07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 16, 2010

வானவில்:ஏழு ஏழா பதிவுகளை பிரிச்சிக்கோ

சமூக அக்கறை

சமூக அக்கறைக்கு எப்போதும் மேற்கோள் காட்டப்படுவது ஈரோடு கதிர் மற்றும் வானம்பாடிகள் ஐயா. இவர்களை அனைவரும் அறிவர்.

எப்போதாவது எழுதினாலும் பெற்றோரின் பார்வையில் இருந்து நிரம்ப அக்கறையுடன் எழுதுவார் அமைதி அப்பா. இந்த பதிவை வாசித்து பாருங்கள்

சினிமா பக்கம் 

சரவண குமார் விமர்சனங்களும் அலசல்களும் கலந்து செய்கிறார். வாசித்து பாருங்கள்

புகைப்படம்

ஆதிமூல கிருஷ்ணன் ..பிரபல பதிவர்! அறிமுகம் வேண்டுமா என்ன? நகைச்சுவையான எழுத்து, சிறுகதை, கட்டுரைகள் என கலக்குகிறார். முதல்வன் படம்  போல ஒரு பேட்டி எடுத்து புயல் கிளப்பினார். (சரி சரி விடு.. இப்ப சில மாசமா தான் புயல் ஓஞ்சிருக்கு ..)    நான் மிக ரசிப்பது இவரது புகை படங்களை.. இதுவரை பார்க்கா விடில் பார்த்து விடுங்கள்

நகைச்சுவை 

சித்ரா அவர்களை பற்றி சொல்லாமல் விட முடியுமா? பல பதிவுகள் நகைச்சுவை மிளிர எழுதுவார். பின்னூட்டத்தில் பலரையும் ஊக்குவிக்கும் இவர் போன்றோரால் தான் பலரும் எழுதுகின்றனர்.

எழுதாமல் இருப்பவர் 


கனவில் இசைத்தவை என்ற பெயரில் நல்ல நல்ல பாடல்களை வரிகளுடன் அறிமுகம் செய்த ஸ்ரீ மதி சில மாதங்களாக எழுதுவதில்லை. வாங்க ஸ்ரீமதி .. மறுபடி பாடல்களால் கலக்குங்க..

கவிதைக்காரர் 

பா. ராஜாராம்,  நேசமித்திரன், விநாயக மூர்த்தி உள்ளிட்ட பலர் அனைவருக்கும் அறிமுகமான கவிஞர்கள். 
**
மகுடேசுவரன்..சுஜாதா போன்ற மோதிர கையால் பாராட்ட பட்ட அற்புதமான பிரபல கவிஞர். வலையிலும் எழுதுகிறார் என்பது பலருக்கு இன்னும் தெரிய வில்லை. எனக்கு இவர் கவிதைகள் மிக பிடிக்கும் . வாசியுங்கள்.. தவிர கேள்வியும் நானே பதிலும் நானே என்று கேள்விகளும் கேட்டு பதில் சொல்கிறார். 

அரசியல் 

தண்டோரா யப்பா. இந்த மனுஷனுக்கு என்ன தைரியம்!! எல்லா அரசியல் கட்சிகளையும் உண்டு இல்லைன்னு கிழிக்கிறார். பல அரசியல் பதிவிலும் யாராவது " ஆட்டோ வர போவுது" என பின்னூட்டம் போட்டுட்டு போகிறார்கள்,
மனுஷன் அசர மாட்டேன் என்கிறார்.

**
ரைட்டு .. மறுபடி நாளைக்கு பார்க்கலாம்.. இப்ப விடு ஜூட்.. 

16 comments:

 1. அன்பின் மோகன் குமார்

  ஆகா ஆகா - பலே பலே ! அறிமுகங்கள் அத்தனிஅயும் அருமை

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள் மோகன் குமார். தலைப்பையும் ரசித்தேன்:)! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நண்பரே! நல்லா இருக்கு உங்களுடைய அறிமுகங்கள்! எனக்கு அறிமுகமானவர்களும் இருக்காங்க! அறிமுகம் ஆகாதவர்களும் இருக்காங்க!

  புதியவர்களின் பக்கங்களுக்கு சென்று பார்க்கின்றேன்

  நன்றி!

  ReplyDelete
 4. அருமையான அறிமுகங்கள் மோகன் குமார்.

  ReplyDelete
 5. ஏழு ஏழா பிரித்து அசத்துறீங்க..... இதில் எந்த ஏழில் நான் இருக்கிறேன் என்று தெரிஞ்சுக்கிறேன்..... மிக்க நன்றி!
  :-)

  ReplyDelete
 6. நன்றி சீனா சார்
  **
  வணக்கம் ராம லட்சுமி; நன்றி
  **
  தொடர் வாசிப்புக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி குமார்
  ***
  என்னது நானு யாரா : நன்றி

  ReplyDelete
 7. சித்ரா: நன்றி (ஒரே நேரத்தில் ரெண்டு பெரும் கமெண்ட் போட்டதால் உங்களுக்கு மட்டும் நன்றி சொல்ல மிஸ் பண்ணிட்டேன்)

  ReplyDelete
 8. //பின்னூட்டத்தில் பலரையும் ஊக்குவிக்கும் இவர் போன்றோரால் தான் பலரும் எழுதுகின்றனர்.//

  உண்மைதான்.... அட்லீஸ்ட் ':-)' ஸ்மைலி, 'ப்ரெசென்ட்' ஆவது பின்னூட்டமா போடுவாங்க சித்ரா அக்கா..
  ரொம்பவே நல்லவங்க..

  ReplyDelete
 9. அழகான தேர்வுகள்..வாழ்த்துக்கள்..சித்ரா அக்க எல்லாரையும் சிரிக்க வைப்பதில் முதல் இடம்

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள். படிக்காத சிலரும் இங்கே இருக்கிறார்கள். நன்றி.

  ReplyDelete
 11. அழகான அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 12. என்னையும் ஒரு பதிவராகக் கருதி
  வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு,
  நன்றி சார்.

  விபத்துக்கு பின்னே ஆபத்து - ஒரு பார்வை- என்று நேற்று ஒரு பதிவு எழுதிவுள்ளேன். நண்பர்கள் படித்துப் பார்த்துக் கருத்தைச் சொல்லவும்.

  http://amaithiappa.blogspot.com/2010/09/blog-post_15.html

  .

  ReplyDelete
 13. அறிமுகத்துக்கு மிக்க நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 14. நல்ல தொகுப்பு மோகன், அதில் முத்தாய்ப்பாய் அமைந்தது ஆதியை பற்றிய தங்களின் பொய்:)))

  ReplyDelete
 15. கலாய்க்கிறதுக்குன்னா எங்க போனாலும் பின்னாடியே வந்துடுவாங்கப்பா.. சே. :-))

  ReplyDelete
 16. அருமையான அறிமுகங்கள்...


  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது