07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 21, 2012

ப்ளாக்கர் டிப்ஸ் 2012வணக்கம் அன்பு நெஞ்சங்களே !

நேற்றைய அறிமுகப்பதிவினை சுவாசித்து மகிழ்ந்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இன்று தமிழில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் தேவையான ப்ளாக்கர் டிப்ஸ்களை காண்போம்..இதற்கு முன் கடந்த வருடம் இதே நாளில் அன்பு நண்பர் பிலாஷபி பிரபாகரன் அவர்கள் ப்ளாக்கர் டிப்ஸ் -ஒன் ஸ்டாப் ஷாப் தொகுத்து அளித்திருந்தார்.அதனுடன் இணைந்து இன்று வரை புதியதாய் வந்த ப்ளாக்கர் டிப்ஸ்களை வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் உதவும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் சரமாக தொடுத்துள்ளேன்.

ப்ளாக்கர் டிப்ஸ்

1.ப்ளாக் தொடங்கணுமா ? முற்றிலும் புதியவர்களுக்காக...
http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html

2.உங்க ப்ளாக்கை மேம்படுத்த டாப் டென் டிப்ஸ்
http://ponmalars.blogspot.in/2010/11/tips-for-improve-blogging.html

3.உங்கள் ப்ளாக்கிற்க்கு தேவையான் சிறந்த TEMPLATE
http://www.tamilvaasi.com/2011/09/blog-template.html

4. உங்க ப்ளாக்குக்கு ஏன் டொமைன் வாங்கணும் ?  
http://www.vandhemadharam.com/2011/09/com-net-org.html

5.ப்ளாக்கரிலிருந்தே டொமைன் எப்படி வாங்குவது ?  
http://www.bloggernanban.com/2012/02/how-to-buy-custom-domain.html

6.வாங்கிய DOMAIN ற்க்கு SUB DOMAIN அமைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/4-sub-domain.html

7.ப்ளாக்கிற்க்கு அவசியமான META TAG இணைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/06/search-engine-meta-tag.html

8.பதிவினை PUBLISH பண்ணுவதற்க்கு முன்பு கவனிக்க…
http://www.vandhemadharam.com/2011/12/blog-post_12.html

9.பதிவுகள் AUTO PUBLISH ஆக வேண்டுமா ?
http://www.vandhemadharam.com/2011/03/auto-publish.html

10.பதிவின் தலைப்பை சரியாக தேர்ந்தெடுக்க
http://ponmalars.blogspot.in/2010/11/create-suitable-permalinks-for-blogger.html

11.ப்ளாக்கை பேக்கப் எடுப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/back-up.html

12.உங்களுக்கான GOOGLE GROUP உருவாக்க / NEWS LETTER அனுப்ப…
http://www.karpom.com/2011/08/newsletter.html13.GMAIL லில் இருந்தே உங்கள் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.thangampalani.com/2011/11/post-to-blogger-from-gmail-gmail-post.html

14.ப்ளாக்கர் முகவரி மாறியதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

15.பதிவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய கூகுள் வெப்மாஸ்டர் டூல்
http://www.bloggernanban.com/2011/09/labs.html

16.ப்ளாக்கரில் READ MORE பட்டன் வைப்பது எப்படி ?
http://www.tamilvaasi.com/2011/10/automatic-read-more-with-thumbnails.html

17.பதிவுகளின் இடையில் கோப்புகளை சேர்க்க
http://wesmob.blogspot.com/2012/01/embed-pdf-doc-docx-ppt-pptx-xls-xlsx.html

18.ஜீமெயில் அக்கவுண்டை இழந்தால் உங்கள் ப்ளாக்கையும் இழப்பீர்கள் மாற்று வழி என்ன ?
http://tipsblogtricks.blogspot.in/2011/05/blog-post_15.html

19.பதிவுகளின் முடிவில் அதன் இணைப்பை வரவழைக்க
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post_9590.html

20.பதிவர்கள் செய்யும் தவறுகள் அதனை திருத்தும் வழிகள்
http://www.vandhemadharam.com/2011/12/2.html


 கமெண்ட் பாக்ஸ் டிப்ஸ்

1.ப்ளாக்கர் பின்னூட்டத்தில் html மொழி பயன்படுத்த
http://ethirneechal.blogspot.in/2012/01/html.html

2. ப்ளாக்கருக்கு அழகான கமெண்ட் பெட்டிகள் வைப்பதற்க்கு
http://vairaisathish.blogspot.in/2011/09/comment.html

3.ப்ளாக்கரில் கமெண்ட் REPLY வசதி ஆக்டிவேட் செய்ய
http://www.vandhemadharam.com/2012/01/comment-reply-threaded-comment-system.html4.பிளாக்கரின் comment பாக்சில் பதிவின் லிங்க் இணைக்க
http://www.thangampalani.com/2011/12/how-add-your-blogpost-link-comment.html

5.FACEBOOK ஸ்டைலில் கமெண்ட் பாக்ஸ் வைக்க..
http://www.vandhemadharam.com/2011/08/comment-box.html

6.ப்ளாக்கரில் கருத்துரைகளை சுருக்க விரிக்க..
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post.html

7.படத்துடன் கூடிய RECENT COMMENT விட்ஜெட் அமைக்க
http://www.tamilvaasi.com/2012/01/recent-comment-widget.html

8.மறுமொழி வரிசையை தலை கீழாக்க
 http://ethirneechal.blogspot.in/2011/11/comment-sort.html


மேற்படி அறிமுகப்படுத்திய அனைத்து இடுகைகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிமுகம் தேவையில்லை என நினைக்கின்றேன். பொதுவாக நாம் வலையுலகில் என்ன நினைத்து எழுத வருகிறோமோ அதை வாசகர்களிடம் அழகுற கொண்டு செல்ல, இதுபோன்ற தொழில்நுட்பப் பதிவர்கள் செய்யும் உதவிக்கு இந்த நேரத்தில் உங்களின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளவனாகின்றேன்.

நன்றி நண்பர்களே ! தொடரட்டும் உங்கள் நற்பணி..

உறவுகளே ! பதிவின் நீளம் கருதி இந்த சரத்தின் தொடர்ச்சி கூகுள் ப்ளஸ் டிப்ஸ்,பேஸ்புக் டிப்ஸ்,பீட்பர்னர் டிப்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் வெளிவரும்.காத்திருங்கள்.

நட்புடன்
சம்பத்குமார்

70 comments:

 1. உபயோகமான தகவல்கள். நன்றாக தொகுத்தளித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நன்றி திரு.சம்பத்குமார் அவர்களே..!

  ஒவ்வொரு பிளாக்கர் டிப்ஸ்-ம் புதியவர்களுக்குத் தேவையான ஒன்று.

  தொகுத்தளித்த விதம் அருமை..!!

  நிறைய எழுதும் பிரபல பதிவர்களுக்கு கூட இதுபோன்ற தொழில்நுட்பத் பெரிதும் பயன்படும்.

  அருமை.. தொடருங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தை !!

  ReplyDelete
 4. பயன் தரும் தகவல்களின் தொகுப்புக்கு நன்றி..

  ReplyDelete
 5. எல்லோருக்கும் பயன்படும் வகையில் பிளாக்கர் டிப்ஸ் தொகுத்தளித்தமைக்கு நன்றி...

  அனைவரும் புக்மார்க் செய்யவேண்டிய பதிவு......

  வாழ்த்துக்கள் சம்பத்....

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மாப்ள..பிலாசபிக்கு அடுத்து இந்த பதிவயும் புக் மார்க செய்ய வச்சிட்டீங்க நன்றி!

  ReplyDelete
 7. Very useful tips. many bloggers will store this information for ever.

  ReplyDelete
 8. ரொம்பவ்ய்ம் பயனுள்ள தொகுப்பு...பிளாக்கர்களுக்கு ஏகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி.

  சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

  ReplyDelete
 9. blogger tips one stop shop link not working...

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. நல்ல முயற்சி சம்பத். கங்க்ராட்ஸ்!

  ReplyDelete
 12. பகிர்ந்திருக்கும் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவைகள். நன்றி சகோ!

  ReplyDelete
 13. அட்டகாசமான பதிவு..! மிக மிகப் பயனுள்ள ஒரு பதிவைத் தர எடுத்த முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும்..

  ReplyDelete
 14. புதிய பயன் தரும் முயற்சி நன்றி .

  ReplyDelete
 15. நன்றி சகோ. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. பதிவர்கள் அனை வருக்குமே பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. @ விச்சு said...
  //உபயோகமான தகவல்கள். நன்றாக தொகுத்தளித்துள்ளீர்கள்.//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 18. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

  //வாழத்துக்கள்//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 19. @தங்கம் பழனி said...

  //நன்றி திரு.சம்பத்குமார் அவர்களே..!//

  நன்றி பழனி அவர்களே

  ReplyDelete
 20. @ இராஜராஜேஸ்வரி said...

  //பயன் தரும் தகவல்களின் தொகுப்புக்கு நன்றி..//

  வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ

  ReplyDelete
 21. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

  //எல்லோருக்கும் பயன்படும் வகையில் பிளாக்கர் டிப்ஸ் தொகுத்தளித்தமைக்கு நன்றி...

  அனைவரும் புக்மார்க் செய்யவேண்டிய பதிவு......

  வாழ்த்துக்கள் சம்பத்....//

  வாழ்த்திற்க்கு நன்றி பிரகாஸ் அடுத்த பதிவும் வருகிறது.மறக்காமல் வாருங்கள்

  ReplyDelete
 22. @ விக்கியுலகம் said...
  //வாழ்த்துக்கள் மாப்ள..பிலாசபிக்கு அடுத்து இந்த பதிவயும் புக் மார்க செய்ய வச்சிட்டீங்க நன்றி!//

  தொடர் ஆதரவிற்க்கு நன்றி மாம்ஸ்

  ReplyDelete
 23. @ Kumaran said...
  //ரொம்பவ்ய்ம் பயனுள்ள தொகுப்பு...பிளாக்கர்களுக்கு ஏகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி.//

  நன்றி திரு குமரன் அவர்களே

  ReplyDelete
 24. @ மோகன் குமார் said...
  //Very useful tips. many bloggers will store this information for ever.//

  நன்றி மோகன் அணணா

  ReplyDelete
 25. @ suryajeeva said...
  //blogger tips one stop shop link not working...//

  வணக்கம் தோழரே..

  லின்க் சரியாய்தான் உள்ளதாகத் தெரிகிறது.

  ReplyDelete
 26. @ சசிகுமார் said...

  //வாழ்த்துக்கள்...//

  வணக்கம் சசிகுமார்

  தொடரட்டும் உங்கள் நற்பணி

  ReplyDelete
 27. @! சிவகுமார் ! said...

  //நல்ல முயற்சி சம்பத். கங்க்ராட்ஸ்!//

  வாங்க சிவா.வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 28. @ வீடு K.S.சுரேஸ்குமார்

  உதவிக்கு மிக்க நன்றி சுரேஷ்

  ReplyDelete
 29. @Abdul Basith said...

  //பகிர்ந்திருக்கும் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவைகள். நன்றி சகோ!//

  வணக்கம் சகோ

  தொடரட்டும் உங்கள் நற்பணிகள்

  ReplyDelete
 30. @முன்பனிக்காலம் said...

  //அட்டகாசமான பதிவு..! மிக மிகப் பயனுள்ள ஒரு பதிவைத் தர எடுத்த முயற்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும்..//

  தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 31. @சசிகலா said...

  //புதிய பயன் தரும் முயற்சி நன்றி //

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 32. பயனுள்ள நல்ல தொகுப்பு

  ReplyDelete
 33. அருமையான , பயனுள்ள தொகுப்பு.

  ReplyDelete
 34. மிகவும் அழகான பதிவுகளின் தொகுப்பு. அனைவரும் கட்டாயம் புக் மார்க் செய்துகொள்ள வேண்டிய பதிவு இது.

  ReplyDelete
 35. முதற்கண் என்னுடைய வாழ்த்துக்கள்
  வலைச்சரப்பணி ஏற்றதற்கு!
  என் கவிதை நூல் வெளியீட்டு
  விழாவின் பணிச்சுமை காரணமாக
  நான்கு தினங்களாக வலைவழி வர
  இயல வில்லை!
  பயன் தரும் பதிவு!
  அருமை சம்பத்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 36. @ Prabu Krishna said...

  //நன்றி சகோ. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்//

  வணக்கம் சகோ

  தொடரட்டும் உங்கள் நற்பணி

  ReplyDelete
 37. @ Lakshmi said...
  //பதிவர்கள் அனை வருக்குமே பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துகள்.//

  வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்ரி அம்மா

  ReplyDelete
 38. @ NAAI-NAKKS said...
  //super sampath...//

  மிக்க நன்றி நக்கீரரே

  ReplyDelete
 39. @ வரலாற்று சுவடுகள் said...

  //பயனுள்ள நல்ல தொகுப்பு//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 40. @ ஸ்ரவாணி said...

  //அருமையான , பயனுள்ள தொகுப்பு.//

  மிக்க நன்றி சகோதரி

  ReplyDelete
 41. @ ரஹீம் கஸாலி said...

  //மிகவும் அழகான பதிவுகளின் தொகுப்பு. அனைவரும் கட்டாயம் புக் மார்க் செய்துகொள்ள வேண்டிய பதிவு இது.//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 42. @ புலவர் சா இராமாநுசம் said...

  //முதற்கண் என்னுடைய வாழ்த்துக்கள்
  வலைச்சரப்பணி ஏற்றதற்கு!
  என் கவிதை நூல் வெளியீட்டு
  விழாவின் பணிச்சுமை காரணமாக
  நான்கு தினங்களாக வலைவழி வர
  இயல வில்லை!
  பயன் தரும் பதிவு!
  அருமை சம்பத்!

  சா இராமாநுசம்//

  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 43. மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 44. புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக, பதிவை தொகுத்துள்ளீர்கள்.....

  ReplyDelete
 45. @ stalin wesley said...

  //மிக்க நன்றி நண்பரே//

  வணக்கம் நண்பரே

  தொடரட்டும் உங்கள் நற்பணி

  ReplyDelete
 46. @ ராஜா MVS said...

  //புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக, பதிவை தொகுத்துள்ளீர்கள்.....//

  ஆம நண்பரே.கண்டிப்பாய் உதவும் என்ற நம்பிக்கையில்

  ReplyDelete
 47. நான் போன வருஷம் காட்டினது ட்ரைலர் தான்... நீங்க காட்டுறது தான் மெயின் பிக்சர்... இன்னும் நிறைய டிப்ஸ் வேற இருக்குது போல... கலக்குங்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 48. @ Philosophy Prabhakaran said...
  //நான் போன வருஷம் காட்டினது ட்ரைலர் தான்... நீங்க காட்டுறது தான் மெயின் பிக்சர்... இன்னும் நிறைய டிப்ஸ் வேற இருக்குது போல... கலக்குங்க வாழ்த்துக்கள்...//

  நன்றி பிரபாகர்

  ReplyDelete
 49. பகிர்வுக்கு மிக்க நன்றி.தேவையான தொகுப்பு.

  ReplyDelete
 50. வெகுநாட்களாக தேடிய விஷயங்கள் ஒரே இடத்தில் மிக்க நன்றி.
  href="http://aagamakadal.blogspot.com" By-ஆகமக்கடல்

  ReplyDelete
 51. அருமையான தொகுப்பு. பல நேரங்களிலில் நான் தேடித்தேடிப்படித்துள்ளேன். உபயோகமான சிறந்த தகவல்கள் என்றுமே படித்து பயன் பெறத்தக்கது. வாழ்த்துக்கள் !

  http://eniyavaikooral.blogspot.com/

  ReplyDelete
 52. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 53. @ Asiya Omar said...

  //பகிர்வுக்கு மிக்க நன்றி.தேவையான தொகுப்பு.//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 54. @ venkatesa gurukkal said...

  //வெகுநாட்களாக தேடிய விஷயங்கள் ஒரே இடத்தில் மிக்க நன்றி.//

  நன்றி நண்பரே அனைவருக்கும் நிச்சயம் உபயோகப்படும்

  ReplyDelete
 55. @ EniyavaiKooral said...

  //அருமையான தொகுப்பு. பல நேரங்களிலில் நான் தேடித்தேடிப்படித்துள்ளேன். உபயோகமான சிறந்த தகவல்கள் என்றுமே படித்து பயன் பெறத்தக்கது. வாழ்த்துக்கள் !//

  வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி சகோ

  ReplyDelete
 56. @நீச்சல்காரன் said...

  //பகிர்வுக்கு நன்றி//

  மிக்க நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் நற்பணி

  ReplyDelete
 57. நல்ல தொகுப்பு ! நன்றி சார் !

  ReplyDelete
 58. மிக அருமையான பயனுள்ள தொகுப்பு அனைவருக்கும் கண்டிப்பாக பயன் படும்

  ReplyDelete
 59. @ Jaleela Kamal said...

  //மிக அருமையான பயனுள்ள தொகுப்பு அனைவருக்கும் கண்டிப்பாக பயன் படும்//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 60. @திண்டுக்கல் தனபாலன் said...

  //நல்ல தொகுப்பு ! நன்றி சார் !//

  மிக்க நன்றி தனபாலன் அவர்களே

  ReplyDelete
 61. மிகப் பயனுள்ள பதிவு நண்பரே. அருமையான தொகுப்பு. நல்ல மனம் வாழ்க!

  ReplyDelete
 62. @ நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  //மிகப் பயனுள்ள பதிவு நண்பரே. அருமையான தொகுப்பு. நல்ல மனம் வாழ்க!//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 63. மிக மிக ஒரு தேவையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 64. @kavithai (kovaikkavi) said...

  //மிக மிக ஒரு தேவையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com//

  மிக்க நன்றி சகோதரி

  ReplyDelete
 65. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 66. @Rathnavel Natarajan said...

  //அருமையான பதிவு.
  நன்றி.//

  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 67. செம காமெடி ல்ல

  மேலும் என்னுடைய ப்ளாக்கையெல்லாம் பார்க்கலாமே!

  Buzu.tk

  Smile ashok

  Tamil Stories

  Online Games

  Please Follow My Sites

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது