07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 26, 2011

ஊருக்கு புதுசாம்ல

தினம் தினம் எத்தனையோ புதுமுகங்கள் பதிவுலகத்தில் . ஒவ்வொரும்  நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் எல்லோருக்கும் புதுமுகம், சிலர் எனக்கு புதுமுகம். 


முதலில் சகோ அருண் பிரபு. இப்போது "ராணா" படத்தில் உதவி இயக்குனராய் இருக்கிறார். அதிகமாக எழுதவில்லை இருந்தாலும் அனைத்தும் அருமை. இவர் எழுதிய ஏழாவது அறிவு புத்தகம் பற்றிய பதிவு மிக மிக அருமை.  அத்தோடு கத்துக் குட்டி  யும் கூட அருமை. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பற்றிய பதிவு எல்லோருக்கும் பிடிக்கும். 


நீங்கள் இசைப் பிரியரா? அது பற்றி எல்லாம் படிக்க ஆசையா? முதலில் செல்ல வேண்டியது அண்ணன் லலிதா ராம் அவர்களின் கமகம்.இவர் Gandharva Ganam என்ற ஆங்கில புத்தகமும் எழுதி உள்ளார். இவரின் அதிசய அகிரா அட போட வைக்கிறது. இவரைப் பற்றி அறிய இங்கே படிக்கலாம்.(  மற்றபடி இவரின் எந்தப் பதிவையும் நான் இன்னும் படிக்கவில்லை என்று ஒத்துக்கொள்வது எனக்கு உத்தமம். )


தமிழ் ட்விட்டர்கள் நடத்தும் தமிழ் ட்விட்டர்கள் நல்ல முயற்சி. இங்கே எல்லாமே ட்விட்டர்,  ட்விட்டர், ட்விட்டர் தான். எனக்கு பிடித்தவை #GreenLies பச்சைப் பொய்கள் – 2, இன்னொரு அருமை 140 எழுத்தில் கதை முயற்சி, பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் #140Story கீச்சுக் கதைகள்நண்பர் cool எலெக்ட்ரிகல் மோட்டார் மற்றும் இதர அதே வகை பதிவுகளை எழுதுகிறார். ரொம்ப படிப்ஸ் போல இவர். (நம்ம மண்டைல ஒன்னும் ஏறல) , இன்னொரு CoolBlog என்ற வலைப்பூவில் இந்தியா பற்றி நிறைய சொல்கிறார்.  இது மட்டும் இன்றி Gallerycool-ஓவியம் என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதுகிறார்.


சகோ rAgu bluffs ரகுபதி, 2009-இல் இருந்தே பதிவுலகில் இருக்கிறார். ஆனால் அதிகமாக பதிவுகள் எழுதவில்லை. இரண்டு தமிழ் பதிவுகள் மட்டும், அதில் ஏன் வேண்டும் ஈழம்-1 எல்லோரும் அறிய வேண்டியது. மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்?  நல்ல பதிவு.


ஒவ்வொரு நாளின் சிறந்த பத்து தமிழ் ட்வீட்களை படிக்க இது தான் ஒரே வழி Daily Top 10 Tamil Tweets. அட அட அட "சந்துல சிந்து பாடுறது"னா இதுதானோ என்னும் அளவுக்கு சிறந்த ட்வீட்கள் படிக்கலாம்.


புஷ்பராஜ் அவர்களின் என் பாதிப்புகள் இங்கே பதிப்புகளாய்!!!! எளிமையான நடையில் கவிதை எழுதுகிறார். நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!இங்கே புகை பிடிக்கக் கூடாது!!! போன்றவை ரசிக்க வைத்தன. 


குழந்தைப் பையன் எனும் பிரிட்டோ எழுதும் சாரல் இதமாய் இருக்கிறது. ரயில் பயணத்தில்.. கனவு அருமை. தெற்கு வீதி ஐய்யனார் அவர்களிடம் இந்தக் கேள்விகள் உங்களுக்கும் இருக்கலாம்.


அடுத்து K7 பக்கம் கேசவன்.  நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல என்ற  ஒரு பதிவு எழுதி இருகிறார்அதற்கே 28 பேர் பின்தொடர்கிறார்கள். நிஜமாவே பிரபலம் தான் இவர்.

புதுமுகங்களை நல்லா கவனிக்க வேண்டியது உங்க கடமை.


தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா

24 comments:

 1. இன்றைய அறிமுக ம்புது முகங்களா? வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 2. புதுமுகங்களின் படையெடுப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பல புதுமுகங்களை அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ.!

  ReplyDelete
 4. வித்தியாசமான அறி(புது)முகங்கள் .நன்றி!

  ReplyDelete
 5. புதுமுக அறிமுகங்கள் சிறப்பாக உள்ளன. தலைப்பும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 6. அனைவரையும் பின் தொடர ஆசை ஆனால் ரகு bluff ஏமாற்றி விட்டார்...

  ReplyDelete
 7. புதுமுக அறிமுகத்திறகு வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!!! தொடர்ந்து இணைந்திருப்போம்

  ReplyDelete
 9. என்னை வலைசரத்தில் ஏற்றிய நண்பருக்கு நன்றி

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 11. @ Lakshmi

  நன்றி அம்மா.

  ReplyDelete
 12. @ கவிதை வீதி... // சௌந்தர் //

  நன்றி சகோ.

  ReplyDelete
 13. @ Abdul Basith

  நன்றி சகோ.

  ReplyDelete
 14. @ கோகுல்

  நன்றி சகோ.

  ReplyDelete
 15. @ வை.கோபாலகிருஷ்ணன்

  நன்றி ஐயா.

  ReplyDelete
 16. @ suryajeeva

  நன்றி சகோ.

  ReplyDelete
 17. @ இராஜராஜேஸ்வரி

  நன்றி சகோ.

  ReplyDelete
 18. @ புஷ்பராஜ்

  நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 19. @ குழந்தபையன்

  நன்றி சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 20. @ விச்சு

  நன்றி சகோ.

  ReplyDelete
 21. புதுமுகங்களை வரவேற்கும் புதியு யுக்தி.

  ReplyDelete
 22. பிரபு,

  இன்றுதான் பார்த்தேன்.

  வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி!

  அன்புடன்

  லலிதா ராம்

  ReplyDelete
 23. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 24. என் பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்!,பல காரணிகளால் தொடர்ந்து எழுத இயலவில்லை!,என் பழைய பதிவுகளும் இழந்துவிட்டேன். இப்போது புதிதாக எழுத தொடங்குகிறேன். உங்கள் ஆதரவு தேவை! நன்றிகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது