07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 12, 2011

மாய உலகம் ராஜேஷ் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே


11.09.2011 முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சத்ரியன், தான் ஏற்ற பொறுப்பினை, அழகாக, அருமையாக, மன நிறைவுடன், ஈடுபாட்டுடன், செய்து - மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரை வலைச்சரம் குழுவினர் சார்பாக, வாழ்த்தி வழி அ னுப்புவதில் பெருமை அடைகிறேன்.

12.09.2011 முதல் ஆசிரியப் பொறுப்பேற்க, அன்புடன் இசைந்துள்ளார் நமது நண்பர் மாய உலகம் ராஜேஷ். சேலத்தைச் சார்ந்த இவர் பொறியியல் பட்டதாரி. சென்னையில் திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிகிறார். குறும்ப்டங்களிலும், விளம்பரப் படங்களிலும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளராகவும்,, மட்டுறுத்துனராகவும் பணி புரிகிறார்.

ஆன்மீகத்தினைப் பற்றி ஒரு வலைப்பூவும் பொழுது போக்கிற்காக ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறார். வலைப்பூ துவங்கி குறுகிய காலத்திலேயே ஐம்பதிற்கும் மேலாக பல்வேறு தலைப்புகளில் இடுகைகள் இட்டுள்ளார். ப்லரும் இவரைப் பின்தொடர்கின்றனர்.

ராஜேஷை வருக வருக ! என வரவேற்று அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சத்ரியன்

நல்வாழ்த்துகள் ராஜேஷ்

நட்புடன் சீனா

22 comments:

 1. ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அடிச்சுத் தூள் கிளப்புங்க நண்பா.

  ReplyDelete
 2. வருக ராஜேஷ். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அன்புநிறை நண்பர் மாய உலக ராஜேஷ்
  வலைச்சரத்தின் புதிய ஆசிரியராக
  இன்று பொறுப்பேற்ற உங்களுக்கு
  என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வருக வருக ராஜேஷ்.

  ’கனவுத்தொழிற்சாலை’யின் படைப்பாளி. புதிய சிந்தனைகளுடன் பயணிக்கட்டும் உங்கள் பணி...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நல் வரவு ராஜேஷ். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வருக ராஜேஷ். வாழ்த்துக்கள்
  தருக! தருக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. ராஜேஷ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நிரூபன் said...
  ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அடிச்சுத் தூள் கிளப்புங்க நண்பா.//

  முதல் வாழ்த்தே சிறகடிக்க வைக்குதே நண்பா.. மகிழ்ச்சியாக இருக்கிறது...வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 10. தமிழ்வாசி - Prakash said...
  வருக ராஜேஷ். வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 11. middleclassmadhavi said...
  Congrats//

  வாழ்த்துக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 12. மகேந்திரன் said...
  அன்புநிறை நண்பர் மாய உலக ராஜேஷ்
  வலைச்சரத்தின் புதிய ஆசிரியராக
  இன்று பொறுப்பேற்ற உங்களுக்கு
  என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.//

  நண்பர் மகேந்திரனின் வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 13. சத்ரியன் said...
  வருக வருக ராஜேஷ்.

  ’கனவுத்தொழிற்சாலை’யின் படைப்பாளி. புதிய சிந்தனைகளுடன் பயணிக்கட்டும் உங்கள் பணி...

  வாழ்த்துக்கள்!//

  நண்பா... நீங்கள் பட்டைய கிளப்பிட்டு போயிருக்கீங்க... உங்களது பங்கில் கால்வாசி நான் எழுதுவனா என்ற ஐயம் வந்திருச்சு... உண்மையில் நீங்கள் அறிமுக படுத்தியவர்களும் மிகவும் வித்தியாசமான திறமையுள்ள பல பேர் அறியும் விதமாக வலைச்சர உதவியுடன் சேவை செய்திருக்கிறீர்கள்.. உங்கள் பாராட்டை பெற்றாலே நானும் சிறப்பாக செய்திருக்கிறேன் என்ற மனத்திருப்தி ஏற்பட்டு விடும்.... வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 14. RAMVI said...
  நல் வரவு ராஜேஷ். வாழ்த்துக்கள்.//

  தங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 15. புலவர் சா இராமாநுசம் said...
  வருக ராஜேஷ். வாழ்த்துக்கள்
  தருக! தருக!

  புலவர் சா இராமாநுசம்//

  ஐயாவின் வாழ்த்துக்கள் எனக்கு ஆசிர்வாதம்... மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 16. Lakshmi said...
  ராஜேஷ் வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா

  ReplyDelete
 17. Abdul Basith said...
  நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! //

  நண்பரின் வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் திரு.ராஜேஸ்.

  ReplyDelete
 19. சகோதரா ராஜேஷ்! வலைச்சரத்தின் புதிய ஆசிரியராக
  இன்று பொறுப்பேற்ற உங்களுக்கு
  என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. சாகம்பரி said...
  வாழ்த்துக்கள் திரு.ராஜேஸ்//

  வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

  ReplyDelete
 21. kovaikkavi said...
  சகோதரா ராஜேஷ்! வலைச்சரத்தின் புதிய ஆசிரியராக
  இன்று பொறுப்பேற்ற உங்களுக்கு
  என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.//

  வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது