தாரிக் அஹமது தங்கம் பழனியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் தங்கம் பழனி தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஐந்து பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் இட்டு 22 பதிவர்களை அறிமுகப் படுத்தி அவர்களின் 47 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது சொந்தப் பதிவுகளில் பல்வேறு பதிவுகளையும் அறிமுகம் செய்திருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ ஐம்பது.
நண்பர் தங்கம் பழனியை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் தாரிக் அஹமது. நாகை மாவட்டத்தைச் சார்ந்த இவர் ரியாத்தில் ஸ்பேர் பார்ட்ஸ் பிரிவினில் பணி புரிகிறார். தனக்குத் தெரிந்த எண்ணங்களை - கருத்துகளை - செய்திகளை பிறருடன் கடந்த ஓராண்டு காலமாகப் பகிர்ந்து வருகிறார். பகிர்வு மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதில் மகிழ்கிறார்.
இவர் வடகரை தாரிக் என்ற தளத்திலும் இண்ட்லியிலும் முக நூலிலும் ட்விட்டரிலும் எழுதி வருகிறார். அனைத்திலுமாக ஏறத்தாழ ஐநூறு நண்பர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர்.
நண்பர் தாரிக் அஹமதினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல் வாழ்த்துகள் தங்கம் பழனி
நல்வாழ்த்துகள் தாரிக் அஹமது
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteதங்கம் பழனி க்கு நன்றிகளும்
ReplyDeleteவடகரை தாரிக்குக்கு வாழ்த்துக்களும்
வாழ்த்துக்கள் -இருவருக்கும்
ReplyDeleteதிரு தங்கம் பழனிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிரு வடகரை தாரிக் அவர்களுக்கு நல்வரவும், வாழ்த்துகளும்.
நண்பர் தங்கம் பழனிக்கும் நண்பர் தாரிக் அவர்களுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...
ReplyDeleteவாங்க சகோ தாரிஹ்...
ஆரம்பமே அசத்தலா இருக்கு. டுடோரியல் வரைக்கும் படிச்சுருக்கீயளா?? பெரிய ஆளூதான் போங்க :-)
பணியை சிறப்பாய் செய்து முடிக்க வாழ்த்துக்கள்
@தங்கம் பழனி
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள்
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
ReplyDelete