07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 19, 2009

சுய தம்பட்டம்

எல்லோருக்கும் வணக்கம்.
எத்தனையோ வல்லவர்களால் தொடுக்கப்பட்டு வரும் இந்த வலைச்சரத்தினைத் தொடுக்கும் வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கும்,வலைச்சரக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க‌.. அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

பிறந்ததும் வச்சபேர்.. ராஜி.. இந்த 2009 பிறக்கறவரைக்கும் அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்.. ஆனா..இந்த வலையுலகில தெரியாத்தனமா எட்டிப் பார்த்தப்பதான் இங்க தனக்குத்தானே பேர் சூட்டிக்கற வழி இருக்குன்னு.. உடனே நானும் எனக்கு ஒரு புது பேர் யோசிச்சேன்.

சரி.. நாம என்னதான் விவசாயப் பரம்பரையில பிறந்தாலும், நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு கேக்கறவளாச்சே.. அதனால பேராவது கொஞ்சம் இயற்கை சம்பந்தமா இருக்கட்டும்ன்னு இயற்கை மகள்ன்னு வச்சிகிட்டேன்.
சரி..பேர் விளக்கம் முடிஞ்சிது.
அடுத்து தொழில்
சின்ன‌ வ‌ய‌சில‌ ஸ்கூல‌ போயிட்டு வ‌ந்து மாலைல விளையாடின டீச்சர் விளையாட்டை இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கேன்.ஆனா என்ன.. இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்..

என் வலைப்பூவப் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கறேனே..
இதயத்தில தோணற எல்லாத்தையும்,தோணறப்போல்லாம் எழுதறதால என் வலைப்பூ பேர் இதயப்பூக்கள்.. ( இதயப்பூக்கள்..பூக்கள்..கள்.. )( ஒண்ணுமில்லீங்க‌.. எக்கோ எபெக்ட்)
என் வலைப்பூல பிடிச்ச பதிவுன்னு பார்த்தா.. எல்லாமே என‌க்குப் பிடிக்கும்.. பிடிக்காத‌ எதையும் நான் எழுத‌மாட்டேன்.. ( நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டீங்க‌ளே..இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)

ம்ம்.ஹலோ எங்க ஓடறீங்க‌.அவ்ளோதாங்க‌ ..சுய‌தம்ப‌ட்டத்த முடிச்சிட்டேன்..மற்ற வலைப்பூக்கள் அறிமுகத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.. நான் அடுத்த பதிவு போட வர்ரதுக்குள்ள எல்லாரும் இந்தப் பதிவில் கமெண்ட் போட்டிருக்கணும்.. நான் செக் பண்ணுவேன் (ஹி.ஹி..டீச்சர் புத்தி.. ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி)
அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திக்கும் வ‌ரை விடைபெறுவ‌து..
இய‌ற்கை ம‌க‌ள்
.

445 comments:

 1. ஹோம்வர்க் முடிச்சுட்டேன் டீச்சர்..மீ த ஃபர்ஸ்டே..!!

  ReplyDelete
 2. //இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்..
  //

  தீராத விளையாட்டு பிள்ளை..உன் க்ளாசிலே மாணவருக்கு ஓயாத தொல்லை..!!..

  ReplyDelete
 3. //என் வலைப்பூ பேர் இதயப்பூக்கள்.. ( இதயப்பூக்கள்..பூக்கள்..கள்.. )( ஒண்ணுமில்லீங்க‌.. எக்கோ எபெக்ட்)//

  படிக்கிற எங்களுக்கு இதயம் அஃபெக்ட்...!!

  அவ்வ்வ்வ்வ்...!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் இயற்கை

  ReplyDelete
 5. குட் மார்னிங் டீச்சர். நீங்க நல்லா க்ளாஸ் எடுப்பீங்களா

  வாழ்த்துக்கள் தொடருங்க உங்களோட பதிவுகளை

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் இயற்கை :)

  ReplyDelete
 7. முதல் நாள் வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
 8. ரொம்ப இயற்கையா எழுதறீங்க :)

  ReplyDelete
 9. ப்ரெசெண்ட் டீச்சர் :)

  ReplyDelete
 10. //என் வலைப்பூல பிடிச்ச பதிவுன்னு பார்த்தா.. எல்லாமே என‌க்குப் பிடிக்கும்.. பிடிக்காத‌ எதையும் நான் எழுத‌மாட்டேன்.. //

  இது இது இது எனக்குப் பிடிச்சிருக்கு, ஏனென்றால் நானும் அப்படித்தான்:))! வாழ்த்துக்கள் இயற்கை:)!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ராஜி.

  ReplyDelete
 12. உங்களையும் நம்புதே இந்த உலகம்:-(

  ReplyDelete
 13. உங்க புகழ்பாட இப்போ கொஞ்சம் நேரப் பிரச்சினை. மாலைல வந்து பாமாலை பாடறேன். வெயிட் ப்ளீஸ்

  ReplyDelete
 14. முதல் நாள் வாழ்த்துக்கள் டீச்சர். அடிச்சி விளையாடுங்க.

  ReplyDelete
 15. அடடா....சொல்லவேயில்லை........
  பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் இயற்கை.

  ReplyDelete
 17. முதல் நாள் ஆசிரியர் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் இயற்கை!!

  ReplyDelete
 19. உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.

  நானும் என்னோட ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டேன். தினமும் முடிப்பேன் என எதிர்ப்பார்க்காதீர்கள்.

  ReplyDelete
 20. முதல் நாள் ஆசிரியர் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. ஆஹா!இப்படி ஒரு சான்ஸ்தான் நான் வெயிட்பண்ணிட்டிருந்தது

  ReplyDelete
 22. எங்க இருக்கே வாம்மா மின்னல்

  ReplyDelete
 23. இந்த பிளாக்கைப் படிப்பவர்கள் நிலை!@!#@#$%#^%*:‍(

  ReplyDelete
 24. இருங்க இயற்கையின் மகளே எல்லோரும் வரட்டும்.அப்புறாம் இருக்கு உங்களுக்கு

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. ராஜி என்னமா தமிழ் புகுந்து விளையாடுது;-)

  ReplyDelete
 27. சுய தம்பட்டம்/ ஏன் இந்த வெட்டி வேலை

  ReplyDelete
 28. எல்லோருக்கும் வணக்கம்/

  வணக்கம் வணக்கம்

  ReplyDelete
 29. //என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  //

  நன்றி சொல்லிட்டேல்ல. கெளம்பிபோயி வேலைய பாரு
  போ

  ReplyDelete
 30. அட போன்னு சொல்றேன் இல்ல இன்னும் இங்க என்ன வேலை

  ReplyDelete
 31. என்ன தீபா இப்படி மிரட்டறீங்க‌

  ReplyDelete
 32. வந்துட்டோம்... படிச்சுட்டோம்... அப்புறமென்ன போட்டு தாக்குங்க.... என் வாழ்த்துக்களோடேம்...

  ReplyDelete
 33. ஆள் இல்லாத இடத்தில தானே சவுண்ட் விடமுடியும் பரம்

  ReplyDelete
 34. /முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க‌/

  இல்லன்னா மட்டும் அடிக்காம விட்டுடுவீங்களா

  ReplyDelete
 35. பாஸ்,

  இந்த வார வலைச்சரம் நீங்களா? பிரிச்சு மேயுங்க பாஸ், நானும் விவசாயக் குடும்பந்தேன் ;)

  ReplyDelete
 36. ரூல்ஸ்ல லூப் ஹோல் கண்டுபிடிக்க உங்களுக்கு சொல்லித் தரணுமா

  ReplyDelete
 37. ராஜி சீக்கிரம் வா. உன்னைப் பத்தி உண்மையெல்லாம் பப்ளிக்கா வருது

  ReplyDelete
 38. நீங்க ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா

  ReplyDelete
 39. வாங்க தேவ்ஸ் ராஜிய கொஞ்சம் கலாய்க்கலாமா

  ReplyDelete
 40. பாவிகளா. அவளுக்கு தெரிஞ்சா கொன்னுடுவா

  ReplyDelete
 41. ச்சூ. நோ டிஸ்டர்பன்ஸ்

  ReplyDelete
 42. நான் முடிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் பேசாம இருங்கப்பா

  ReplyDelete
 43. /அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்./
  கொஞ்சம்தான் சொல்லணும்.

  ReplyDelete
 44. /பிறந்ததும் வச்சபேர்.. /

  பொய்யி. பிறந்த அடுத்த செகண்டேவா பேர் வைச்சாங்க‌

  ReplyDelete
 45. /அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்.. /

  காலேஜ்ல பசங்க வச்சபேர் எல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்த்த‌

  ReplyDelete
 46. படிக்கும்போது வைக்கப்பட்ட பேர்?

  ReplyDelete
 47. நிறைய தகவல்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.

  ReplyDelete
 48. இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் போடணும்

  ReplyDelete
 49. பரம் வேணாம். ரிஸ்க் எடுக்காதீங்க‌

  ReplyDelete
 50. ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் மாதிரி எங்களுக்கு

  ReplyDelete
 51. /இந்த வலையுலகில தெரியாத்தனமா /
  எதைத்தான் தெருஞ்சு தெளிவா பண்ணியிருக்கே நீ

  ReplyDelete
 52. /இங்க தனக்குத்தானே பேர் சூட்டிக்கற வழி இருக்குன்னு/

  இது வேறயா

  ReplyDelete
 53. /ஒரு புது பேர் யோசிச்சேன்/

  என்னிக்காவது கிளாஸ் எடுக்க இவ்ளோ யோசித்ததுண்டா

  ReplyDelete
 54. /நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு /

  அப்போ தென்னை மரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு மட்டும் தெரியுமா

  ReplyDelete
 55. /விவசாயப் பரம்பரையில பிறந்தாலும்/

  வெளில சொல்லிக்காதே.

  ReplyDelete
 56. :-) kalakkala kalaikareega carry on

  ReplyDelete
 57. nice writings raji keep it up ezuthaaliye

  ReplyDelete
 58. /கொஞ்சம் இயற்கை சம்பந்தமா இருக்கட்டும்ன்னு இயற்கை மகள்ன்னு வச்சிகிட்டேன்/

  மரம் செடி கொடி ந்னு ஏன் வைக்கல‌

  ReplyDelete
 59. நீ இயற்கையா ?இயற்கை மகளா?

  ReplyDelete
 60. /சரி..பேர் விளக்கம் முடிஞ்சிது.
  /
  ஐ முடிஞ்சுது

  ReplyDelete
 61. /அடுத்து தொழில்/

  அந்த கொடுமை எங்களுக்கு தெரியாதா

  ReplyDelete
 62. /விளையாடின டீச்சர் விளையாட்டை /

  விளையாடிட்டு இருக்கேகிற உண்மையை ஒத்துகிட்டா சரி

  ReplyDelete
 63. தோணறதையெல்லாம் பண்ணினா அதுக்குப் பேர் என்ன தெரியுமா:-)

  ReplyDelete
 64. இதயத்தில தோணற எல்லாத்தையும்,தோணறப்போல்லாம் எழுதறதால //

  தோணறதையெல்லாம் பண்ணினா அதுக்குப் பேர் என்ன தெரியுமா

  ReplyDelete
 65. //இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)
  //

  இனிமே நான் எப்படி ஆஜர் ஆகறேன்னு பாருங்க‌

  ReplyDelete
 66. /ஹலோ எங்க ஓடறீங்க‌/

  சே சே நான் எதுக்கு ஓடப்போறேன். இங்கயே தான் இருக்கேன்

  ReplyDelete
 67. //எல்லாரும் இந்தப் பதிவில் கமெண்ட் போட்டிருக்கணும்.. நான் செக் பண்ணுவேன்//

  இந்த லைனுக்காக ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ராஜி:-)

  ReplyDelete
 68. //ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி//

  நாங்க மட்டும் கொடுக்கமாட்டோமா. நான் திரும்ப வந்து பார்க்கும்போது என் கமெண்ட் எல்லாத்துக்கும் individual ரிப்லை போட்டு இருக்கணும்‌

  ReplyDelete
 69. ஒரு 100 கமெண்ட் போடலாம்ன்னு டிரை பண்றேன்

  ReplyDelete
 70. அடக்கொடுமையே இவ்ளோனேரம் டைப் பண்ணது நான். 100 நீங்களா.

  ReplyDelete
 71. தீபா மிஸ் பண்ணிட்டீங்கலா. நான் தன் 100

  ReplyDelete
 72. வாழ்த்துக்கள் இயற்கை

  ReplyDelete
 73. பரம் எல்லாகமெண்டும் போட்டுட்டார். நான் என்ன பண்றது ராஜி. ஒரு வழி சொல்லு

  ReplyDelete
 74. //ஐயாவுக்கும்,வலைச்சரக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  எடுத்த உடனே நன்றியா சொல்வாங்க? வர்றவங்களை வரவேற்க வேணமா

  ReplyDelete
 75. முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க‌.//

  இதுக்கு அனுமதி வேற கேட்டியா?

  ReplyDelete
 76. Apologising is easier than getting permission
  இது மறந்துபோய் பர்மிஷன் கேட்டியா

  ReplyDelete
 77. /அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்/

  நீ அப்படித்தான் நெனச்சே. ஆனா நாங்க விட்டோமா?

  ReplyDelete
 78. பேர் வைத்த கதையெல்லாம் எப்போ சொல்வே?

  ReplyDelete
 79. இவ்வளோ நாளா சிஸ்டம்ல இந்த வேலைதான் செஞ்சிட்டு இருந்தியா

  ReplyDelete
 80. /என்னதான் விவசாயப் பரம்பரையில பிறந்தாலும்/

  விவசாயத்தைப் பத்தி தயவு செஞ்சி நீ பேசாதே

  ReplyDelete
 81. /நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு /

  மீட்டர்க்கு மேல உனக்கு ஸ்கேல் தெரியாதுதானே

  ReplyDelete
 82. /விளையாடின டீச்சர் விளையாட்டை இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கேன்/

  எத்தனை பேர் வாழ்க்கைல விளையாடறேன்னு உனக்கு இன்னுமா புரியல‌

  ReplyDelete
 83. /இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்/

  This lines will be forwarded to HOD and Principal:-)

  எப்டி வசதி?

  ReplyDelete
 84. /என் வலைப்பூவப் பத்தியும்
  கொஞ்சம் சொல்லிக்கறேனே/

  இதோ போறேன் உன் வலைப்பூவுக்கு.

  ReplyDelete
 85. /ஒண்ணுமில்லீங்க‌.. எக்கோ எபெக்ட்/

  கொஞ்சம் ஸ்கின் எஃபெக்ட் கரோனா எபெக்ட் பத்தியும் சொல்லேன்

  ReplyDelete
 86. /எல்லாமே என‌க்குப் பிடிக்கும்.. பிடிக்காத‌ எதையும் நான் எழுத‌மாட்டேன்/

  அப்போ எல்லா போஸ்டிங்கும் ஐஸ்கிரீம்,சாக்லேட் பத்தி மட்டும்தானா

  ReplyDelete
 87. வாழ்த்துகள்.

  ReplyDelete
 88. வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 89. வாழ்த்துக்கள் இயற்கை

  ReplyDelete
 90. /அப்புறம் யாரும் என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டீங்க‌ளே..இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)/

  திருட்டு குட்டி மாதிரி வலைபூவை வச்சிகிட்டா எபடி வரது

  ReplyDelete
 91. /வலைப்பூக்கள் அறிமுகத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.. /

  அது எப்போ

  ReplyDelete
 92. இங்கே எத்தனையோ பேர் கும்மி அடிக்கிறாங்க என் பங்குக்கு...


  வளை கரம்
  ஒன்று
  வலைச்சரத்தின்
  ஆசிரியர் ஆகியதே..!


  (ஒன்னுக்கீழ ஒன்னு போட்டிருக்கேன். கடைசியில் ஆச்சிரியக்குறி இருக்கு. அதனால இது கவிதையாக்கும் :) )

  ReplyDelete
 93. /ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி)
  /

  எனக்கும் குடுத்துதானே பழக்கம்.செஞ்சி பழக்கம் இல்லையே

  ReplyDelete
 94. ராஜிங்கற பேரைக் கேட்டாலே எனக்கென்னமோ டிங்கிள் புக்குல வர சுட்டிக் குட்டிப் பெண் ராஜி தான் நினைவுக்கு வரா.

  கலக்கு ராஜி.. இந்த வாரம்.. ராஜி வாஆஆஆஅரம்

  ReplyDelete
 95. /அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திக்கும் வ‌ரை விடைபெறுவ‌து..
  இய‌ற்கை ம‌க‌ள்/

  அடுத்த பதிவு ஒழுங்கா எழுதலன்னா இன்னும் சில நூறு கமெண்ட்ஸ் வரும்

  ReplyDelete
 96. இப்போ உன்னுடைய பிளாக்குக்கு போறேன். அங்கே வர்ற சந்தேகம் எல்லாம் இங்க தான் கேட்பேன். ஓகேவா

  ReplyDelete
 97. Paramasivam. said...
  /அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்./
  கொஞ்சம்தான் சொல்லணும்.
  eaan athuku mela sonna ennakum

  ReplyDelete
 98. தீப்ஸ் வேணாம்.. ஓடிப்போ... கெட்டவங்க பேச்சை கேட்டு நீயும் கெட்டவளாகாதே

  ReplyDelete
 99. /deepa said...

  /அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திக்கும் வ‌ரை விடைபெறுவ‌து..
  இய‌ற்கை ம‌க‌ள்/

  அடுத்த பதிவு ஒழுங்கா எழுதலன்னா இன்னும் சில நூறு கமெண்ட்ஸ் வரும்/

  அப்போ இந்த பதிவு ஒழுங்கா எழுதலைன்னு சொல்லுறீங்களா....:))

  ReplyDelete
 100. வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க! :)

  ReplyDelete
 101. ஏய்ய்ய்ய்ய் ஏறத்தாழ ஒரு வருஷமா எழத்றீங்களா மேடம்

  ReplyDelete
 102. உன் பிளாக் முதல் போஸ்ட்


  //ந‌ம‌‌க்கு வாய் கொஞ்சம் அதிக‌ம்ன்னு எப்போவுமே பிரெண்ட்ஸ் சொல்வாங்க//

  பப்ளிக்கா உண்மைய அக்செப்ட் பண்ணிகறியே. அவ்வளோ நல்லவளா நீயி

  ReplyDelete
 103. /நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டீங்க‌ளே..இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)/

  பாஸ்...உங்க கொலை மிரட்டலுக்கு அஞ்சாதவங்க சில பேரு இருக்காங்களே....அவங்களை என்ன செய்யலாம் சொல்லுங்க:))

  ReplyDelete
 104. அம்மணி உன்னோட புத்தாண்டு சபதம்ல ஒண்ணாவது கடைப்பிடிச்சியா

  ReplyDelete
 105. நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வ‌ர‌வே மாட்டீங்க‌ளே..இப்போவே கொலைமிர‌ட்டல் விட்டாத் தான் சில‌பேர் வ‌ர்றீங்க..)/

  பாஸ்...உங்க கொலை மிரட்டலுக்கு அஞ்சாதவங்க சில பேரு இருக்காங்களே....அவங்களை என்ன செய்யலாம் சொல்லுங்க:))//

  அதான் பாஸ் எனக்கும் தெரியல.. ஏதும் வழி சொல்லுங்க பாஸ்

  ReplyDelete
 106. அமெரிக்காவின் எதிர்காலம் பத்தி எழிதி இருக்கியே. உன் எதிர்காலம் பத்தி தெரியுமா

  ReplyDelete
 107. இங்கிலீஷ்ல‌ புலின்னு யாருக்காவ‌து நெனைப்பு இருக்கா?
  //

  நீதான் அப்படி நெனச்சிட்டு சுத்திட்டு இருக்கே. கீப் இட் இன் மைண்ட்

  ReplyDelete
 108. பாவிபுள்ள காலெஜ் ரகசியம் எல்லாம் பிளாக்ல எழுதி வச்சிருகியே. என்ன லொள்ளு உனக்கு

  ReplyDelete
 109. காதல் கவிதை டோய்.. அது ஏண்பா அவ்ளோ சோகம்

  ReplyDelete
 110. இவ்ளோ காதல் கவிதை எப்படி வருது. என்ன விஷயம் உண்மை சொல்லு

  ReplyDelete
 111. இன்னாது.காதல் கவிதையா.எங்கே எங்கே.

  ReplyDelete
 112. குட்டீஸ்க்கு எழுதினியே ஒரு கவிதை. அதுக்காக உன்னை மன்னிக்கறேன்.அருமை

  ReplyDelete
 113. மகளிர்தினத்துக்கு இந்தமாதிரி எல்லாம் வாழ்த்துறீங்களா ராஜி

  ReplyDelete
 114. ஜென்ட்ஸ் மேல இவ்வளோ நல்ல எண்ணமா உங்களுக்கு. முன்னாடியே தெரியாம போச்சே

  ReplyDelete
 115. வாங்க பரம் வாங்க.லெட்ஸ் ரீஸ்டார்ட். கால் தட் தேவி டூ

  ReplyDelete
 116. நீ எழுதினது விகடன்லயா.ப்டிக்காம விட்டோமே.ஒரு ட்ரீட் போச்சே

  ReplyDelete
 117. //சிட்டுக்குருவி said...
  குட் மார்னிங் டீச்சர். நீங்க நல்லா க்ளாஸ் எடுப்பீங்களா
  //

  யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டிடீங்க. ராஜி 2 டைம் பெஸ்ட் டீச்சர் அவார்ட் வாங்கியிருக்காங்க‌

  ReplyDelete
 118. தீப்ஸ். ஹீரொயினக் கூப்பிடிங்க. ரிப்ளை பண்ண சொல்லிங்க‌

  ReplyDelete
 119. ராஜி. என்னை வச்சி தானே அந்த ஏன் இந்த மாற்றம் கவிதை எழுதினீங்க‌

  ReplyDelete
 120. அன்பின் ராஜி

  சுய தம்பட்டம் நல்லாவே இருக்கு - 156 மறுமொழிகளா - கும்மிகளா - வாழ்க

  அடுத்த பதிவுல அறிமுகம் ஆரம்பம ஆகணும் ஆமா சொல்லிப்புட்டேன்

  நல்வாழ்த்துகள் இயற்கை மகளே !

  ReplyDelete
 121. வாழ்த்துக்கள் ராஜி

  ReplyDelete
 122. குட் ஈவினிங் டீச்சர் மேடம். கமெண்ட்ஸ் போட்டா குச்சி வைச்சி அடிப்பீங்களா

  ReplyDelete
 123. எங்க போன தீப்ஸ்.கம் ஃபாஸ்ட்

  ReplyDelete
 124. ஹோம்வொர்க் பண்ணலைன்னா என்ன பனிஷ்மன்ட்

  ReplyDelete
 125. எழுத்தாலினி எங்கே போனா?

  ReplyDelete
 126. ஓ காட். போர் அடிக்குது. யாராவது வாங்களேன்

  ReplyDelete
 127. வந்துட்டேன் தேவ்ஸ்

  ReplyDelete
 128. எனகே போனே மின்னல்

  ReplyDelete
 129. ராஜி எங்கே போனா . கால் ஹர்

  ReplyDelete
 130. அவ இல்லாத இடத்தில நமக்கு என்ன வேலை

  ReplyDelete
 131. இந்த கேம் போர் அடிக்குதுபா. இன்னிக்கு காலேஜ்ல நடந்த கடை அவள கேக்கலாம். கூப்டுப்பா

  ReplyDelete
 132. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 133. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 134. 200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும்

  ReplyDelete
 135. அவ கொலக்கடுப்புல இருக்கா. கொன்னே போட்டுடுவா.ரிப்ளை கேட்டா

  ReplyDelete
 136. //200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும் //

  ஆடு,மாடு,கோழி எல்லாமே நடக்கும்!

  ReplyDelete
 137. கண்டிப்பா கேட்கணும்.ரிப்ளை பண்ணலைன்னா நடக்கிறதே வேறயாக்கும்

  ReplyDelete
 138. நாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா

  ReplyDelete
 139. ராஜி பிளாக்கை பிரிச்சி மேயறாது பாதில ஸ்டாப் பண்ணிட்டியா

  ReplyDelete
 140. மீதி நாளைக்கு

  ReplyDelete
 141. //நாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா //

  நாங்க இன்சூர் பண்ணின பிறகு ஆரம்பிக்கலாமே!

  ReplyDelete
 142. / வால்பையன் said...
  //200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும் //

  ஆடு,மாடு,கோழி எல்லாமே நடக்கும்!
  /

  அதெல்லாம் எப்போவுமே நடக்குமே

  ReplyDelete
 143. //மீதி நாளைக்கு //

  அடுத்த பதிவுக்கும் மிச்சம் வையுங்க!

  ReplyDelete
 144. /வால்பையன் said...
  //நாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா //

  நாங்க இன்சூர் பண்ணின பிறகு ஆரம்பிக்கலாமே!
  /

  ஓ.இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா

  ReplyDelete
 145. //ஓ.இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா //

  உங்க கொலைவெறி பதிவுல எத்தனை பேர் சிக்கப்போறாங்கன்னு தெரியலயே!

  ReplyDelete
 146. //வால்பையன் said...
  //மீதி நாளைக்கு //

  அடுத்த பதிவுக்கும் மிச்சம் வையுங்க!
  /

  அடுத்த பதிவுக்கா? இயற்கை மகள் நாளைக்கு எங்களாஇ உயிரோட விடுவாங்களான்னே தெரிலியே

  ReplyDelete
 147. அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன்

  ReplyDelete
 148. //அடுத்த பதிவுக்கா? இயற்கை மகள் நாளைக்கு எங்களாஇ உயிரோட விடுவாங்களான்னே தெரிலியே //

  உயிருக்கு உத்திரவாதம் உண்டு!
  ஆனா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சா இதே மாதிரி கும்மி இருக்குமான்னு தெரியல!

  ReplyDelete
 149. ஹலோ..போதுங்க..கும்முனது..பாவம் ராஜி..எவ்ளோதான் ரிப்ளை பண்ணும்..?

  ஒரு லிமிட் வேண்டாம்...

  இப்படியே போய்டு இருந்தா எப்படி..ஒரு முடிவே கிடையாதா?

  ReplyDelete
 150. வேற என்னா போடலாம்.?

  ReplyDelete
 151. //அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //

  நீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!

  ReplyDelete
 152. தீபாம்மா..சொன்னா கேளு..இத்தோட நிறுத்திக்க...பாவம் பயபுள்ள.. உன் கொலைவெறி தாங்க முடியாம பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு இருக்கு..

  போதும் ஸ்டாஆஆஆஆஆஆஅப்ப்பூஊஊஊ...!!

  ReplyDelete
 153. வால்பையன் said...
  //அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //

  நீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!
  //


  ச்மையல் குறிப்பு கூட எழுதலாமா. டிரை பண்ணலாமா தீப்ஸ்

  ReplyDelete
 154. /தீபாம்மா..சொன்னா கேளு..இத்தோட நிறுத்திக்க...பாவம் பயபுள்ள.. உன் கொலைவெறி தாங்க முடியாம பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு இருக்கு../

  அவளா பயப்படறா ஆள்

  ReplyDelete
 155. //வால்பையன் said...
  //அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //

  நீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!
  //
  செஞ்சி நீங்க சாப்டாதீங்க.எனிமிக்கு கொடுங்க‌ வாலபையன் சார்

  ReplyDelete
 156. //ச்மையல் குறிப்பு கூட எழுதலாமா. டிரை பண்ணலாமா தீப்ஸ் //

  இதுக்கு பேரு தான் கூட்டு கொலைவெறியா!?

  ReplyDelete
 157. 200 க்காக வெயிட்டிங்கா!?

  ReplyDelete
 158. அட நான் தான் 200 ஆ!

  ReplyDelete
 159. ரெண்டு பேரும் நல்லா ஏமாந்திங்களா!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது