07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 12, 2010

விடுபட்டவை

ஒரு வார காலம் முடியப்போகிறது, இன்றைக்கு சில விடுபட்ட சுவாரஸியமான வலைப்பூக்கள்.

புத்தகவிமர்சனத்திற்கென்று இருக்கும் குறிப்பிட்ட சில வலைப்பதிவுகளில் லேகாவின் யாழிசையும் ஒன்று. புத்தகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களையும் பரிந்துரைக்கும் வலைப்பூ இது.

கிருஷ்ணபிரபுவின் நான் வாசித்த புத்தகங்கள் வலைப்பூ தமிழ் புத்தகங்கள், சிறுகதை, கட்டுரை என ஒரு தொகுப்பாகவே உள்ளது.

விருபா ஒரு தமிழ் புத்தக தகவல் திரட்டு, புத்தகங்கள், ஆய்வேடுகள், சிற்றிதழ்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் என்று வரிசைப்படுத்தி மதிப்புரைகள் , புத்தக பரிந்துரை எனவும் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரபஞ்சப்பிரியனின் இந்த வலைப்பூ ஒரு வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை, விளையாட்டு, அறிவியல், ஆய்வு என்று ஒரு கலந்து கட்டிய சுவாரஸியம்.

காமிக்ஸ் பூக்கள் பூந்தளிர், வாண்டு மாமா முதல் கபிஷ், காக்கைகாளி வரை எல்லா காமிக்ஸ் கதாபாத்திரங்களைப்பற்றிய தகவல் திரட்டு.

சின்னச்சின்ன எலெக்ட்ரிகல் ரிப்பேர் பத்தியும், மின்னனுவியல் பற்றியும் எளிய தமிழில் விள்க்கும் முயற்சி இந்த மின்னியல் தமிழில் , இன்னும் அதிக இடுகைகளை எதிர்ப்பார்க்கிறோம் விஜயகுமார். கேள்வி பதிலாக கூட போடுங்கள்.

அறியாமையே ஆனந்தம் என்ற கொள்கையில் எழுதும் இவரின் பதிவுகள் புகைப்படங்கள் மிக அருமை.

இந்த ஒரு வார காலம் நான் அறிமுகப்படுத்திய பதிவுகள் எதோ ஒரு வகையில் பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன், அழைத்த சீனா சார்க்கு மீண்டும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். வணக்கம்

9 comments:

 1. அன்பின் மயில் - அத்தனை அறிமுகங்களுக்கும் நன்றி - நல்ல அறிமுகங்கள்

  நல்வாழ்த்துகள் மயில்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. நன்றி சீனா சார் :)

  ReplyDelete
 3. படிக்க முயற்சி பண்ணறேன்.

  ReplyDelete
 4. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் குறைவான பதிவர்கள் என்றாலும் நிறைவான பதிவுகளை அறிமுகப்படுத்தினாய் விஜி...அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைத்து வலைபூக்களுக்கும் எனது வாழ்த்துங்கள்..!!

  ReplyDelete
 7. இணையத்தில் நூல்கள் வாங்கள் நூல்உலகம்

  ReplyDelete
 8. அறிமுக வலைப்பதிவுகளும் அருமை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது