07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 24, 2010

சிரிக்கலாம் வாங்க --ஐந்தாம் நாள்

         இந்த பூலோகத்துல  சிரிக்க தெரிஞ்ச உயிரினம் மனுஷந்தாங்க ..அதே மாதிரி சிரிப்பா சிரிக்கக் கூடியதும் மனுஷந்தாங்க..   அப்போ குரங்கு சிரிக்கலையான்னு யாரும் கேள்வி கேக்கக்கூடாது (( டால்ஃபினும் சிரிக்கிறதா சொலறாங்க )) ஏன்னா அது சிரிக்காது.ஈ....ஈ...ன்னு இளிக்கும் .நாமளும் யாராவது ஃபிகர பார்த்தா சிலநேரம் அப்படி பண்ணி மாட்டிக்கிறது வழக்கம் தங்ஸ்கிட்ட.. .அதுவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு ..

         நாம சிரிக்கும் போது மட்டும்  மனசு லேசாகிறது..கவலை மேகங்கள் சிதறடிக்கப்படுகிறது.  வாழ்க்கை வாழ்வு நேரம்,  காலம் நீடிக்கப்படுகிறது.. அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பது முக்கியம் . அதுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ள ஆட்கள் கூட நட்பு வைத்து கொள்வதும் , இல்லை நல்ல சிரிப்பு புத்தகம் ,  படம் பார்பதும் ரொம்ப அவசியம்  . அதே நேரத்துல  அதிக அளவு சந்தோஷமும் , துயரமும் ஒரு ஆளை இதய நோயாளியா ஆக்கிடும்


     இன்றைய  ஐந்தாம் நாளில் நல்ல சிரிப்பு  பதிவுகளை பார்க்கலாம் கொஞ்ச நேரம்  மனசு விட்டு சிரிக்கலாம் வாங்க

ஹா..ஹா...ஹாஸ்யம் -  பேருக்கேத்த மாதிரி  கோமாக்காவின் இட்லியின் அருமை  பெருமைகளை பாருங்கள் அவஸ்தை புரியும் 


வெளியூர்க்காரன்-னின் உச்சிமாங்காளி..

Just for Laugh -காயத்திரியின்  நானும் நாப்பது கொள்ளையர்களும் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது


Scribblings - இது வித்யாவின் வித்யாசமான  விண்வெளியில் விசயகாந்த்

அநன்யாவின் எண்ண அலைகள் -இவரின் பேச்சு வழக்கில் சிரிக்க வைக்கும் பேன்களும் சில பெண்களும்.

அவிய்ங்க -ராசாவின் நினைவில் ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்….

"ஆஹா பக்கங்கள்" -சிஷ்யப்பிள்ளையின்.(அப்படி சொன்னாதான் பிடிக்குமாம்)வியாழக் கிழமையானா வரும் ஜுரம்! !

எங்கே செல்லும் இந்த பாதை ..... -  கே ஆர் பி .செந்திலின் பயோடேட்டா  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் .


என் இனிய தமிழ் மக்களே... -அன்னுவின்  அப்டேட்டும் ஒரு கதையும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே -  இதில உப்புமா  சாப்பிட்ட கையோடு  இவரையும் பாருங்கள் பிய்ந்த பொட்டி பீதாம்பரம்

ஒண்ணுமில்லை.....ச்சும்மா - எம் எம் அப்துல்லாஹ்வின்  சின்ன ஒரு விஷயத்தை  சுவைபட சொல்லிய ஆxதிக்க பயங்கரவாதி குசும்பனே.. வெளியே வா.!

கவிப்பக்கம்(new)  கூட்டாக கலக்கிய  ஒரு சிரிப்பு

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊ


கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா டீச்சரின்  ஆண் பேச நினைப்பதெல்லாம் .......

கோகுலத்தில் சூரியன் வெங்கட்டின்   யதார்த்தம்..!!!

சிநேகிதன் -அக்பரின் மேனேஜரை டேமேஜர் ஆக்குபவர்களுக்கு

சிரிப்பு போலீஸ்   ரமேஸின் ராங்நம்பர்

பட்டாபட்டி...  இவரின்     10 நாளில் கோடிஸ்வரன் ஆவதெப்படி ?... நல்ல சிரிப்பு வெடி  .சில அரசியல் பதிவுகளை ( தேவையற்ற வார்த்தை ) தவிர்த்து  விட்டால் சிரிப்புக்கு பஞ்சமில்லை.


பட்டிகாட்டான் ( பட்டணத்தில்)     ஜேயின் அதிசயம்...ஆனால் உண்மை...

பூங்கதிர் தேசம்... - எல் போர்ட்.. பீ சீரியஸ்.ஆனா சீரியஸ் இல்லை டம்மி பீஸ் ஹி..ஹி.. இதிலே இப்படித் தான் முடியும் 

மங்குனி அமைச்சர் - இதில மட்டும் கொஞ்சம் எக்டிராவா தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?

            ஒரு தடவை என் மனைவி கேட்டாள்,  ஏங்க அந்த பொண்ணு  நல்லா இருக்கு அதையே கல்யாணம் பண்ணிக்கன்னு உங்க ஃபிரண்டுகிட்டபோய்   பொய் சொல்றீங்கன்னு கேட்டள் . அந்த நேரம்  பார்த்து ஏதோ நினைவில இருந்த நான் ஏன் என் கல்யணத்துக்கு மட்டும் அவன் என்ன  உண்மையா சொன்னான் படுபாவின்னு  சொல்லிட்டேன்.  இதுல என்ன தப்புன்னே தெரியலை எனக்கு .  


         அப்புறமென்ன எனக்கு  ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி  . வருத்த படாத வாலிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா சகஜம்.

79 comments:

 1. இப்போ கால் எப்படி இருக்குது? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... அறிமுகத்துக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. //நாம சிரிக்கும் போது மட்டும் மனசு லேசாகிறது..கவலை மேகங்கள் சிதறடிக்கப்படுகிறது. வாழ்க்கை வாழ்வு நேரம், காலம் நீடிக்கப்படுகிறது.. அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பது முக்கியம் . அதுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ள ஆட்கள் கூட நட்பு வைத்து கொள்வதும் , இல்லை நல்ல சிரிப்பு புத்தகம் , படம் பார்பதும் ரொம்ப அவசியம் .//

  ரொம்ப சரி..அது போல நீங்க சொன்ன இந்த வலைப்பதிவுகளையும்
  படிக்கிறேன்..

  ReplyDelete
 3. ஜெய், அறிமுகங்கள் அருமை. நிறைய புது வலைப்பூக்கள். படிச்சு பார்க்கணும். நன்றி.

  ReplyDelete
 4. இந்த பிளாக்குகளை (உங்களோடதையும் சேர்த்து) கொஞ்ச நேரம் படிச்சாலே மனதில் இருக்கிற கவலைகள் பறந்து போயிடும் சார்!

  ReplyDelete
 5. நீங்க குடுத்திருக்கரதில ரெண்டே ரெண்டு படிச்சே வயிறு நோவுது.. மிச்சமெல்லாம் நாளைக்குத் தான்..

  //அப்புறமென்ன எனக்கு ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி //

  பூரிக்கட்ட தவறிப்போய் கால்ல விழுந்ததுல ஏதும் தப்பிருக்கறதா எங்களுக்கும் தெரியல :)))

  ReplyDelete
 6. போலீஸ் காரர் புது பதிவரா? நான் கூட பிரபல பதிவர்ன்னு நினைச்சேன். அவ்வவ்...

  ReplyDelete
 7. ஜெய்லனி.. எல்லாத்தையும் ஒண்ணொண்ணா படிக்கிறேன். ஒரே நாள்ல தாங்காதப்பா... :-)))))
  (எழுத்துப்பிழை இல்லை:-))

  ReplyDelete
 8. வருத்த படாத வாலிபர்கள் - சரி சங்கம் ஏதும் ஆரம்பிக்கலையா? ஆரம்பிச்சா நானும் சேர்ந்துப்பேன் இல்லையா?

  அறிமுகங்களுக்கு நன்றி! அறிமுகங்கள் அருமை. நிறைய புது வலைப்பூக்களை கொடுத்திருக்கிறீர்கள். படித்துப் பார்க்கிறேன்.

  வாழ்க உங்கள் தொண்டு!

  ReplyDelete
 9. என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..கண்டிப்பா அணைத்து பதிவுகளையும் படிக்கிறேன்..

  ReplyDelete
 10. ஜெய்லானி என்ற காமட்ட்டிகாமெடி பீஸ் ச்சீ காமெடி பதிவரை அறிமுக படுத்தாததை வன்மையாக கண்டிக்கிறேன்..

  ReplyDelete
 11. ஹா ஹா ஹா
  ஹூஹூஹூ
  ஹெ ஹெ ஹெ

  ஹையோ ஹைய்ய்ய்யோ..

  ReplyDelete
 12. // ஒரு தடவை என் மனைவி கேட்டாள், ஏங்க அந்த பொண்ணு நல்லா இருக்கு அதையே கல்யாணம் பண்ணிக்கன்னு உங்க ஃபிரண்டுகிட்டபோய் பொய் சொல்றீங்கன்னு கேட்டள் . அந்த நேரம் பார்த்து ஏதோ நினைவில இருந்த நான் ஏன் என் கல்யணத்துக்கு மட்டும் அவன் என்ன உண்மையா சொன்னான் படுபாவின்னு சொல்லிட்டேன். இதுல என்ன தப்புன்னே தெரியலை எனக்கு . // ஜெய்லானி உங்கள் தங்கஸ் ரொம்ப நல்லவுக.அதான் இரண்டு நாள் மட்டும் நொண்டி நட்ந்து இருக்கீங்க.

  ReplyDelete
 13. நிறையா அறிமுக‌ங்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 14. காமெடில கலக்குறதுன்னா நம்ம பசங்களுக்கு சொல்லவா வேணும்? பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி!

  ReplyDelete
 15. ஹை அறிமுகங்களில் நானும் இருக்கேனா?! நன்றி ஜெய். அறிமுகங்களில் சிலர் பதிவுகளைப் படித்து :)))))))))

  அதுசரி உங்களைப் பற்றி ஏன் அறிமுகம் செய்யலை?! சந்தேகப் பதிவர்களின் லிஸ்டில் போடலாம்னு இருக்கீங்களோ! :)

  ReplyDelete
 16. நெறய வேலை செஞ்சிருக்கீங்க.

  ReplyDelete
 17. // இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு.... நாம சிரிக்கும் போது மட்டும் மனசு லேசாகிறது //

  குரு எங்கள இப்படியெல்லாமா(சந்தி)சிரிக்க விடுறது?? சரி சரி "இன்ட்ரோ" வுக்கு ஒரு டாங்க்ஸ் வச்சுக்குறோம். ஹி.. ஹி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. // அதுசரி "உங்களை"ப் பற்றி ஏன் அறிமுகம் செய்யலை?! சந்தேகப் பதிவர்களின் லிஸ்டில் போடலாம்னு இருக்கீங்களோ! //

  ஆஹா இப்படியும் யோசிக்கலாமோ கவி,,தல என்ன துல்லுதுன்னு "ச்சே" சொல்லுதுன்னு பார்ப்போம்?? ஹி.. ஹி..

  ReplyDelete
 19. @@@ஜெய்லானி --//

  டெஸ்டிங் //

  ஆஹா..டெஸ்டிங் நல்லதான் வேலை செய்யுது போல ..பிரம்மாதம்

  ReplyDelete
 20. @@@பனங்காட்டு நரி--//

  டெஸ்டிங் ok jailani //

  வாங்க நரிசார்!! உங்க கன்ஃபர் மேச னுக்கு ரொம்ப நன்றி..

  ReplyDelete
 21. @@@ Chitra--//இப்போ கால் எப்படி இருக்குது? ஹா,ஹா,ஹா, ஹா,ஹா... அறிமுகத்துக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

  வாங்க ..டீச்சர் .. இதெல்லாம் அடிக்கடி வீட்டில நடக்கிரது சகஜம். ஹி..ஹி.. வருகைக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 22. @@@ ஜிஜி--
  //நாம சிரிக்கும் போது மட்டும் மனசு லேசாகிறது..கவலை மேகங்கள் சிதறடிக்கப்படுகிறது. வாழ்க்கை வாழ்வு நேரம், காலம் நீடிக்கப்படுகிறது.. அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பது முக்கியம் . அதுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ள ஆட்கள் கூட நட்பு வைத்து கொள்வதும் , இல்லை நல்ல சிரிப்பு புத்தகம் , படம் பார்பதும் ரொம்ப அவசியம் .//

  ரொம்ப சரி..அது போல நீங்க சொன்ன இந்த வலைப்பதிவுகளையும்
  படிக்கிறேன்..//

  வாங்க ஜிஜி..!! சந்தோஷம்.. வருகைக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 23. @@@ vanathy--//ஜெய், அறிமுகங்கள் அருமை. நிறைய புது வலைப்பூக்கள். படிச்சு பார்க்கணும். நன்றி. //

  வாங்க வான்ஸ்..!!சந்தோஷம் வருகைக்கு ரொம்ப நன்றி..

  ReplyDelete
 24. @@@ஸ்.கே--//இந்த பிளாக்குகளை (உங்களோடதையும் சேர்த்து) கொஞ்ச நேரம் படிச்சாலே மனதில் இருக்கிற கவலைகள் பறந்து போயிடும் சார்! //

  வாங்க எஸ்.கே.. அப்படியா ரொம்ப சந்தோஷம் வருகைகும் கருத்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 25. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//

  நீங்க குடுத்திருக்கரதில ரெண்டே ரெண்டு படிச்சே வயிறு நோவுது.. மிச்சமெல்லாம் நாளைக்குத் தான்..//

  பொருமையா படிச்சி பாருங்க.. ஹா..ஹா.. கலக்கலா இருக்கும்

  //அப்புறமென்ன எனக்கு ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி //

  // பூரிக்கட்ட தவறிப்போய் கால்ல விழுந்ததுல ஏதும் தப்பிருக்கறதா எங்களுக்கும் தெரியல :))) //


  ஹா..ஹா.. யக்கா.ஏன் இந்த கொலவெறி... :-)) உங்கள் வருகைக்கு ரொம்ப் நன்றி

  ReplyDelete
 26. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// போலீஸ் காரர் புது பதிவரா? நான் கூட பிரபல பதிவர்ன்னு நினைச்சேன். அவ்வவ்...//

  நமது பார்வையிலதானேங்க இது அறிமுகம் ..அதுவும் படித்தில் ரசித்தது மாதிரி . இன்னும் வரும் ..:-)) உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 27. என்ன பாஸ்.. என்னைப்போய் காமெடி லிஸ்ட்-ல சேர்த்துட்டீங்க..

  இவ்வளவு நாளா.. நான் சீரிய(ல்)ஸ் பதிவர்னு நினச்சுக்கிட்டு எழுதிக்கிட்டு இருக்கேன்..

  அய்யோ..அய்யோ..

  சும்மா டமாசு பாஸ்...

  வலைச்சரம் ஆசிரியர் போஸ்ட்-ல கலக்கறீங்க..

  ReplyDelete
 28. சிரிப்பதற்கு பதிவுகளின் தொகுப்பை கொடுத்த நீங்க, அப்படியே வயித்து வலிக்கு எது சிறந்த மருந்து? என்றும் சொல்லிருக்கலாம்...

  தொகுப்புக்கு நன்றி..

  ReplyDelete
 29. //ஜெய்லானி உங்கள் தங்கஸ் ரொம்ப நல்லவுக.அதான் இரண்டு நாள் மட்டும் நொண்டி நட்ந்து இருக்கீங்க.//

  repeeeeeeeeeeeeeaaaaaaaaaaaaaaaaatttttttttttttttt!!! :))

  ReplyDelete
 30. அட இன்றைக்கு இவ்வளவு லேட்டாக வந்திட்டேன்,சிரிக்கிற நாளா?அசத்தல்.

  ReplyDelete
 31. நல்லா சிரிப்பா சிரிக்க வெச்சுட்டீங்க...

  ReplyDelete
 32. அனைவரின் அறீமுகத்திற்கும் நன்றீ. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. எப்டிங்க இவ்வளவு பொறுமையா இத்தனை கோர்த்து முடிச்சீங்க? பெருமையா இருக்கு. தெரிந்த தளங்கள் நிறைய இருக்கு. மீதி படிக்கின்றேன்.

  ReplyDelete
 34. நன்றி நன்றி
  இட்லியின் அருமையை பலர் வாசித்து வருகிறார்களே எப்படி ????என்று யோசித்துக் கொண்டிருந்தேன்....
  உங்கள் வலைச்சரம் வழி காட்டியிருக்கிறது.

  ReplyDelete
 35. ஜெய்லானி, 4 நாள நெட் பக்கம் வர முடியலை, இன்னிக்கி உன் வலைச்சர பதிவெல்லாம் படிக்கிறேன்.

  ReplyDelete
 36. நன்றி ஜெய்லானி....கலக்கல்

  ReplyDelete
 37. சிரிப்பதற்காகவே நிறைய சிரிப்பு வலை பூக்கள் தேடி செல்வேன்.,
  இங்கு ஈசியா லின்ங் கொடுத்துட்டீங்க.
  பாதி பேர் தெரிந்த்வர்கள் தான் மீதி பேரையும் தேடி சென்று படித்து சிரித்து மனதை லேசாக்கி கொள்ள வேண்டியது தான்.தான்.
  எல்லா அறிமுகங்களும் அருமை,அமைச்சரே உம்மையும் இங்கு சொல்லி போட்டாங்குன்னு ரொம்ப ஆடப்படாது.

  ReplyDelete
 38. என்னையும் ஆட்டத்தில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி...

  ReplyDelete
 39. சிரிக்கவைக்கும் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
 40. என்னது? நானும் இந்த லிஸ்டுல உண்டா? ரொம்ப நன்றி ஜெய்லானி!

  ReplyDelete
 41. ஹாஸ்யம்... ஓகே ஓகே..

  //அப்புறமென்ன எனக்கு ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி . வருத்த படாத வாலிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா சகஜம்.///  ஹா ஹா ஹா.. ரெண்டு நாள் தானா... அடடா... அவங்களுக்கு, சரியாவே அடிக்க தெரியல....

  கொஞ்சம் ட்ரைனிங் தேவை போல இருக்கு :-)))

  ReplyDelete
 42. எல்லா அறிமுகமும் சூப்பர்..

  பொறுமையா படிக்கோணும்... :-)))

  ReplyDelete
 43. "ஜெய்லானி உன்கிட்ட எனக்கு புடிச்ச விசயமே , வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நீ செயல்படுறது தான் , ரொம்ப நன்றி ஜெய்லானி , அமவுண்ட் உன் அக்கவுன்ட்டுல கிரடிட் ஆனா ரிசிப்ட் எனக்கு வந்திருச்சு . (பட்டா ஆனாலும் நம்ம ஜெய்லானி குடுத்த காசுக்கு மேலே டபுள் மடங்கா கூவுராண்டா ) "

  ReplyDelete
 44. @@@ அமைதிச்சாரல் said...

  ஜெய்லனி.. எல்லாத்தையும் ஒண்ணொண்ணா படிக்கிறேன். ஒரே நாள்ல தாங்காதப்பா... :-)))))
  (எழுத்துப்பிழை இல்லை:-)) //

  வாங்க சாரலக்கா..!!!இதெல்லாம் என் வாழ்க்கையில சகஜமப்பா சகஜ்ம் . என்னையும் மீறி வந்துடுது ஹி..ஹி..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 45. @@@ என்னது நானு யாரா?--//

  வருத்த படாத வாலிபர்கள் - சரி சங்கம் ஏதும் ஆரம்பிக்கலையா? ஆரம்பிச்சா நானும் சேர்ந்துப்பேன் இல்லையா?//


  வாங்க சார் சங்கத்துக்கு நந்தான் தலைவர் தெரியாதா..ஹி..ஹி..

  // அறிமுகங்களுக்கு நன்றி! அறிமுகங்கள் அருமை. நிறைய புது வலைப்பூக்களை கொடுத்திருக்கிறீர்கள். படித்துப் பார்க்கிறேன்.

  வாழ்க உங்கள் தொண்டு!//

  ரொம்ப சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 46. @@@Gayathri--//

  என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..கண்டிப்பா அணைத்து பதிவுகளையும் படிக்கிறேன்..//

  வாங்க மேடம் ..!! சந்தோஷம். வருகைக்கு நன்றி

  ReplyDelete
 47. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
  ஜெய்லானி என்ற காமட்ட்டிகாமெடி பீஸ் ச்சீ காமெடி பதிவரை அறிமுக படுத்தாததை வன்மையாக கண்டிக்கிறேன்.. //

  வாங்க போலீஸ்..!!நான் தான் முதல் நாளே அறிமுகம் போட்டுட்டேனே ஹி..ஹி..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 48. @@@ இந்திரா--//

  ஹா ஹா ஹா
  ஹூஹூஹூ
  ஹெ ஹெ ஹெ

  ஹையோ ஹைய்ய்ய்யோ...//

  வாங்க மேடம்..!! இந்த சந்தோஷம் என்றும் தொடர வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 49. @@@ஸாதிகா--//

  // ஒரு தடவை என் மனைவி கேட்டாள், ஏங்க அந்த பொண்ணு நல்லா இருக்கு அதையே கல்யாணம் பண்ணிக்கன்னு உங்க ஃபிரண்டுகிட்டபோய் பொய் சொல்றீங்கன்னு கேட்டள் . அந்த நேரம் பார்த்து ஏதோ நினைவில இருந்த நான் ஏன் என் கல்யணத்துக்கு மட்டும் அவன் என்ன உண்மையா சொன்னான் படுபாவின்னு சொல்லிட்டேன். இதுல என்ன தப்புன்னே தெரியலை எனக்கு . // ஜெய்லானி உங்கள் தங்கஸ் ரொம்ப நல்லவுக.அதான் இரண்டு நாள் மட்டும் நொண்டி நட்ந்து இருக்கீங்க.//


  வாங்க ஸாதிகாக்கா..!! நீங்களோ போட்டு குடுத்துடுவீங்க போலிருக்கே..அவ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 50. @@@நாடோடி --//
  நிறையா அறிமுக‌ங்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ஜெய்லானி.//

  வாங்க ஸ்டீபன் ..!! சந்தோஷம் உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 51. @@@பன்னிக்குட்டி ராம்சாமி--//

  காமெடில கலக்குறதுன்னா நம்ம பசங்களுக்கு சொல்லவா வேணும்? பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி! //


  வாங்க பன்னி சார்..!! சரியா சொன்னீங்க ..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 52. @@@ kavisiva--//

  ஹை அறிமுகங்களில் நானும் இருக்கேனா?! நன்றி ஜெய். அறிமுகங்களில் சிலர் பதிவுகளைப் படித்து :))))))))) //

  வாங்க கவி..!! சந்தோஷம் :-))

  // அதுசரி உங்களைப் பற்றி ஏன் அறிமுகம் செய்யலை?! சந்தேகப் பதிவர்களின் லிஸ்டில் போடலாம்னு இருக்கீங்களோ! :) //

  நாந்தான் முதல்நாளே சொல்லிட்டேனே ஹா..ஹா.. உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 53. @@@ DrPKandaswamyPhD --//

  நெறய வேலை செஞ்சிருக்கீங்க.//

  வாங்க சார்..!! ம் கொஞ்சமா ஹா..ஹா.. உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 54. @@@ Mrs.Menagasathia --//

  congrats for all!! //

  வாங்க மேனக்காக்கா..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 55. @@@ எம் அப்துல் காதர் --//

  // இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு.... நாம சிரிக்கும் போது மட்டும் மனசு லேசாகிறது //

  குரு எங்கள இப்படியெல்லாமா(சந்தி)சிரிக்க விடுறது?? சரி சரி "இன்ட்ரோ" வுக்கு ஒரு டாங்க்ஸ் வச்சுக்குறோம். ஹி.. ஹி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

  வாங்க அப்துல்..!!ரொம்ப சந்தோஷம்

  /// அதுசரி "உங்களை"ப் பற்றி ஏன் அறிமுகம் செய்யலை?! சந்தேகப் பதிவர்களின் லிஸ்டில் போடலாம்னு இருக்கீங்களோ! //

  ஆஹா இப்படியும் யோசிக்கலாமோ கவி,,தல என்ன துல்லுதுன்னு "ச்சே" சொல்லுதுன்னு பார்ப்போம்?? ஹி.. ஹி..//

  பாஸ் அதான் நான் முதல் நாளே சொலிட்டெனே .அப்புறம் எப்படி ஹி..ஹி..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 56. @@@ ம.தி.சுதா --//

  வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
  ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
  http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html //

  முடிந்த வரை முயற்சிக்கிறேன் சகோ.உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 57. @@@ பட்டாபட்டி.--//

  என்ன பாஸ்.. என்னைப்போய் காமெடி லிஸ்ட்-ல சேர்த்துட்டீங்க..

  இவ்வளவு நாளா.. நான் சீரிய(ல்)ஸ் பதிவர்னு நினச்சுக்கிட்டு எழுதிக்கிட்டு இருக்கேன்..

  அய்யோ..அய்யோ..

  சும்மா டமாசு பாஸ்...

  வலைச்சரம் ஆசிரியர் போஸ்ட்-ல கலக்கறீங்க..//

  வாங்க பாஸ்..!! ஆரம்பம் காமெடிதானே நல்லா போகுது ஹி..ஹி..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 58. @@@ அப்துல் பாஸித்--//
  சிரிப்பதற்கு பதிவுகளின் தொகுப்பை கொடுத்த நீங்க, அப்படியே வயித்து வலிக்கு எது சிறந்த மருந்து? என்றும் சொல்லிருக்கலாம்...

  தொகுப்புக்கு நன்றி..//

  வாங்க அப்துல்..!! ஹா..ஹா.... உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 59. @@@அன்னு--//

  //ஜெய்லானி உங்கள் தங்கஸ் ரொம்ப நல்லவுக.அதான் இரண்டு நாள் மட்டும் நொண்டி நட்ந்து இருக்கீங்க.//

  repeeeeeeeeeeeeeaaaaaaaaaaaaaaaaatttttttttttttttt!!! :)) //

  வாங்க அன்னு ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 60. @@@ asiya omar --//

  அட இன்றைக்கு இவ்வளவு லேட்டாக வந்திட்டேன்,சிரிக்கிற நாளா?அசத்தல்.//

  வாங்க ஆசியாக்கா..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 61. @@@ NIZAMUDEEN --//

  நல்லா சிரிப்பா சிரிக்க வெச்சுட்டீங்க..//

  வாங்க நிஜாம் ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 62. @@@ மதுரை சரவணன்--//

  அனைவரின் அறீமுகத்திற்கும் நன்றீ. வாழ்த்துக்கள்.//

  வாங்க..சார்..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 63. @@@ ஜோதிஜி --//

  எப்டிங்க இவ்வளவு பொறுமையா இத்தனை கோர்த்து முடிச்சீங்க? பெருமையா இருக்கு. தெரிந்த தளங்கள் நிறைய இருக்கு. மீதி படிக்கின்றேன்.//

  வாங்க மேடம்..!! சந்தோஷம்..சின்ன உழைப்பு மட்டுமே :-)) உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 64. @@@ goma--//
  நன்றி நன்றி
  இட்லியின் அருமையை பலர் வாசித்து வருகிறார்களே எப்படி ????என்று யோசித்துக் கொண்டிருந்தேன்....
  உங்கள் வலைச்சரம் வழி காட்டியிருக்கிறது.//

  வாங்க கோமாக்கா..!! இந்த சந்தோஷம் எப்பவும் நீடிக்க வாழ்த்துக்கள்..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 65. @@@அவிய்ங்க ராசா --//

  நன்றி ஜெய்லானி....கலக்கல் //

  வாங்க சார்..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 66. @@@Jaleela Kamal--//

  சிரிப்பதற்காகவே நிறைய சிரிப்பு வலை பூக்கள் தேடி செல்வேன்.,
  இங்கு ஈசியா லின்ங் கொடுத்துட்டீங்க.
  பாதி பேர் தெரிந்த்வர்கள் தான் மீதி பேரையும் தேடி சென்று படித்து சிரித்து மனதை லேசாக்கி கொள்ள வேண்டியது தான்.தான்.
  எல்லா அறிமுகங்களும் அருமை,அமைச்சரே உம்மையும் இங்கு சொல்லி போட்டாங்குன்னு ரொம்ப ஆடப்படாது.//

  வாங்க ஜலீலாக்கா..!! இந்த சந்தோஷம் வாழ்வில் எப்போதும் தொடரட்டும்..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 67. @@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//

  Super Introduction..//

  வாங்க ஷேக்..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 68. @@@ கே.ஆர்.பி.செந்தில்--//

  என்னையும் ஆட்டத்தில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி...//

  வாங்க சார்..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 69. @@@ மாதேவி--//

  சிரிக்கவைக்கும் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!.//

  வாங்க மேடம்..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 70. @@@ அநன்யா மஹாதேவன்--//

  என்னது? நானும் இந்த லிஸ்டுல உண்டா? ரொம்ப நன்றி ஜெய்லானி!//

  வாங்க மேடம்..!! ஹி..ஹி.. உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 71. @@@Ananthi --//

  ஹாஸ்யம்... ஓகே ஓகே..//

  வாங்க் மேடம்..!! வாங்க

  //அப்புறமென்ன எனக்கு ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி . வருத்த படாத வாலிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா சகஜம்.///  ஹா ஹா ஹா.. ரெண்டு நாள் தானா... அடடா... அவங்களுக்கு, சரியாவே அடிக்க தெரியல....

  கொஞ்சம் ட்ரைனிங் தேவை போல இருக்கு :-))) //

  அடப்பாவி மக்கா ..நீங்களே விட்டா டிரைனிங் குடுத்துடுவீங்க போலிருக்கே..அவ்வ்வ்

  //எல்லா அறிமுகமும் சூப்பர்..

  பொறுமையா படிக்கோணும்... :-)))//

  ம் பொருமையா படிங்க :-))உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 72. @@@ மங்குனி அமைசர் --//

  "ஜெய்லானி உன்கிட்ட எனக்கு புடிச்ச விசயமே , வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நீ செயல்படுறது தான் , ரொம்ப நன்றி ஜெய்லானி , அமவுண்ட் உன் அக்கவுன்ட்டுல கிரடிட் ஆனா ரிசிப்ட் எனக்கு வந்திருச்சு . (பட்டா ஆனாலும் நம்ம ஜெய்லானி குடுத்த காசுக்கு மேலே டபுள் மடங்கா கூவுராண்டா ) "//


  வாய்யா மங்கு ..காசு இன்னும் கைக்கு வரல பார்க்ர்க்ரு சீக்கிரம் அனுப்பி வை..:-)) உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete


 73. அடடா! தெரிஞ்சுருந்தா ஒங்க ஒய்ஃபுக்கு

  குறி பாத்து அடிப்பது எப்படினு சொல்லி

  கொடுத்துருப்பேன்!

  ஏன்னா நான் அதுல எக்ஸ்பர்ட்!

  நிச்சயம் இதுக்காகவே பரங்கி

  பேட்டை விசிட் உண்டு!

  ஈஈஈஈஈ!

  ReplyDelete
 74. @@@ mohana ravi--//  அடடா! தெரிஞ்சுருந்தா ஒங்க ஒய்ஃபுக்கு

  குறி பாத்து அடிப்பது எப்படினு சொல்லி

  கொடுத்துருப்பேன்!

  ஏன்னா நான் அதுல எக்ஸ்பர்ட்!

  நிச்சயம் இதுக்காகவே பரங்கி

  பேட்டை விசிட் உண்டு!

  ஈஈஈஈஈ!//


  வாங்க..அருசுவை மாமீ..!! ஏன் இந்த கொலவெறி... இப்போ எதுல தப்பை கண்டு பிடிச்சீட்டீங்க ..அவ்வ்வ்வ்..இந்த சிரிப்பை பார்த்தா இன்னும் பயமா இருக்கு... அவ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க :-))

  ReplyDelete
 75. லிங்கிற்கு மிக்க நன்றி ஜெய்லானி.

  -- எம்.எம்.அப்துல்லா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது