07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 22, 2009

கவிஞர்களும் கதைஞர்களும் - தொடர்கிறது

வாங்க.வணக்கம். அப்பாடி. ஒரு வழியா நாலாவது நாளா உங்களையெல்லாம் நான் எழுதறதைப் படிக்க வச்சிட்டேன்.வலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு. அதனால இன்னிக்கும் அதே தொடர்கிறது. நேத்து கதை சொல்லி அறிமுகங்களை ஆரம்பிச்சேன். இன்னிக்கு என்ன சொல்றது? ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.

வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்க‌ளோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்.

இன்னிக்கு நான் ரசிச்ச சில SMS சொல்றேன். நீங்களும் இரசியுங்க.

முதல்ல எல்கேஜி கிளாஸ் குழந்தைகளைப் பற்றி:


ஒரு ஸ்கூல்ல விழாவாம்.விழாவுக்காக நிறைய சாக்லெட்ஸ்,பழங்கள் எல்லாம் வச்சிருந்தாங்களாம். குழந்தைங்க அதை எடுத்து சாப்டாம இருக்க சாக்லெட்ஸ் மேல "யாரும் பார்க்கவில்லை என‌ இதைக் எடுக்க முயற்ச்சிக்காதீர்கள். கடவுள் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் "அப்படின்னு எழுதி ஒரு அட்டை வச்சிருந்தாங்களாம்.
அதைப் பார்த்து எந்தக் குழந்தையும் அதை எடுக்கலியாம். அங்க‌ இருந்த ஒரு அறிவான என்னை மாதிரி குழந்தை‌ வேக‌வேக‌மா போயி அங்க‌ இருந்த‌ இன்னொரு அட்டையை எடுத்து " ந‌ண்பர்க‌ளே. க‌ட‌வுள் சாக்லெட்டுக‌ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அத‌னால் நீங்க‌ள் தேவையான‌ ப‌ழ‌ங்க‌ளை எழுத்துக் கொள்ளுங்க‌ள்." அப்ப‌டின்னு எழுதி பழக்கூடையில வ‌ச்சிடுச்சாம்.(க‌ஷ்ட‌ம்டா சாமி இந்த‌ குட்டீஸோட‌)


இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம். ரிப்போர்ட் கார்ட் பாத்துட்டு அவ‌ங்க‌ அப்பா கேட்டார‌ம்.என்ன‌ இப்பிடி வாங்கியிருக்கென்னு.அதுக்கு அந்த‌ பாப்பா சொல்லிச்சாம்.. அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)

இன்னொரு அருமையான‌ SMS . ஒரு பாச‌க்கார‌ ஃப்ர‌ண்ட் என‌க்கு அடிக்க‌டி அனுப்ப‌ற‌து..

நான் தின‌மும் காலைல‌ எழுந்ததும் க‌ட‌வுளை வேண்ட‌றது, க‌ட‌வுளே.. ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.


நான் ம‌ட்டுமே எத்த‌னை நாளைக்கு கொடுமையை அனுப‌விக்கிற‌து


(ம்ம்..இதுகளையெல்லாம் தோழியா வச்சிருக்க நான் எங்கே போய் என் சோகத்தைச் சொல்றது)


ஒகே..மொக்கை போதும்.இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போகலாம்
அருமையான கவிதைகளை எழுதும் அன்பான தோழி இவர். நான் சில நேரத்துல கவிதைங்கிற பேர்ல கிறுக்கறேன்னா அதுக்கு இன்ஸ்பிரேஷன் இவங்க தான். இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
http://padhumai.blogspot.com

"அப்பா"இந்த‌ ஒரு வார்த்தையே ஆயிர‌ம் க‌விதைக‌ள் சொல்லும்போது,அவ்வார்த்தைக்காகவே எழுதிய‌ க‌விதை எவ்வ‌ள‌வு அருமையாக‌ இருக்கும்? பாருங்க‌ள் இங்கே
http://thennavan-sri.blogspot.com/2009/09/blog-post_17.html

சுபா சில‌ க‌விதைக‌ள் எழுதினாலும் சும்மா "ந‌ச்"ன்னு இருக்கும்.
http://entamilulagam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

சில‌ க‌தைஞர்க‌ளைப் பார்க்க‌லாமா

இவ‌ங்க‌ளோட‌ திகில் க‌தைய‌ இர‌வுல‌ ப‌டிக்காதீங்க‌.அப்புறம் ப‌ய‌ந்துருவீங்க‌. ரொம்ப‌ திகிலாஇருக்கும்.
http://tamilpoongga.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88


இவ‌ங்க‌ எழுத‌ற‌ ப‌திவு எல்லாமே குட்டி குட்டி சி(ரி)க‌தைக‌ள் போல‌த் தான் இருக்கும்.பேர் ஒன்றே போதும் இவங்களப் பத்தி தெரிஞ்சிக்க. அப்படி என்ன பேர்ன்னு கேக்கறீங்களா? ராஜி தான் இவங்க பேரும்
http://rajisays.blogspot.com/

கவுன்டர்(counter) வசனங்களுக்குப் பேர் போன இந்த வலையுலகில் கவுண்டர் (gounder) வசனங்களால் பேர் வாங்கியவர் இவர். குறை ஒன்றும் இருக்காது.பாருங்கோ..
http://yellorumyellamum.blogspot.com/

வாழ்க்கைப்பாட‌த்தைக் க‌தைக‌ளின் மூல‌ம் விள‌க்க‌ முய‌ல்கிறார். பாருங்க‌ள். நிச்ச‌ய‌மாய்ப் பிடிக்கும்
http://hellorayar.blogspot.com

ஐ.டி. வாழ்க்கையை அழ‌காய்க் க‌ண்முன் கொண்டுவ‌ரும் க‌தைக‌ள் இவ‌ருடையது
http://muthumalla.blogspot.com/

எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா? நல்லாவே இருந்திருக்கும்ன்னு நம்பறேன்.
இப்போ போயிட்டு அப்புறமா அடுத்த பதிவோட வர்றேன்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது இயற்கைமகள்‌

86 comments:

 1. aiyayo enna solrathu naan.. vaayadachu poitten...

  ReplyDelete
 2. //இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
  aiyayo enna solrathu naan.. vaayadachu poitten...//

  நானும் கூட :)

  ReplyDelete
 3. வடை போச்சே..... நேத்தே நான் எழுதிய கவிதைகளை பதிவிட்டுருந்தேன்னா இன்னைக்கு வலைச்சரத்துல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்குமே......

  திகில் கதை “சிவனேசு” அறிமுகமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 4. கவுண்டர் : மக்களே .. இவன் எழுதீட்டு இருந்தப்போ இவன கண்டுக்கல ஆனா எழுதரத நிறுத்தினப்போ இப்படி பாராட்டு எல்லாம் !!!

  இதான் உலகம்... பாத்துக்குங்க இப்படியே பொய் சொல்லிட்டு இருந்தா அப்புரம் பசங்க அன்புசெல்வன் மாதிறி மறுபடியும் எழுத ஆரம்பிச்சிடுவான் அப்புரம் அது யாருக்கும் நல்லதில்லே !!!

  ReplyDelete
 5. கவுண்டர்: அய்யோ ராமா.. இவனெல்லாம் ஒரு போஸ்ட்டுக்கு ரெண்டு கமெண்ட் கெடச்சாலே என்னமோ இதிகாசம் எழுதினமாதிரி அடுத்த போஸ்ட்ட போட்ருவான்...ஹீம்ம்ம் இதுல இவனபத்தி தனி அறிமுகம் வேர.....

  ReplyDelete
 6. //வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்க‌ளோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்//

  பரவால்ல அப்ப்ப்போ புத்திசாலிதனம் தெரியுது செல்போன் சிக்னல் மாதிறி !!!

  ReplyDelete
 7. //அறிவான என்னை மாதிரி குழந்தை//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ.... தாங்கல.. முடியல..

  ReplyDelete
 8. //இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்//

  நீங்களா இல்லே உங்க கிட்ட படிச்ச பாப்பாவா?

  ReplyDelete
 9. //நான் தின‌மும் காலைல‌ எழுந்ததும் க‌ட‌வுளை வேண்ட‌றது, க‌ட‌வுளே.. ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.//

  நோ கமெண்ட்ஸ்..

  ReplyDelete
 10. //ஒகே..மொக்கை போதும்.//

  தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் மாதிறி கடைசியா தான் தோணுது :(((((((((((

  ReplyDelete
 11. அநியாயம்,அக்கிரமம்.. இத கேட்க யாருமில்லையா.. என் பிளாக் அட்ரஸ் மட்டும் லிங்க் குடுக்கல.. பயங்கர திட்டமிட்ட சதி ...

  ReplyDelete
 12. தமிழன்Thu Oct 22, 11:46:00 AM

  நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 13. இயற்கை கொடுத்த அறிமுகம் இதயத்தில் இனிக்கிறதே, நீங்க ரொம்ம்ப்ப்ப்ப்ப நல்லவிங்கபா...! நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 14. //எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)//

  என்னா வில்லத்தனம்!

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 16. நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  அறிமுகங்கள் அருமை!

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. ஹையோ, எனக்கு வெட்க வெட்கமா வருது.
  நான் கிறுக்கும் வரிகளும் கவிதையாயின போலும்.. மிக்க நன்றி சகி.

  -பதுமை

  ReplyDelete
 19. நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. கலக்கல் அறிமுகங்கள் நன்றி பாஸ்

  ReplyDelete
 21. //
  ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.

  வேணாம். எதுக்கு ரிஸ்க்.
  //
  குட்.. இப்டி முடிவெடுக்கிறது நல்ல புள்ளைக்கு அழகு..

  ReplyDelete
 22. //
  இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்.
  //
  என் இனமடா அந்த செல்லம்..

  ReplyDelete
 23. //
  ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.


  நான் ம‌ட்டுமே எத்த‌னை நாளைக்கு கொடுமையை அனுப‌விக்கிற‌து
  //
  பட்.. அவரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

  ReplyDelete
 24. //
  இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
  //
  மயக்கும் கவிதைகளா.. உசுருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே..

  ReplyDelete
 25. //
  எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா?
  //
  ம்ம்.. பாத்தாச்சு.. சீக்கிரம் எல்லாரோடதையும் பாக்குறேன்.. நன்றி மகளே..

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. //இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம். //

  இந்த பாப்ப கூட உங்கள மாதிரி தானே, அத ஏன் சொல்லாம விட்டுட்டீங்க மேடம்?

  ReplyDelete
 31. // RAMYA said...
  நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
  //

  ஒருக்கா வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கிட்டா ஒரு வாரத்துக்கு அவங்க தான் ஆசிரியர். இடையில எல்லாம் பதவி பறிக்க இது என்ன ஆதிமுக ஆட்சியா?

  இதுக்கு டெய்லி வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 33. ரொம்ப நன்றிங்க !!!

  ReplyDelete
 34. ஏதோ நம்மால முடிஞ்சது
  நல்ல விஷயங்கள் நண்பர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்

  "இயற்கை"க்கு மனபூர்வ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. நல்ல கலெக்‌ஷன்.. வாழ்த்துக்கள் இயற்கை.!!

  ReplyDelete
 36. நல்ல பதிவர்கள்!! நல்ல அறிமுகம்!!

  ReplyDelete
 37. வலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு.///

  இது முடியிற காரியமா?

  ReplyDelete
 38. இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்//

  ஐ! யாருன்னு எனக்குத்தெரியும்!!

  ReplyDelete
 39. . அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)//


  பாவம் உங்க.....இல்லை .. அந்த அப்பா!

  ReplyDelete
 40. நல்ல அறிமுகங்கள்....

  ReplyDelete
 41. நல்ல அறிமுகங்கள் - படிக்க வேண்டிய பதிவுகள் - நல்வாழ்த்துகள் ராஜி

  ReplyDelete
 42. நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 43. இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

  aiyayo enna solrathu naan.. vaayadachu poitten.../

  அப்பாடி.. இது தெரிஞ்சி இருந்தா முன்னாடியே உன் பிளாக் ப‌த்தி எழுதி இருப்பேனே

  ReplyDelete
 44. /October 22, 2009 9:05:00 AM IST
  சுபா said...

  //இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
  aiyayo enna solrathu naan.. vaayadachu poitten...//

  நானும் கூட /


  ச‌ரியா போச்சி

  ReplyDelete
 45. ☀நான் ஆதவன்☀ said...

  வடை போச்சே..... நேத்தே நான் எழுதிய கவிதைகளை பதிவிட்டுருந்தேன்னா இன்னைக்கு வலைச்சரத்துல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்குமே......

  திகில் கதை “சிவனேசு” அறிமுகமுகத்திற்கு நன்றி./


  ம்ம்.. ந‌ன்றிக்கு ஒரு ந‌ன்றி

  பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ங்க‌ நீங்க‌.. உங்க‌ளை நான் அறிமுக‌ப்ப‌டுத்த‌றதா?

  ReplyDelete
 46. குறை ஒன்றும் இல்லை !!! said...

  கவுண்டர் : மக்களே .. இவன் எழுதீட்டு இருந்தப்போ இவன கண்டுக்கல ஆனா எழுதரத நிறுத்தினப்போ இப்படி பாராட்டு எல்லாம் !!!

  இதான் உலகம்... பாத்துக்குங்க இப்படியே பொய் சொல்லிட்டு இருந்தா அப்புரம் பசங்க அன்புசெல்வன் மாதிறி மறுபடியும் எழுத ஆரம்பிச்சிடுவான் அப்புரம் அது யாருக்கும் நல்லதில்லே !!!/

  :‍)..

  ReplyDelete
 47. குறை ஒன்றும் இல்லை !!! said...
  கவுண்டர்: அய்யோ ராமா.. இவனெல்லாம் ஒரு போஸ்ட்டுக்கு ரெண்டு கமெண்ட் கெடச்சாலே என்னமோ இதிகாசம் எழுதினமாதிரி அடுத்த போஸ்ட்ட போட்ருவான்...ஹீம்ம்ம் இதுல இவனபத்தி தனி அறிமுகம் வேர...../

  க‌வுண்ட‌ரே.. உங்க‌ளால‌தான் அவ‌ருக்கு இந்த‌ அறிமுக‌மே

  ReplyDelete
 48. / குறை ஒன்றும் இல்லை !!! said...
  //வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்க‌ளோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்//

  பரவால்ல அப்ப்ப்போ புத்திசாலிதனம் தெரியுது செல்போன் சிக்னல் மாதிறி !!!/

  உங்க‌ளுக்கு இன்ட்ரோ மாத்தி குடுத்திருக்க‌ணும்.. ஏமாந்திட்டேன்

  ReplyDelete
 49. /குறை ஒன்றும் இல்லை !!! said...
  //அறிவான என்னை மாதிரி குழந்தை//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ.... தாங்கல.. முடியல../

  பொறாமைப் ப‌ட‌க்கூடாது

  ReplyDelete
 50. /குறை ஒன்றும் இல்லை !!! said...
  //இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்//

  நீங்களா இல்லே உங்க கிட்ட படிச்ச பாப்பாவா?/


  ரெண்டும் இல்ல‌.. ஒரு வேளை நீங்க‌ளா இருக்க‌லாம்

  :-)

  ReplyDelete
 51. /குறை ஒன்றும் இல்லை !!! said...
  //நான் தின‌மும் காலைல‌ எழுந்ததும் க‌ட‌வுளை வேண்ட‌றது, க‌ட‌வுளே.. ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.//

  நோ கமெண்ட்ஸ்..
  /


  நோ ரிப்ளை

  ReplyDelete
 52. /குறை ஒன்றும் இல்லை !!! said...
  //ஒகே..மொக்கை போதும்.//

  தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் மாதிறி கடைசியா தான் தோணுது :(((((((((((/


  ம்ம்.. இப்போவாவ‌து தோனிச்சேன்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டுங்க‌

  ReplyDelete
 53. /குறை ஒன்றும் இல்லை !!! said...
  அநியாயம்,அக்கிரமம்.. இத கேட்க யாருமில்லையா.. என் பிளாக் அட்ரஸ் மட்டும் லிங்க் குடுக்கல.. பயங்கர திட்டமிட்ட சதி .../


  தெரியாம‌யே ஒரு ந‌ல்ல‌ காரிய‌ம் ப‌ண்ணிட்டேனா..

  ReplyDelete
 54. /தமிழன் said...
  நல்ல அறிமுகங்கள்/


  ந‌ன்றி

  ReplyDelete
 55. /சிவனேசு said...
  இயற்கை கொடுத்த அறிமுகம் இதயத்தில் இனிக்கிறதே, நீங்க ரொம்ம்ப்ப்ப்ப்ப நல்லவிங்கபா...! நன்றி நன்றி நன்றி/


  நன்றி

  ReplyDelete
 56. / வால்பையன் said...
  //எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)//

  என்னா வில்லத்தனம்!/


  :‍))

  ReplyDelete
 57. /வால்பையன் said...
  நல்ல அறிமுகங்கள்!/


  ந‌ன்றி

  ReplyDelete
 58. /RAMYA said...
  நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  அறிமுகங்கள் அருமை!/


  ந‌ன்றி

  ReplyDelete
 59. / பதுமை said...
  ஹையோ, எனக்கு வெட்க வெட்கமா வருது.
  நான் கிறுக்கும் வரிகளும் கவிதையாயின போலும்.. மிக்க நன்றி சகி.

  -பதுமை/  ப‌துமை எழுதினாலே அது க‌விதை தானே

  ReplyDelete
 60. / gayathri said...
  நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!/


  ந‌ன்றி

  ReplyDelete
 61. /கானா பிரபா said...
  கலக்கல் அறிமுகங்கள் நன்றி பாஸ்/

  நன்றி பாஸ்

  ReplyDelete
 62. सुREஷ் कुMAர் said...
  //
  ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.

  வேணாம். எதுக்கு ரிஸ்க்.
  //
  குட்.. இப்டி முடிவெடுக்கிறது நல்ல புள்ளைக்கு அழகு../


  ம்ம்.. என‌க்கும் தெரியும்ல‌..என்ன‌ எழுத‌லாம்.. என்ன‌ எழுத‌க்கூடாதுன்னு

  ReplyDelete
 63. /सुREஷ் कुMAர் said...
  //
  இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்.
  //
  என் இனமடா அந்த செல்லம்../


  இப்பிடியா ப‌ப்ளிக்கா உண்மைய‌ ஒத்துக்குவீங்க‌.. அவ்ளோ ந‌ல்ல‌வ‌ரா நீங்க‌

  ReplyDelete
 64. /सुREஷ் कुMAர் said...
  //
  ராஜிய‌ மாதிரி ஃப்ர‌ண்ட் உல‌க‌த்துல எல்லாருக்கும் கொடு.


  நான் ம‌ட்டுமே எத்த‌னை நாளைக்கு கொடுமையை அனுப‌விக்கிற‌து
  //
  பட்.. அவரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு../


  ம்ம்..பிடிக்கும்..பிடிக்கும்

  ReplyDelete
 65. /सुREஷ் कुMAர் said...
  //
  இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
  //
  மயக்கும் கவிதைகளா.. உசுருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே../


  தெரிலியே.. போய் டிரைய‌ல் பாருங்க‌ நீங்க‌.. அப்புறம் நான் வ‌ரேன்

  ReplyDelete
 66. /सुREஷ் कुMAர் said...
  //
  எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா?
  //
  ம்ம்.. பாத்தாச்சு.. சீக்கிரம் எல்லாரோடதையும் பாக்குறேன்.. நன்றி மகளே../


  ந‌ல்ல‌து

  ReplyDelete
 67. அழிச்சி அழிச்சி விளையாட‌ற‌ விளையாட்டு தேவையா

  ReplyDelete
 68. /ஜோசப் பால்ராஜ் said...
  //இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம். //

  இந்த பாப்ப கூட உங்கள மாதிரி தானே, அத ஏன் சொல்லாம விட்டுட்டீங்க மேடம்?
  /


  ம்ம்..இதுக்குப் பேர்தான் சொந்த‌ செல‌வில‌ சூன்ய‌மோ?:‍(

  ReplyDelete
 69. /ஜோசப் பால்ராஜ் said...
  // RAMYA said...
  நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
  //

  ஒருக்கா வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கிட்டா ஒரு வாரத்துக்கு அவங்க தான் ஆசிரியர். இடையில எல்லாம் பதவி பறிக்க இது என்ன ஆதிமுக ஆட்சியா?

  இதுக்கு டெய்லி வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க?/  சொன்னா என்ன‌ போச்சி..
  இங்கே அர‌சிய‌ல் பேச‌க்கூடாது
  :-)))

  ReplyDelete
 70. /Muthu said...
  வாழ்த்துக்கள்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி :)/

  நன்றி

  ReplyDelete
 71. / நிஜமா நல்லவன் said...
  :)
  /

  வாங்க‌ ப‌ண்ணையாரே..

  ReplyDelete
 72. /இராயர் அமிர்தலிங்கம் said...
  ரொம்ப நன்றிங்க !!!/

  நன்றிங்க

  ReplyDelete
 73. /இராயர் அமிர்தலிங்கம் said...
  ஏதோ நம்மால முடிஞ்சது
  நல்ல விஷயங்கள் நண்பர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்

  "இயற்கை"க்கு மனபூர்வ வாழ்த்துக்கள்
  /

  ம்ம்ம்ம்

  ReplyDelete
 74. /ரங்கன் said...
  நல்ல கலெக்‌ஷன்.. வாழ்த்துக்கள் இயற்கை.!!/


  ந‌ன்றி

  ReplyDelete
 75. / தேவன் மாயம் said...
  நல்ல பதிவர்கள்!! நல்ல அறிமுகம்!!/

  ந‌ன்றிங்கோ

  ReplyDelete
 76. /தேவன் மாயம் said...
  வலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு.///

  இது முடியிற காரியமா?/


  அது சரிதான்

  ReplyDelete
 77. /தேவன் மாயம் said...
  இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்//

  ஐ! யாருன்னு எனக்குத்தெரியும்!!/


  ஷ்ஷ்.. டாக்டர்..ர‌க‌ஸ்ய‌ம்ன்னு சொன்னேனில்ல‌?

  ReplyDelete
 78. / தேவன் மாயம் said...
  . அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்ச‌ர் கிட்ட‌ ஸ்டார் தீர்ந்துபோச்சு.அத‌னால‌ எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க‌.( இதுக்கு மேல‌ அப்பா பேசுவாருங்கிறீங்க‌?)//


  பாவம் உங்க.....இல்லை .. அந்த அப்பா!/


  ஹி..ஹி

  ReplyDelete
 79. /சுசி said...
  நல்ல அறிமுகங்கள்..../

  ந‌ன்றி

  ReplyDelete
 80. /cheena (சீனா) said...
  நல்ல அறிமுகங்கள் - படிக்க வேண்டிய பதிவுகள் - நல்வாழ்த்துகள் ராஜி/


  ந‌ன்றிங்க‌ ஐயா

  ReplyDelete
 81. /DG said...
  நல்ல அறிமுகங்கள்!/


  ந‌ன்றி

  ReplyDelete
 82. This comment has been removed by the author.

  ReplyDelete
 83. //
  இய‌ற்கை said...

  /सुREஷ் कुMAர் said...
  //
  இன்னொரு பாப்பா எல்லா ப‌ரிச்சைல‌யும் முட்டை மார்க் வாங்கிட்டு வ‌ந்துச்சாம்.
  //
  என் இனமடா அந்த செல்லம்../


  இப்பிடியா ப‌ப்ளிக்கா உண்மைய‌ ஒத்துக்குவீங்க‌.. அவ்ளோ ந‌ல்ல‌வ‌ரா நீங்க‌
  //

  உண்மைய ஒத்துக்குரதுல என்ன இருக்கு..

  நாங்க எல்லாம்
  கடேசி பென்ச் ஆசாமிங்க..
  கடேசி பென்ச் ஆசாமிங்க..
  கடேசி பென்ச் ஆசாமிங்க..

  எல்லாரும் கேட்டுகோங்க..

  நாங்க எல்லாம்
  கடேசி பென்ச் ஆசாமிங்க..
  கடேசி பென்ச் ஆசாமிங்க..
  கடேசி பென்ச் ஆசாமிங்க..

  ஓகேவா..

  ReplyDelete
 84. சுரேஷ் நீங்க இவ்ளோ நல்லவர்ன்னு தெரியாம போச்சே

  ReplyDelete
 85. இயன்ற வரை முயன்ற பின்
  திறவாத கதவும் உண்டோ - இருப்பின்
  முட்டி உடைத்திடும் முயற்சி - இதை
  தலை கொட்டி உணர்த்தியவள் என் இயற்கை

  அப்பெயர் கொண்டமையால் உமக்கு ஆயிரம் நன்றிகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது