07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 12, 2011

போட்டோஷாப் மற்றும் புகைப்பட தகவல்கள்

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக..,


                               கற்றது கையளவு கள்ளாதது உலகளவு


மென்பொருள்களில் என்னை மிகவும் கவர்ந்தது போட்டோஷாப்தான். அது ஒரு கடல், எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டும்.


போட்டோஷாபில் பல்வேறு நுணுக்கமான விசயங்களை கற்றுத்தரும் சகோதரர் வேலன் அவர்களின் வலைப்பூவில் சில..,


போட்டோஷாபில் ஆக்சன் டூல் இணைப்பது எப்படி


பேப்பர் வேயிட்டில் புகைப்படம் வரவழைக்க


பிலிம்ரோலில் புகைப்படம் வரவழைக்க


போட்டோஷாப் பாடங்களை பற்றிய தொகுப்பு


போட்டோஷாப் கற்றுதந்து நம் அனைவரையும் அசத்திக்கொண்டு இருப்பவர் நண்பர் திரு-கான் அவர்கள். வண்ணத்துப்பூச்சி பறப்பதுபோல் அனிமேஷனில் செய்வது எப்படி என்று சொல்லி இருப்பார் சூப்பர்ப்.


வண்ணத்துப்பூச்சி - அனிமேஷன்


கானின் 80 பாடங்கள் ஒரே பக்கத்தில்


சமீபகாலமாக போட்டோஷாப் கற்றுத்தந்து கலக்கிக்கொண்டு இருந்தவர் நண்பர் ஸ்ரீதர் அவர்கள், என்ன காரணம் என்று தெரியவில்லை 4 மாதமாக எழுதவில்லை. அவர் மீண்டும் பாடம் நடத்தினால் நல்லா இருக்கும்.


43 போட்டோஷாப் பாடங்கள்


4 அனிமேஷன் பாடங்கள்


நண்பர் ஒருவர் போட்டோஷாப் கல்வி என்று அதன் அடிப்படை பாடம் நடத்துகிறார்.


மற்றொரு நண்பர் எளிய தமிழில் போட்டோஷாப் என்று அருமையாக போட்டோஷாபின் டூல்சை பயன்படுத்துவது எப்படி விளக்குகிறார்.


                                                     இது நம்ம பக்கம்


போட்டோஷாபின் புதிய பதிப்பு CS 5 Full Version வேண்டுமா


போட்டோஷாப்லாம் நமக்கு தெரியாதுங்க, போட்டோவை டிசைன் செய்ய வேற வழி இருக்கா? ஏன் இல்லாம..,
How to make a gif     Gif maker     Gif maker


மேலே படத்தில் உள்ளது போல உங்கள் போட்டோவை அனிமேஷன் செய்ய வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்க


எனது பார்வையில் சிறந்த 10 தளங்களை தருகிறேன் அங்கே சென்று உங்களுக்கு தேவையான டிசைனை தேர்வுசெய்து உங்கள் போட்டோவை அப்லோட் செய்தால்போதும். உங்களுக்கு அழகான போட்டோகள் ரெடி.எந்த மென்பொருளும் இல்லாமல் எளிதாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உருவாக்க ஒரு இணையதளம் www.epassportphoto.com

உங்கள் புகைப்படைத்தை அழகுபடுத்த வேண்டுமா? Photo Shine மென்பொருளை தரவிறக்கி உங்கள் விருப்பம்போல் செய்து பாருங்கள்.


உங்கள் போட்டோவை ஓவியமாக மாற்ற இலவச மென்பொருள் www.fotosketcher.com


போட்டோஷாப்க்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்என்ன நண்பர்களே பதிவு பிடித்து இருக்கா. மறக்காமல் பின்னோட்டம் எழுதி உங்கள் கருத்துக்களை தெரியபடுத்தவும். மிக்க நன்றி..,   தாரிக்இறைவன் நாடினால் நாளை 


                                              முல்லை பெரியாறு ..,13 comments:

 1. எனது தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே....
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
 2. இடுகை தலைப்பின்கீழ் உங்கள் பெயரைக் காணவில்லையே?

  ReplyDelete
 3. அழகிய சுய அறிமுகம்,
  தொடர்ந்து மனமிக்க மலர்களால்
  சரம் தொடுங்கள்...

  ReplyDelete
 4. போட்டோஷாம் டவுன்லோட் முதல் கற்றுக்கொள்ள நினைத்தேன். மிக்க நன்றி சகோ

  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. நன்றி நண்பரே..

  அசத்தல் அறிமுகங்கள்..

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள்.தங்களதும் அனிமேஷம் பற்றிய பதிவு அற்புதமாக இருக்கு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. பகிர்வுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. Nice collections ...

  I will book mark today's link for any photo kinda work


  Thanks.

  ReplyDelete
 9. போடோ ஷாப் குறித்த பகிர்வுக்கு நன்றி தோழரே... தொழில் நுட்ப அளவில் செல்ல தற்பொழுது மனம் ஈடுபட வில்லை.. நாளைக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 10. போட்டோஷாப் விரும்பிகளுக்கு மிகப் பயனுள்ள பகிர்வு. நாளைக்காக காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 11. பயனுள்ள தகவல்.. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 12. எனக்கும் போட்டோஷாப் இன்னும் சரியா புரியல. இனி இந்த லிங்குகள் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  கீழே அனிமேஷன் படம் சூப்பர்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது