07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 22, 2009

வலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்

ஊர்சுற்றி - பெயர்க்காரணம்:
     சென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.

எனது வலைப்பூக்கள்:
     ஊர்சுற்றி மற்றும் அறிவியல்பூ.

     ஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது எனக்குத் தோன்றும் விசயங்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை இங்கு எழுதுகிறேன்.

     அறிவியல்பூ - இது ஏற்கெனவே வலைச்சரத்தில் இயற்கை மகள் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எழுதும் இடுகைகளுக்கு அவற்றின் நம்பகத்தன்மை கருதி, அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறேன். வரும் நாட்களில் அறிவியல் பற்றி அதிகமாக எழுத ஆசைப்படுகிறேன். அறிவியல் பற்றி எழுதுவது எனக்கு அலாதி இன்பம் அளிக்கிறது.

வலையுலகிற்கு நுழைந்தது:
     கூகிளாண்டவர்தான் காரணம். அதன் முழு விபரம் இங்கே - ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை.

நான் அதிகம் ரசித்த எனது இடுகைகள்:
தலைமை ஆசிரியர் 'சீனா' அவர்களின் பன்னிரெண்டிற்கு மேற்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்த 'வலைச்சர ஆசிரியர்' பணியைச் செவ்வனே செய்வேன் என்று 'எட்டுப்பட்டி' ஜனங்களுக்கும் சொல்லி.... [மணியடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன் :) ]

அன்புடன்,

12 comments:

 1. வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
 2. பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி?]]

  ரொம்ப உபயோகமாக இருந்திச்சி.

  மீண்டும் அதற்கு நன்றி.

  ReplyDelete
 3. வாங்க தல!

  வந்து கலக்குங்க!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் தலைவரே :)

  ReplyDelete
 5. ம்.. கலக்குங்க ஊர்சுற்றி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. உபயோகமான தகல்வல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
  இன்னும் நிறைய எழுதுங்க!

  வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 8. நட்புடன் ஜமால்,
  வால்பையன், Chitra,
  நான் ஆதவன்,
  முனைவர்.இரா.குணசீலன்,
  பீர்|Peer, Ramya அக்கா,
  அத்திரி,

  எல்லோருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

  ReplyDelete
 9. அசத்துங்க நண்பா..வாழ்த்துகள்

  ReplyDelete
 10. வாங்க வாங்க ஊர்சுற்றி வாங்க ஜோன்சன்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது