07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 23, 2012

கவிதை சரம்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள் அவர்கள் வரைந்து வைத்த கவிதைகளை சுவாசித்து விட்டு வருவோம்.

அதற்குமுன் நேற்றைய மனம் கவர்ந்த பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனி இதோ கவிதைச்சரம்

முதலில் புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் தமிழ் கவிதைச்சுரங்கத்தில் மீனவர்கள் படும் வேதனையின் வலி வரிகளாய்..

இறந்துபோவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை ஒருவேளை மறந்து போவேனோ என்பதற்காக சுவாசிப்பதாக சொல்லிநிற்கும் நண்பர் பனித்துளிசங்கர் சுவாசிக்கின்றேன் உனக்காக

பொதுவாக பெண்களின் பருவநிலை ஏழு எனக்கேட்டிருக்கின்றேன்.ஆண்களுக்கிங்கே ஏழு பருவங்களை எடுத்து இயம்புகிறார் நண்பர் மகேந்திரன் தனது வசந்தமண்டபத்தில்

வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் அவர்களின் வலையில் வந்த முறைமான் சீரு கவிதை வரைந்தவர் அவரது மாணவர் கேசவன்.

எங்கே செல்லும் இந்தப்பாதை நண்பர் K.R.P.செந்தில் அவர்களின் கடவுள்களும் கந்தசாமிகளும் 

மானுஷ்யபுத்திரன் கவிதைகள்,மற்றும் பல சிறந்த கவிஞர்களின் தொகுப்பு ரசிக்க ருசிக்க காலக்கூத்து கவிதை பெட்டகமாய் நிற்கிறது

நண்பர் மதுரை சரவணன் அவர்களின் வலையின் வழியே பிறந்து வந்த கிறுக்கல்கள் வாசிக்கலாமே...

மகளின் பிறந்த நாளிற்காக ஏற்பட்ட குடும்பசண்டை ஓர் கவிதையாய் எண்ணங்கள் அழகானால் நம்பிக்கை பாண்டியனின் உனக்குப்பிடித்ததும் எனக்குப்பிடித்ததும்.

நண்பர் ரமணி அவர்கள் நடத்தும் தீதும் நன்றும் பிறர் தரவாரா வலையில் தொலைக்காட்சித் தொடரை விட்டொழிக்கவேண்டியதின் அவசியத்தை உண்ர்த்தும் நிஜமல்ல கதை 

கவி அழகன் என்றவலையில் பகிர்ந்து வரும் நண்பர் கவியழகனின் கேள்வி ஒன்று உடலுக்குள் அசுத்தமா ? உலகமே அசுத்தமா ?

கரூர் பிரபாகரன் அவர்கள் எழுதிய நீ நிலவு நான் சூரியன்  கவிதை வரிகளாய் இங்கே.

தோழர் மதுமதி அவர்களின் மழையும் முத்தமும் திகட்டாத கவி வரிகள்.

தென்காசிபைங்கிளியின் கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...அணைக்கும் கை

கிராமத்துக் கருவாச்சி என்ற வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கலை அவர்களின் உன்னைப்போல் நான்

ரிஷ்வனின் கவிதைத்துளிகளில் ஓர்துளி இயற்கையின் பிறவிக்குணமோ ?

தாயின் இழப்பைத் தாங்கமுடியாத மகனின் கதறல் தனசேகரின் சேகர் தமிழ் வலையில்

கவிதைகள் என்றொரு வலையில் நம்ம கடவுளுக்கே வேலைவைக்கிறார் கவிதைப்பிரேம் அவர்கள்

ராஜா சந்திர சேகர் கொடுக்கும் அனுபவ சித்தன் குறிப்புகள் ஒவ்வொன்றும் அழகிய ஹைகூக்கள்

நல்லவன் வலையில் ஜெயராம் தினகரபாண்டியன் வரைந்த சத்தமாகிப்போன வார்த்தைகள்.

சகோதரி மாலதியின் சிந்தனைகளில் உதித்த கோழையல்ல தமிழன்

நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வலையில் இன்னும் எனக்கேன் தடைகள்பதிவர் அறிமுகம்

முதலில் என் பாதிப்புகள் பதிவுகளாய் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் திரு.புஷ்பராஜ்.இவரின் விருப்பங்கள் கேட்பதில் இசையும்,படிப்பதில் வரலாற்று நிகழ்வுகளும்,எழுதுவதில் கவிதைகளும் என அறிமுகப்படுத்துகின்றார்.இவரின் கூடல் கவிதை ஒன்று.

அடுத்தது ”ஓலை சிறிய” என்ற வலைதளத்தில் எழுதிவரும் ஓலை அவர்கள்.சமீபத்தில் ராசாக்கா என்ற பதிவினை வரைந்துள்ளார்.நாமும் சென்று வாசித்துவிட்டு வரலாமே.

அடுத்தது சிறுமுயற்சி என்ற வலையில் எழுதிவரும் திரு.விஜயகுமார் அவர்கள்.தன்னை அக்கவுண்டண்ட் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர் தனது வலையில் விவசாயம் பற்றிய பதிவுகளை பகிர்ந்துவருகின்றார்

புதிய நண்பர்களை உங்கள் சார்பில் வரவேற்று அவர்கள் மென்மேலும் சிறப்பாய் வலையுலகில் வலம்வர வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

காத்திருங்கள் நண்பர்களே!..நாளைய வலைச்சரத்தில் தமிழ் பதிவுலகை செதுக்கிக் கொண்டிருக்கும் பெண் சிற்பிகள் பதிவின் வழியே உங்களைச் சந்திக்க வருகின்றேன்

நன்றி நண்பர்களே...

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்


75 comments:

 1. நல்ல பதிவர்களோடு என்னையும் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
  அறிமுகம் செய்த தங்களுக்கும்
  அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும்
  நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நேற்றைய அறிமுகத்தில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி சம்பத் குமார் . இன்றைய அறிமுக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கவிதையில் காவியம்
  படைக்கும்
  கவிதையுலக முடிசூடா மன்னர்களுடன்
  என்னையும் இணைத்தமைக்கு நன்றிகள் நண்பரே..

  ReplyDelete
 4. எனது பதிவை பரிந்துரை செய்தமைக்கு நன்றி அன்பரே.புக்மார்க் செய்ய வேண்டிய பதிவு நன்றி

  ReplyDelete
 5. அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.... www.rishvan.com

  ReplyDelete
 6. மிக்க நன்றி தலைவரே!

  ReplyDelete
 7. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே.அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  அருமைப் பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 9. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. என்னுடைய "நீ நிலவு நான் சூரியன்" - கவிதையை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ! -அனாதைக்காதலன்

  ReplyDelete
 11. அருமையான கவிதை சரம்" பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 12. //கே.ஆர்.பி.செந்தில் said...
  மிக்க நன்றி தலைவரே!//

  ஒரு தலைவரே 'தலைவர்' என்கிறாரே..அடடடட்டே ஆச்சர்யக்குறி!!!!!!!!

  ReplyDelete
 13. //சம்பத்குமார் said...

  சோதனை மறுமொழி//

  மறுமொழியா? நான் கூட உங்களை தமிழர்னு நெனச்சேன்...

  ReplyDelete
 14. அப்பாடா எல்லா தளத்திலும் இணைந்திட்டேன்.

  ReplyDelete
 15. நல்லதொரு சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துகள் சம்பத்குமார்.

  அறிமுகங்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்..

  சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..!!

  ReplyDelete
 16. சத்தியமா என்னால நம்பவே முடியலே ....கடவுளே இதுலாம் கனவா ......
  கலை ம்ம்ம்ம் ....

  ரொம்ப நன்றிங்க என்னையும் பதிவர்கள் லிஸ்ட் ல சேர்த்து கொண்டதுக்கு ....உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ...

  ReplyDelete
 17. மனம் கவர்ந்த பதிவுகளுடன் சில புதியவர்களையும் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. முகவரி தந்தமைக்கு என் அன்பான நன்றிகள்!!!

  ReplyDelete
 19. இன்றைய அறிமுகப் பதிவுகளில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழர்..இவ்வாரத்தை சிறப்பாய் முடிக்கவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 21. என்னையும் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிவாழ்த்துகள்.

  ReplyDelete
 22. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. கவிதை சரங்களும் மிக அருமை

  ReplyDelete
 24. அப்பப்பப்பா...

  எவ்வளவு கலெக்‌ஷன்

  வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 25. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 26. அருமையான தொகுப்பு. அடுத்த பதிவான பெண் சிற்பிகளை அறியும் ஆவலில் இருக்கும்.

  ReplyDelete
 27. என்னையும் அறிமுகப் படுத்திய
  அன்புக்கு மிக்க நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. பல புதிய அறிமுகப் பதிவர்கள். வலைச்சரத்தின் சேவை தொடரட்டும்.

  ReplyDelete
 29. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. @Ramani said...
  //நல்ல பதிவர்களோடு என்னையும் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
  அறிமுகம் செய்த தங்களுக்கும்
  அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும்
  நல் வாழ்த்துக்கள்//

  வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 31. @நா.மணிவண்ணன் said...
  //நேற்றைய அறிமுகத்தில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி சம்பத் குமார் . இன்றைய அறிமுக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி மணி

  ReplyDelete
 32. @ மகேந்திரன் said...
  //கவிதையில் காவியம்
  படைக்கும்
  கவிதையுலக முடிசூடா மன்னர்களுடன்
  என்னையும் இணைத்தமைக்கு நன்றிகள் நண்பரே..//

  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 33. PREM.S said...
  எனது பதிவை பரிந்துரை செய்தமைக்கு நன்றி அன்பரே.புக்மார்க் செய்ய வேண்டிய பதிவு நன்றி

  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 34. @Rishvan said...
  //அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.... www.rishvan.com//


  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 35. @கே.ஆர்.பி.செந்தில் said...

  //மிக்க நன்றி தலைவரே!//

  நன்றி தல

  ReplyDelete
 36. DhanaSekaran .S said...
  //என்னை அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே.அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  அருமைப் பதிவு வாழ்த்துகள்.//  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 37. விஜய குமார் said...
  //அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி //  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் வலையுலகபயணம்

  ReplyDelete
 38. வீடு K.S.சுரேஸ்குமார் said...
  //அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!//

  நன்றி சுரேஷ்

  ReplyDelete
 39. @ prabha karan said...

  //என்னுடைய "நீ நிலவு நான் சூரியன்" - கவிதையை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ! -அனாதைக்காதலன்//

  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 40. @இராஜராஜேஸ்வரி said...

  //அருமையான கவிதை சரம்" பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 41. @ ! சிவகுமார் ! said...

  //மறுமொழியா? நான் கூட உங்களை தமிழர்னு நெனச்சேன்...//

  வணக்கம் சிவா

  என்ன சொல்றது ம் நன்றி

  ReplyDelete
 42. @கூகிள் சிறி said...

  //அப்பாடா எல்லா தளத்திலும் இணைந்திட்டேன்.//

  வலையுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 43. நல்ல ஒரு கவிதை தொகுப்பை அளித்துள்ளீர்கள்...

  தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...

  ReplyDelete
 44. அருமையான அறிமுகங்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 46. அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 47. அருமையான அறிமுகம்
  வாழ்த்துகள் சம்பத்

  ReplyDelete
 48. திகட்டாத கவிதைகள்..பார்க்காத கவிதைகள்..படிக்க படிக்க சிந்தனை விரிகிறது..நன்றி தோழரே..

  ReplyDelete
 49. @ தங்கம் பழனி said...

  நன்றி நண்பா

  ReplyDelete
 50. @ கலை said...

  //சத்தியமா என்னால நம்பவே முடியலே ....கடவுளே இதுலாம் கனவா ......
  கலை ம்ம்ம்ம் ....

  ரொம்ப நன்றிங்க என்னையும் பதிவர்கள் லிஸ்ட் ல சேர்த்து கொண்டதுக்கு ....உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ...//

  வணக்கம் தோழி

  தொடரட்டும் உங்கள் கவிதைபயணம்

  ReplyDelete
 51. @ கோகுல் said...

  //மனம் கவர்ந்த பதிவுகளுடன் சில புதியவர்களையும் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.அனைவருக்கும் வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி கோகுல்

  ReplyDelete
 52. @புஷ்பராஜ் said...

  //முகவரி தந்தமைக்கு என் அன்பான நன்றிகள்!!!//

  நன்றி நண்பரே

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 53. @மதுமதி said...

  //இன்றைய அறிமுகப் பதிவுகளில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழர்..இவ்வாரத்தை சிறப்பாய் முடிக்கவும் வாழ்த்துகள்.//  நன்றி நண்பரே
  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 54. @திண்டுக்கல் தனபாலன் said...

  //அனைவருக்கும் வாழ்த்துக்கள் !//  நன்றி நண்பரே

  ReplyDelete
 55. @ மாலதி said...

  //என்னையும் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிவாழ்த்துகள்.//

  நன்றி தோழி

  தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்

  ReplyDelete
 56. @ Jaleela Kamal said...

  //அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 57. @ஆமினா said...

  ///அப்பப்பப்பா...

  எவ்வளவு கலெக்‌ஷன்

  வாழ்த்துகள் சகோ///

  வாழ்த்திற்க்கு நன்றி சகோ

  ReplyDelete
 58. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

  //புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் உங்களுக்கு நன்றி//

  மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 59. @ விச்சு said...

  //அருமையான தொகுப்பு. அடுத்த பதிவான பெண் சிற்பிகளை அறியும் ஆவலில் இருக்கும்.//

  நன்றி நன்பரே

  ReplyDelete
 60. @ புலவர் சா இராமாநுசம் said...

  //என்னையும் அறிமுகப் படுத்திய
  அன்புக்கு மிக்க நன்றி!

  புலவர் சா இராமாநுசம்//

  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 61. @ஹாலிவுட்ரசிகன் said...

  //பல புதிய அறிமுகப் பதிவர்கள். வலைச்சரத்தின் சேவை தொடரட்டும்.//

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 62. @வரலாற்று சுவடுகள் said...

  //அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நன்பரே

  ReplyDelete
 63. @ராஜா MVS said...

  //நல்ல ஒரு கவிதை தொகுப்பை அளித்துள்ளீர்கள்...

  தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 64. @Rathnavel Natarajan said...

  //அருமையான அறிமுகங்கள்.
  வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 65. @ ஓலை said...

  //அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.//

  மிக்க நன்றி சகோ..

  தொடரட்டும் உங்கள் பயணங்கள்

  ReplyDelete
 66. @ஹைதர் அலி said...

  //அருமையான அறிமுகம்
  வாழ்த்துகள் சம்பத் //

  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 67. @தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

  //திகட்டாத கவிதைகள்..பார்க்காத கவிதைகள்..படிக்க படிக்க சிந்தனை விரிகிறது..நன்றி தோழரே..//

  மிக்க நன்றி தோழி

  தொடரட்டும் உங்கள் கவிதைபயணம்

  ReplyDelete
 68. அனைவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை . கணினி கோளாறு காரணமாக தாமதம் .

  ReplyDelete
 69. என்னை தங்கள்
  வலைப்பதிவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி..

  எனது பெயர்
  தங்கபாண்டியன் அல்ல
  ஜெயராம் தினகர பாண்டியன் ..:)

  ReplyDelete
 70. @ சசிகலா said...

  //அனைவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை . கணினி கோளாறு காரணமாக தாமதம் .//

  மிக்க நன்றி சகோதரி

  ReplyDelete
 71. @ jayaram thinagarapandian said...

  //என்னை தங்கள்
  வலைப்பதிவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி..

  எனது பெயர்
  தங்கபாண்டியன் அல்ல
  ஜெயராம் தினகர பாண்டியன் ..:)//

  நன்றி நண்பரே திருத்தியாகிவிட்டது

  ReplyDelete
 72. கவின் மிகு கவிதைச் சரம் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 73. @kavithai (kovaikkavi) said...

  //கவின் மிகு கவிதைச் சரம் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com//

  மிக்க நன்றி சகோதரி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது