07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 6, 2008

சூரியகாந்திப்பூ - கதைகள்.

சூரியன் சென்ற பக்கமெல்லாம்
சுழன்று பார்க்கும் சூரியகாந்தி
கதையென்று சொன்னாலே
வயது மறந்து திரும்பிப்பார்க்கும்
அனைவரின் குழந்தை மனம்.

மாதங்கி கூறும் உடனடி கதையில் தன் அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் மகள்..ஏன்?

உஷாவின் ஐந்தும் ஆறும் என்ற கதை மனிதனின் இயல்பு, பறவைகளின் இயல்பு பற்றி என்ன பேசுகிறது? இரு வேறு இழைகள் இணைத்து உஷா நெகிழ வைக்கிறார்.

சீமாச்சு எங்கேயோ கேட்ட ஒரு சின்னஞ்சிறு கதையை நீங்களும் கேளுங்களேன். இத்தனை சிறிய கதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ரிஷான் ஷெரிப்பின் பள்ளிக்கூடம் கதை ஒரு சிறுமியின் மனநிலையைச் சித்தரிக்கிறது..
சின்னக்கதைதான்..ஆனால் சொல்லும் விஷயம் பெரியது.

ஜீவியின் நீர் மோர் என்ற கதையில் நீர் மோருக்கும் கிருஷ்ணகாந்துக்கும் என்ன சம்பந்தம்? உணர்வுப்பூர்வமான இயல்புகள்..தாக்குகின்றன.

சுல்தானின் கதையில் கணவன் மனைவி டைரிக்குறிப்பு, கணவன் சஞ்சரிக்கும் உலகம் மனைவி சஞ்சரிக்கும் உலகம் பற்றிப்பேசுகிறது. சிந்திக்கவும், ரசிக்கவும் ஒரு கதை.

7 comments:

  1. ஒரு பூவே
    சரம்
    தொடருக்கிறது.

    நன்றி :-)

    ReplyDelete
  2. சரம் நல்லா தொடுத்து இருக்கீங்க மலர். வலைச்சரம் இந்த வாரம் மலர்ச்சரம்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு சரத்திற்கும் முன்னால் வரும் அறிமுக வரிகள் நன்றாக உள்ளது. :)

    ReplyDelete
  4. பாசமலர் மேடம்,

    ராமச்சந்திரன் உஷா மேடம் அழகாகச் சொல்லி விட்டார்கள் உங்கள் தொகுப்பினைக் குறித்து.

    மிகச் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே விருந்தும் நன்றாக; படைக்கப்பட்ட விதமும் நன்றாக அமைகிறது - இந்தவார வலைச்சரம் போல்.

    உங்களை ஆசிரியராகக் கொண்ட குழந்தைகள் குறித்து குட்டி ரத்னேஷ் சார்பில் பொறாமைப்படுகிறேன்.

    ReplyDelete
  5. உஷா, தமிழ் பிரியன், நிஜமா நல்லவன், ரத்னேஷ் சார்,

    நன்றி..

    ReplyDelete
  6. ஒவ்வொரு பதிவின் முன்பும் ஒரு சிறு அறிமுகம் வேறு. ம்ம்ம் - பாராட்டுகள் - திறமை பளிச்சிடுகிறது மலர்.

    கதைகள் அனைத்துமே அருமை. தேர்வு நன்று. மகத நாட்டி இளவர்சி சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  7. அன்பின் பாசமலர்,

    எனது சிறுகதையையும் இணைத்ததற்கு நன்றி சகோதரி :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது