07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 4, 2011

ராஜா ஜெய்சிங் விடை பெற்று, தங்கம்பழனி பொறுப்பேற்கிறார்

இனிய பதிவுலக உறவுகளே, வணக்கம்

இன்றுடன் முடியும் வாரத்திற்கு பொறுப்பேற்றிருந்த நண்பர் அகல் விளக்கு ராஜா ஜெய்சிங் அவர்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே இடுகைகள் பகிர்ந்தாலும் மனநிறைவுடன், மகிழ்ச்சியுடனும் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இவர் மொத்தம் முப்பத்திஏழு இடுகைகைகளை அறிமுகம் செய்து நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார். அவரை நன்றியுடன் வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.


நாளை(௦05-12-2011) முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்க வருகிறார் தங்கம்பழனி அவர்கள். இவர் தங்கம்பழனி என்ற வலைப்பூவை நடத்துகிறார். தொழில் ரீதியான ப்ளாக்கரான இவர் இணையதளம் வடிவமைப்பாளராகவும் உள்ளார். இவர் தனது வலைப்பூவில் தமிழக மாவட்டங்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். மேலும் தொழில்நுட்ப இடுகைகளையும் பகிர்ந்து வருகிறார்.

வருக... வருக... தங்கம்பழனி! வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று நல்அறிமுகங்களைத் தொகுத்து, நிறைய மறுமொழிகளை பெற அவரை பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நல் வாழ்த்துகளுடன் சென்று வருக ராஜா ஜெய்சிங்...
நல் வாழ்த்துகளுடன் வருக தங்கம்பழனி... 


நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்

10 comments:

 1. ஒரு வாரம் அருமையா ஆசிரியர் பொறுப்பை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 2. சகோ தங்கம் பழநி

  வாங்க வாங்க

  ReplyDelete
 3. வாழ்த்துகள் தங்கம்பழனி... இந்த வாரம் உங்கள் வாரம்....

  ReplyDelete
 4. வென்றவருக்கும்,வெல்ல வரும் நண்பருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல் வாழ்த்துகளுடன் சென்று வருக ராஜா ஜெய்சிங்...
  நல் வாழ்த்துகளுடன் வருக தங்கம்பழனி...

  ReplyDelete
 6. நல் வாழ்த்துகளுடன் சென்று வருக ராஜா ஜெய்சிங்...
  நல் வாழ்த்துகளுடன் வருக தங்கம்பழனி...

  ReplyDelete
 7. ராஜா ஜெய்சிங் - வாழ்த்துக்கள்!
  தங்கம் பழனி -
  கலக்குங்கள்!

  ReplyDelete
 8. ராஜா ஜெய்சிங் - வாழ்த்துக்கள்!
  தங்கம் பழனி - உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்... எனக்கும் வாய்ப்பு கிடைக்குமா.. ரிஷ்வன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது