07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 30, 2011

தொழில்நுட்ப பதிவுகள் ஒரு பார்வை

அனைவருக்கும் வணக்கம்

எனக்கு நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பதிவிட முடிவவில்லை.அதனால் சீனா ஐயா என்னை மன்னிக்கவும்

நாம் இன்று சிலபயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போம்

ப்ளாக்கர் நண்பன்
                நமக்கு தேவையான File-களை Online-ல இலவசமாக பதிவேற்றலாமாம்.இதுல நிறைய வசதி இருக்காம்.மேலும் இவர் நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?-ன்னு ஒரு தொடர் பதிவும் எழுதிருக்காரு.அதுவும் நமக்கு பயன்படும்.

கற்போம்
                இப்போ கணிணியில விண்டோஸ் 7 பயன்படுத்துறாங்க அது இன்ஸ்டால் ஆகுறதுக்கு நிறைய நேரம் எடுக்குதுன்னா20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி-ன்னு நண்பர் பலேபிரபு சொல்லிதாரத கேளுங்க.
இந்த நண்பர் வெப் ஹோஸ்டிங் பற்றி தொடர் பதிவு எழுதுறாரு

வந்தேமாதரம்
               இப்போது Google-தனது தோற்றங்களை மாற்றி வருகிறது.அந்த வகையில் அதனுடைய logo-வையும் நம்முடைய பிறந்தநாள் இல்லன்னா ஏதாவது ஒருநாள் Google-ன் லோகோ-வையும் மாற்றலாமாம். இதை பற்றி வந்தேமாதரம் சசி அண்ணன் சொல்றாரு.இவரும் ஒரு தொடர்பதிவு எழுதுறாரு அது எதுன்னா சில பதிவர்கள் செய்யும் தவறுகள்

தமிழர்கள்
                நம்மை போல கணிணியிலயும் ஆண் பெண்-ன்னு இருக்காம்.ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கனும்-ன்னு தமிழர்கள் சொல்லிதாராங்க.இவரும் ஒரு தொடர் பதிவு எழுதிருக்காரு அது என்னது தெரியுமா? உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள

அறிவின் உச்சகட்டம்
              இவர் Adobe Photoshop CS3 மென்பொருளை இலவசமாக தறவிறக்க நமக்கு
சுட்டிய சொல்லிகொடுக்குறாரு.மேலும் இவர் Google இடம் Domain வாங்குவது எப்படின்னு தொடர் பதிவும் எழுதுறாரு


கூகிள் சிறி
உங்கள் கணிணியின் இயங்கு தளம் Windows 7-ஆக இருந்தால் அது குறைவான வேகத்துடன் இயங்கினால் அதனுடைய வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்
             
பொன்மலர் பக்கம்
                கணிணியில இருந்தே இலவசமா SMS அனுப்பலாமாம்.அதுக்கு ஒரு மென்பொருளும் இருக்காம் அது பற்றி அக்கா பொன்மலர் சொல்லிதாராங்க

தமிழ் கம்ப்யூட்டர்
                நமக்கு தேவையானது மாதிரி அல்லது பிடித்த மாதிரி மாற்றி வைக்கலாமாம் அது எப்படின்னு பார்க்க சுட்டி

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
               இவுங்க நமது File-களுக்கு பாஸ்வேர்டு கொடுத்து அதை CD,DVD மற்றும் Pen Drive-ல காப்பி பன்னலாம்னு சொல்ராங்க

அதே கண்கள்
                நம்மளுடைய ப்ளாக்கில் கர்சர்-ல உங்க படத்தையே வைக்கலாமாம்.அது பற்றி சொல்கிறார் அதே கண்கள்

தமிழ்நுட்பம்
                இவுங்க என்ன சொல்றாங்கன்னா Microsoft Office-ல உள்ள  Microsoft Office PowerPoint -கோப்புகளை வீடீயோவா மாற்றலாம்னு சொல்றாங்க


தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
               இவுங்க Nokia,Samsung போன்ற Compay Mobile-க்கு Pc Suite இருக்குற மாதிரி China Mobile-க்கும் Pc Suite இருக்காம்

கொம்பியூட்டர் உலகம்
              இவர் ந்மக்கு 1001 எழுத்துரு இருக்குற ஒரு இனையதளத்தை காட்டி தாராரு

தகவல் தொழில்நுட்பம்
              நாம இப்போது அதிகமாக பயன்படுத்திக்கிட்டிருக்க PenDrive எப்படி தயாரிக்கிறாங்கன்னு சொல்லிதராங்க

12 comments:

 1. இன்றைய அறிமுகப் பதிவுகளின் வதிவர்களுக்கும்
  அறிமுகம் செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அறிமுகத்துக்கு நன்றி சகோ. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நல்ல தொகுப்பு

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

  இன்று :

  பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

  ReplyDelete
 5. நிறைந்த தொழில் நுட்ப அறிமுகம் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. நன்றி சதீஸ்.என்னையும் வலைச்சரத்தில் மீண்டும் அறிமுகப்படத்தியமைக்கு.
  நாம் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் பதிவர்கள் என்ற முறையில் இவ்வாறான தொகுப்புக்களின்னூடே ஒரே இடத்தில் சந்தித்து கருத்துக்களை பரிமாற முடிகிறது.அதற்காக மீண்டும் ஒருமுறை வலைச்சரத்திற்கு சல்யூட்.
  இன்று என் வலையில் ஐ போன்,ஐ பாட் களை எந்த கணிணியிலும் Pendrive ஆக பயன்படுத்த iExplorer இலவச மென்பொருள்

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Thank you for recomending my blog brother!

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நல்ல அறிமுகம்.வாழ்த்துக்கள்.
  புத்தாண்டிற்கும் சேர்த்து/

  ReplyDelete
 11. thanks sathish, thank you so much for introducing my blog on valaicharam...

  i feel very happy to see my posts in valaicharam, other technical blogs you introduced are so good.. //sorry for english comment i'm in a public center, here no tamil software installed so i can't type tamil. please approve my english comment..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது