyDelete
  12. நிஜமா நல்லவன் said...
    ///இம்சை said...
    மங்களூர் சிவா said...
    படிக்காத புது லிங்க் எதாவது குடுத்தா படிச்சிட்டு சொல்லுவாங்களா இருக்கும்

    அப்ப ஹிந்தி , மராத்தி பதிவு லிங்க் தான் குடுக்கனும்.////



    மொழி ஒரு பிரச்சனை இல்ல. படம் உள்ள லிங்கா கொடுங்க(வீக் என்ட் க்கு உதவுன மாதிரி இருக்கும்)

    உங்களுக்காகவே அருமையான தமிழ் பதிவு வரப்போகுது வெயிட்டீஸ்

    ReplyDelete
  13. அறிவுரை சொல்லுறது அல்வா சாப்பிடற மாதிரி...

    //"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும்.//

    // ILA(a)இளா said...
    //

    :)))))))))))))))

    ReplyDelete
  14. நல்ல தலைப்பு. அதுக்கு நல்ல நல்ல லிங்க்ஸ். தூள் மாமா.

    பவன் ஹெல்ப் பண்றான் போல?

    ReplyDelete
  15. இம்சை,

    அப்பாக்கள் பற்றிய பதிவுகள் அனைத்துமே நெஞ்சை நெகிழ்விக்கின்றன. அப்துல் ஜப்பார் பற்றி ஆசிப் மீரான், அப்பத்தா மற்றும் அப்பா பற்றி முத்துக்குமரன், அப்பா பற்றி மங்கை, லக்கிலுக்கின் அப்பா, இளாவின் உருக்கமான பதிவு - அனைத்துமே அருமை.

    நல்லதொரு பதிவின் மூலமாக நல்ல பதிவுகளை படிக்க ( சில - மீண்டும் படிக்க) வாய்ப்பளித்தமைக்கு நன்றி வெங்கி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது