07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 5, 2012

சுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி

அன்பின் பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ”வீடு” சுரேஷ் குமார் தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நன்றாக நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு பதிவுகளில் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட பதிவர்களையும் சொந்த பதிவுகள் உள்ளிட்ட எழுபத்தைந்து பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ நூற்று நாற்பது.

நண்பர் சுரேஷ் குமாரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் தோழர் மதுமதி. இவர் ஈரோட்டில் பிறந்து, பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு ஈரோட்டிலேயே படித்து, தற்போது சென்னையில் பணிபுரிகிறார்.

குமுதம் மாலைமதியில் இவரது முதல் கவிதை தொகுப்பு வெளி வந்துள்ளது. 2001ம் ஆண்டு இவரது முதல் கிரைம் நாவல் வெளி வந்துள்ளது. ராணிமுத்து உட்பட சில இதழ்களில் எழுதி வருகிறார். திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார்.

தூரிகையின் தூறல் என்னும் வலைப்பூவில் கவிதைகள், தொடர்கதை, நாட்டுநடப்பு போன்றவையும் திருக்குறள் விளக்கம், பெரியார் வாழ்க்கை வரலாறு போன்றவையை கவிதை நடையிலும் எழுதிவருகிறார்.

மதுமதியினை வருக வருக ! பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுக ! என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ”வீடு” சுரேஷ் குமார்

நல்வாழ்த்துகள் மதுமதி

நட்புடன் சீனா16 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. இவ்வார ஆசிரியர் திரு மதுமதி அவர்களை வாழ்த்துகளோடு வரவேற்கிறேன்.

  ReplyDelete
 3. புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. மதுமதி அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வீடு சுரேஷ், தோழர் மதுமதி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வீடு சுரேஷ் மற்றும் மதுமதி இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்
  இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வே.நடனசபாபதி

  வை.கோபாலகிருஷ்னன்

  ரமணி

  உங்களின் ஆசீர்வாதங்கள் நிச்சயம் எனக்கு தேவை.

  ReplyDelete
 8. தமிழ் வாசி பிரகாஷ்..

  நன்றி தோழர்..

  ReplyDelete
 9. துரைடேனியல்..

  நன்றி தோழர்.

  ReplyDelete
 10. பணியினை சிறப்பாக செய்த வீடு சுரேஷ் மற்றும் புதிதாக ஆசிரியராக பொறுப்பேற்கும் மதுமதி இருவருக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாங்க கவிஞரே... மிகுந்த மனமனகிழ்வுடன் உங்களை வலைச்சரத்திற்கு வரவேற்று சந்தோஷமடைகிறேன். இவ்வாரம் சிறப்பாக அமைய உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. மதுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....!

  ReplyDelete
 13. அருமையாய் பொறுப்பை நிறைவேற்றிய சுராஷ்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  புதிதாய் பொறுப்பேற்ற கவிஞர் மதிமதிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. வீடு சுரேஷ், தோழர் மதுமதி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துகள் மதுமதி சார்.

  ReplyDelete
 16. இந்த வார ஆசிரியர் மதுமதி அவர்களுக்கு வாழ்த்துகள்....

  சென்ற வார ஆசிரியர் வீடு சுரேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது