07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 27, 2009

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு (கூகிள் கோப்பு)

அன்பு வலைச்சர வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,

     தகுந்த முன்னறிவிப்புடனேயே நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தாலும், அதிகமான பதிவுகளை அறிமுகப்படுத்த இயலவில்லை. இதற்குக் கடைசி இரண்டு வாரங்களில் 'வலை'ப்பக்கம் சரியான நேரம் ஒதுக்கமுடியாமை ஒரு காரணம். இன்னொன்று, நான் புதிய பதிவர்களை சரியாக அடையாளம் காணாததும் ஆகும்.

     உளவியல் ரீதியாகப் பார்த்தால், எதையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது எனது தீராத அவா. அதாவது இதுவரை அறிமுகப்படுத்தப்படாத பதிவுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதிலுள்ள குழப்பமும் தடங்கலுக்குக் காரணம்.
    
     இந்த சமயத்தில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகளின் தொகுப்பு ஒன்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணினேன். அதுவும் இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய கோப்பின் வடிவில் இருந்தால்?! நேற்றுதான் முழுமையடைந்த...

'வலைச்சரம் 2009 தொகுப்பு' - இதோ உங்களுக்காக.
http://tinyurl.com/yj4gf9a

ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளை முடிந்தவரைக்கும் தவிர்த்தால் 'வலைச்சரத்தின்' நோக்கம் இன்னும் முழுமையடையும் என நினைக்கிறேன்.

5 comments:

 1. வலைச்சரத் தொகுப்புக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 2. அன்பின் ஊர்சுற்றி

  அழகான தொகுப்பு - உழைப்பு - கடும் பணிச்சுமைக்கு இடையேயும் இதற்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நான் விரும்பும் ஒரு நல்ல என் பதிவையும் சேர்த்ததற்கு, நல்ல ஒரு கோப்பிற்கும் நன்றி நண்பரே ::))

  ReplyDelete
 4. தங்களின் நன்றிகளை ஏற்றுக்கொள்கிறேன்.

  இருப்பினும் வலைச்சர ஆசிரியர் பணியைச் சரிவரச் செய்ய இயலவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
 5. வலைச்சரத் தொகுப்புக்கு மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது