புதுவரவுகள்...
➦➠ by:
ப்ரியமுடன்...வசந்த்
அனைவருக்கும் வணக்கம்...
சத்ரியன்
மனவிழி எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் இவர் எழுதிய அத்தனையும் கவிதைகளே சிறந்த கவிஞர் . சின்னதாக எழுதினாலும் சிறப்பா எழுதுறார் இவரின் வலைப்பூவிலே தன் மகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் தேர்ந்தெடுத்த அதே இனிய பெயரான சாரலின்பாவை மகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.பார்த்தீர்களா எப்படியெல்லாம் சிறப்பான மனிதர்கள் இருக்கின்றார்கள்,இந்த வலையுலகில்...
இவரின் கவிதைகள்
**************************************************************************************
பின்னோக்கி’
பின்னோக்கி என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.இவர் சிறப்பாக கதைகள் எழுதுகிறார் , கட்டுரைகளும் கவிதைகளும் கூட எழுதுகிறார்.நிஜமாய் நடந்த துப்பறியும் கதைகளும் எழுதி வருகிறார் ஒரே மாதிரியான கதைகள் படித்த நமக்கு இவரின் கதைகள் வித்யாசமாக இருக்கின்றன..கண்டிப்பா படியுங்க பிடிக்கும் உங்களுக்கும்...
இவரின் இடுகைகள்
*************************************************************************************
தமிழுதயம்
தமிழுதயம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இவர் வலையுலகுக்கு மட்டுமே புதிது எழுத்துலகில் நிறைய சிறுகதைகள்,குறுநாவல்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. அனுபவ,நிகழ்வுகள் பற்றி சிறப்பாக எழுதிவருகிறார் சிறப்பான எழுத்துநடை ஆரம்ப வரிகளில் இருந்து கடைசி வரிவரி வரை நம்மை கட்டியிழுத்துவருகின்றன கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டியவர்..வாசித்து பாருங்க இவருக்கு நான் கியாரண்டி...
இவரோட கைவண்ணங்கள்
*************************************************************************************
நீச்சல் காரன்
இவர் நீச்சல்காரன் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.புதுசா எழுதுனாலும் வித்யாசமான கோணத்திலான எழுத்துக்கள் முதன் முறைப்படிப்பவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும்..சிறப்பாக எழுதிவருகிறார் வாருங்கள் இவரையும் வாழ்த்தி சிறக்கச்செய்வோம்...
இவரின் இடுகைகள்
**************************************************************************************
மச்சான்ஸ்
இவர் ஹைக்கூக்களும்,நகைச்சுவையும் ஹாலிவுட் படங்களின் விமர்சனங்களும் சிறப்பாக எழுதி வருகிறார் சிவன் என்ற புனைப்பெயரில்,நன்றாக எழுதுகின்றார் சிறப்பான எதிர்காலமுண்டு...
இவரின் சில இடுகைகள்
**************************************************************************************
நாஞ்சில் பிரதாப்
இவர் நாஞ்சில் எக்ஸ்பிரஸ் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் அனைத்து இடுகைகளும் சிறப்பாக எழுதுகிறார்,நகைச்சுவையாய் எழுதுகின்றார்..நீங்களும் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்...
இவரின் சில இடுகைகள்....
*************************************************************************************
வேல்ஜி
ஜெயப்பேரிகை எனும் வலைப்பூவில் எழுதிவருகிறார் சிறந்த கவிஞர் ஒரு முறை வாசித்தால் மிகவும் பிடித்துப்போகும் இவரது கவிதைகள்
*************************************************************************************
புதியவர்களின் அறிமுகம் நாளையும் தொடரும்
நன்றி ப்ரியமுடன்...வசந்த்
|
|
Best wishes to best newcomers!
ReplyDeleteநிச்சயமாய் புதியவர்களை வரவேற்று அவர்களின் சிறப்புகளை உற்றுநோக்கி, பாராட்டி, அறிமுகபடுத்துவதற்கு பெரிய மனசு வேண்டும்...நன்றி வசந்த் நானும் உங்க மண்ணுகாரன் என்பதில் பெருமை படுகிறேன்...(சின்னமனூர்) அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteபுதுவரவுகள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநிறைய புதுசா இருக்குப்பா
ReplyDeleteமெல்ல படிக்கிறேன்
தொகுப்புகளுக்கு நன்றி.
அறிமுகமாகி இருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுது வரவுகளுக்கும்,அறிமுகப்படுத்திய வசந்திற்கும் வாழ்த்துக்கள். நான்காம் வாழ்த்துக்கள் வசந்த்.
ReplyDeleteநல்ல அறிமுகம் வசந்த். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete(கண்ணா - இன்னும் பழைய போட்டோவையே எல்லாருக்கும் கொடுத்து யூத்துன்னு காட்டாதீங்க மக்கா)
நன்றி நண்பரே!, எல்லா அறிமுகமும் எனக்கு நல்ல அறிமுகம். அனைவரையும் வாசிக்கவேண்டும். :-)
ReplyDeleteஉண்மையில் இவர்களெல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்று வியந்து போனேன்.
ReplyDeleteநான் படித்த வரை அனைவருமே நல்ல அறிமுகங்கள் நன்றி வசந்த்.
நல்ல அறிமுகங்களுக்கு நன்றி தல!
ReplyDelete//ரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடையா மாறிப்போகும்..//
ReplyDeleteவசந்த்,
நல்ல OPENING !
நம்மளையும் நாலுபேரு முன்னாடி "வெளிச்சம்" (கருப்பா இருக்கிறதால) போட்டு காட்டியிருக்கீங்க.
நீங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் நண்பர்கள் அனைவருமே சிறப்பாக எழுதுபவர்கள். !
இந்த கதம்பமான தேர்வு பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
நாளைய நாளின் அறிமுகங்களுக்காக ஆவலுடன்....!
//அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம்//
ReplyDeleteவசந்த் மச்சானுக்கு நம்ம கடைல இருந்து ஒரு ஸ்பெசல் சாயா பார்சல்ல்ல்....!!!!
//அறிமுகத்துக்கு நன்றி மச்சான்//
அருமையான அறிமுகங்கள்..!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் தம்பி வசந்த்.
ReplyDeleteஎனக்கு பினோக்கி, கவிதைகள், நாஞ்சில் பிரதாப், தமிழுதயம் தெரியும்.
மற்றவர்கள் எனக்கு புதியவர்கள்.
வெரி நைஸ் கீப் இட் அப்.
அறிமுகமாகிய அனைவருக்கும், அறிமுகப்படுத்திய வசந்துக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் வலைத்தளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி வசந்த். உங்களின் உழைப்பு, கிராபிக்ஸில் தெரிகிறது. அதற்கு இன்னொரு நன்றி. தொடர்ந்து படிப்பதற்கு இன்னொரு நன்றி.
ReplyDeleteசரக்கு தீர்ந்து போன உணர்வு, நீங்கள் எழுதியதில், புதிய வேகம், புதிய விஷயங்களை எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். அதற்கு இன்னொரு நன்றி
//
ReplyDeleteChitra said...
Best wishes to best newcomers!
//
நன்றி சித்ரா மேடம்
//seemangani said...
ReplyDeleteநிச்சயமாய் புதியவர்களை வரவேற்று அவர்களின் சிறப்புகளை உற்றுநோக்கி, பாராட்டி, அறிமுகபடுத்துவதற்கு பெரிய மனசு வேண்டும்...நன்றி வசந்த் நானும் உங்க மண்ணுகாரன் என்பதில் பெருமை படுகிறேன்...(சின்னமனூர்) அனைவருக்கும் வாழ்த்துகள்....//
நன்றி சீமான் கனி
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteபுதுவரவுகள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
//
நன்றி சின்ன அம்மிணி
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteநிறைய புதுசா இருக்குப்பா
மெல்ல படிக்கிறேன்
தொகுப்புகளுக்கு நன்றி.
//
நன்றி ஜமால் அண்ணா
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅறிமுகமாகி இருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
//
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
// பூங்குன்றன்.வே said...
ReplyDeleteபுது வரவுகளுக்கும்,அறிமுகப்படுத்திய வசந்திற்கும் வாழ்த்துக்கள். நான்காம் வாழ்த்துக்கள் வசந்த்.//
நன்றி பூங்குன்றன்
// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteநல்ல அறிமுகம் வசந்த். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
(கண்ணா - இன்னும் பழைய போட்டோவையே எல்லாருக்கும் கொடுத்து யூத்துன்னு காட்டாதீங்க மக்கா)
//
சத்ரியன அப்டித்தான் விட்டுடுங்க நவாஸ் பாவம் மிக்க நன்றி நவாஸ்
// முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteநன்றி நண்பரே!, எல்லா அறிமுகமும் எனக்கு நல்ல அறிமுகம். அனைவரையும் வாசிக்கவேண்டும். :-)
//
நன்றி முரளி
//VISA said...
ReplyDeleteஉண்மையில் இவர்களெல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்று வியந்து போனேன்.
நான் படித்த வரை அனைவருமே நல்ல அறிமுகங்கள் நன்றி வசந்த்.
//
நன்றி விசா
// வால்பையன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி தல!//
நன்றி வால்
// சத்ரியன் said...
ReplyDelete//ரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடையா மாறிப்போகும்..//
வசந்த்,
நல்ல OPENING !
நம்மளையும் நாலுபேரு முன்னாடி "வெளிச்சம்" (கருப்பா இருக்கிறதால) போட்டு காட்டியிருக்கீங்க.
நீங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் நண்பர்கள் அனைவருமே சிறப்பாக எழுதுபவர்கள். !
இந்த கதம்பமான தேர்வு பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
நாளைய நாளின் அறிமுகங்களுக்காக ஆவலுடன்....!
நன்றி சத்ரியன்
//சிவன். said...
ReplyDelete//அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம்//
வசந்த் மச்சானுக்கு நம்ம கடைல இருந்து ஒரு ஸ்பெசல் சாயா பார்சல்ல்ல்....!!!!
//அறிமுகத்துக்கு நன்றி மச்சான்//
//
நன்றி மச்சான்
//கலகலப்ரியா said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..!
//
நன்றி ப்ரியா
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் தம்பி வசந்த்.
எனக்கு பினோக்கி, கவிதைகள், நாஞ்சில் பிரதாப், தமிழுதயம் தெரியும்.
மற்றவர்கள் எனக்கு புதியவர்கள்.
வெரி நைஸ் கீப் இட் அப்.
//
நன்றி ராகவன்
// சுசி said...
ReplyDeleteஅறிமுகமாகிய அனைவருக்கும், அறிமுகப்படுத்திய வசந்துக்கும் வாழ்த்துக்கள்.
//
நன்றி சுசி
//பின்னோக்கி said...
ReplyDeleteஎன் வலைத்தளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி வசந்த். உங்களின் உழைப்பு, கிராபிக்ஸில் தெரிகிறது. அதற்கு இன்னொரு நன்றி. தொடர்ந்து படிப்பதற்கு இன்னொரு நன்றி.
சரக்கு தீர்ந்து போன உணர்வு, நீங்கள் எழுதியதில், புதிய வேகம், புதிய விஷயங்களை எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். அதற்கு இன்னொரு நன்றி
//
நன்றி பின்னோக்கி
வசந்தின் ப்ரியமான அறிமுகப்படுத்தலுக்கு நன்றிகள்.இதன் மூலம் கிடைத்த பெரிய பதிவர்களின் அறிமுகங்கள் எனக்கு பலவிசயங்களை கற்றுத்தரும் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. அரோக்கியமான தமிழ் பதிவுகளுக்கு உறுதுணையாக இந்த அறிமுகங்கள் அமையட்டும்
ReplyDeleteபுது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபெயர்களே மிகவும் நல்லாயிருக்கு அவசியம் படிக்கிறேன்..
வாழ்த்துக்கள் வசந்த்..
சத்ரியன் சில நாட்களுக்கு முன் தான் இவர் பதிவுக்கு சென்றேன்..கண்ட முதல் கவிதையே மிகச் சிறந்த கருவை கொண்டதாக இருந்தது இனி தொடர்வேன்..வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும்..
ReplyDelete