07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 28, 2011

என்னை கவர்ந்த பதிவுகளில் சில


 அனைவருக்கும் வணக்கங்கள்

நாய்-நக்ஸ்
           கண்மணி அன்போட காதலன் பாட்ட டப்பிங் பன்ன Google-க்கு இசையமைப்பாளர் தேவைப்படுதாம்.இந்த டப்பிங் பாட்டை எழுதியது யார் என்று இங்கே சென்று பாருங்கள்.உங்களுக்கே புரியும்

தமிழர்கள்
        விண்டோஸ் 7 -  நமக்கெல்லாம் தெரியாத ஒரு வசதி  தமிழர்களுக்கு தெரியுதாம் அது என்னன்னு பார்ப்போமா

 மதிஓடை
                                  வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி-ன்னு செய்முறையோடு சொல்லிதாரார்  மதிஓடை மதிசுதாஆனால் இது  மொக்கை பதிவா இல்ல அறிவியல் பதிவா-ன்னு நம்ம தான் முடிவு பன்னனுமாம்.நீங்க என்ன முடிவு பன்ன போறீங்க

சில மணித்துளிகள்
                    முட்டாள் பெண்னே-ன்னு இதய துடிப்பை பற்றி ஒரு கவிதையை சொல்கிறார் நம்ம பிரணவன் அண்ணன்.அந்த கவிதை 4 வரியாக இருந்தாலும் அருமையா இருக்கு

 அகாதுகா அப்பாட்டகர்ஸ்
             இவுங்கதாங்க சந்தானத்தோட உண்மையான ரசிகர்களாம்.இவங்களுக்குதான் சந்தானத்தோட முதல் படம் எதுன்னு தெரியுமாம்

அட்சயா

                          கிரிக்கெட்-ல நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பந்துல 60 ரன் அடிக்கிறாராம் அப்படியா

தமிழ் கம்ப்யூட்டர்
                 SonyErricsson-மொபைல்-க்கு நமக்கு தேவையான Theme-ஐ நாமலே உருவாக்கிக்கலாமா.அது எப்படின்னு பார்ப்போம்

ப்ளாக்கர்நண்பன்
                  ப்ளாக்கர் பற்றி சொல்லும் அப்துல்பாஸித் அண்ணன் பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் எப்படி வரவேற்க்க வைக்கலாம் எப்படின்னு சொல்லிதாராரு


கற்போம்
                நம்ம பலே பிரபு அண்ணன் இப்போ கற்போம்-ல இருக்காரு.அவர் நமது தளத்தோட இல்லத்துக்கு +1 பட்டன் வைக்கலாமாம்.சரி எப்படின்னு பார்த்துட்டு வருவோம்
               
நன்றிகள் பல

12 comments:

 1. பகிர்வுக்கு நன்றி..
  அறிமுக பதிவுகளுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. சகோதரா வாழ்த்துகள் வாத்தியார் வேலைக்கு. மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தம்பி...
  வலைசரதுல என்னை அறிமுகபடுதுற
  அளவுக்கு நான் வொர்த் இல்லை....
  எனினும்...நன்றி....
  நன்றிகள் பல....

  ReplyDelete
 5. அறிந்திராத பதிவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி

  இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

  ReplyDelete
 6. நாய்ஸ் நக்ஸா? என்ன பெயர் இது???? சிறப்பான அறிமுகங்கள்.

  ReplyDelete
 7. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. மதிசுதா அக்காவா??

  ReplyDelete
 9. மதிசுதா ஒரு ஆண்மகன் !!!!

  ReplyDelete
 10. @சாய் பிரசாத்

  மதிசுதா அக்காவா??///
  மதிசுதா ஒரு ஆண்மகன் !!!!////

  பெயரை பார்த்தவுடன் பெண் என்று நினைத்து விட்டேன்.

  அவரது profile-ஐ பார்த்த பிறகு தான் தெரிந்தது அவர் ஆண் என்று

  நன்றி நண்பா தவறை சுட்டிக்காட்டியதற்கு

  ReplyDelete
 11. என் இணைப்புக்கும் நன்றி சகோதரம்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது