07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 11, 2009

நன்றி அன்புமதி - வருக வருக குடுகுடுப்பை

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமைத் தம்பி சிவகாசியினைச் சார்ந்த அன்பு மதி ஆசிரியப் பொறுப்பேற்று - கடமையினைச் சரிவரச் செய்து - மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவரும் ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ அறுபத்தைந்து மறுமொழிகள் பெற்று - பல பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து - அன்புடன் விடைபெறுகிறார்.

அவரையும் வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்

அடுத்து 12ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப்பொறுப்பேற்க வருகிறார் நமது நண்பர் குடுகுடுப்பை அவர்கள்.

இவர்
தஞ்சைக்கருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து , எந்திரவியல் பட்டம் பெற்று சிறிது காலம் கல்பாக்கத்தில் வேலை, மென்பொருளாளர் ஆக சென்னையில் சிறிது காலம் எனப் பணியாற்றி தற்சமயம் டெக்ஸாஸ் மாகாணத்தில் மென்பொருளாளராக பணி புரிகிறார்.


பொழுதுபோக்காக கு.ஜ.மு.க மற்றும் வருங்காலமுதல்வர் வலைப்பதிவில் அனுபவம் சார்ந்த பதிவுகள் எழுதுகிறார்.

இவரை வருக வருக என் வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

சீனா

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. குடுகுடுப்பையை ஆவலுடன் வரவேற்கிறேன்

  நிகழ்காலத்தில் சிவா

  ReplyDelete
 3. நன்றி அன்புமதி...

  வாழ்த்துகள் குடுகுடிப்பை

  ReplyDelete
 4. வாழ்த்துகள் குடுகுடுப்பை

  ReplyDelete
 5. நல்ல வாரம் பொறக்குது
  நல்ல வாரம் பொறக்குது

  சகாதேவன்

  ReplyDelete
 6. வாழ்த்துகள்!

  குடுகுடுப்பை

  ReplyDelete
 7. vazhthukkal...

  ReplyDelete
 8. நல்ல காலம் பொறக்குறதை நானும் ரிப்பீட்டிக்கறேன்.

  ReplyDelete
 9. கலக்க போகும் எங்க குடுகுடுப்பையாருக்கு ..! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது