07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 21, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக நண்பர் தண்டோரா பல இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகப் படுத்தி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

21ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர் ஊர்சுற்றி வருகிறார். இவர் ஊர்சுற்றி என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சென்னையில் பொறியியல் துறையில் இருக்கிறார். கிரிக்கெட்டிற்கு மயங்காமல், மழலைச் சிரிப்பிற்கு மயங்க மறுக்காமல், எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற தேடலில் பயணங்களைத் தேடி அலைகிறார்.

நண்பரை வருக வருக - ஏற்ற பணியினை நிறைவாக நிறைவேற்றுக என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஊர் சுற்றி

நட்புடன் சீனா

5 comments:

 1. நல் வாழ்த்துக்கள் ஊர்சுற்றி...

  ReplyDelete
 2. வலை சரம் சுற்றி வர போகிறவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் நண்பரே!

  இனி ஒரு வாரம் வலை சுற்றனும் நல்லா :)

  ReplyDelete
 4. வருக வருக சிறந்ததை தருக...::)

  ReplyDelete
 5. வலைச்சரத்தில் தமிழ்ச்சரம் தொடுக்கும் படிக்கும் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். நாளை 22-ம் தேதி, எனது முதல் இடுகையை இடுவேன் என்று திண்ணமாய் நம்புகிறேன். நீங்களெல்லாம் பூமியாள்பவர்கள் என்கிறேன். :) மற்றவை, எனது இடுகைகளில்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது